சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Khan11

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்

3 posters

Go down

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Empty திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Dec 2011 - 8:25

மூன்று மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் திருடிய மோட்டார் சைக்கிளை, மன்னிப்பு கேட்டு கொடுத்து விட்டு சென்றான் திருடன்.



திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர். கர்நாடகாவில் சமீபத்தில் வீடு ஒன்றில் புகுந்த 2 வாலிபர்கள், பெண்ணை கட்டிப்போட்டு அவர் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர். மாலையில் அதே பகுதிக்கு வந்த அவர்கள், பாதி தாலியை மட்டும் அந்த பெண்ணுக்கு சிறுவன் ஒருவன் மூலமாக மன்னிப்பு கடிதத்துடன் கொடுத்து அனுப்பினர். ‘எங்களுக்கு பணம் அவசரமாக தேவைப்படுவதால், உங்கள் சங்கிலியை பறித்தோம். எங்களை மன்னித்து விடுங்கள். போலீசிடம் சொல்ல வேண்டாம்’ என்று கடிதத்தில் கூறியிருந்தனர்.

இதேபோன்ற சம்பவம் மத்திய பிரதேசத்திலும் நடந்துள்ளது. போபாலில் பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இங்கு பயிற்சிக்கு வந்து செல்லும் இளம்பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை வெளியில் நிறுத்துவார். 3 மாதங்களுக்கு முன் திடீரென அது காணாமல் போய் விட்டது. அது பற்றி போலீசில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் பல இடங்களில் அதை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென ஒரு கடிதம் வந்தது. அதில், ‘அக்கா, மன்னிக்கவும்... உங்களுடைய பைக் எனக்கு தேவைப்பட்டதால் எடுத்து சென்றேன். இப்போது அதை திருப்பி கொடுத்து விடுகிறேன். சென்ட்ரல் நூலகம் அருகே வண்டியை நிறுத்தி வைத்திருக்கிறேன். அங்கு, யாரும் அதை எடுக்க மாட்டார்கள். தயவு செய்து போய், அதை எடுத்து கொள்ளவும்’ என்று திருடன் எழுதி இருந்தான்.

இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இளம்பெண், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசும் அவரும் திருடன் கூறிய இடத்துக்கு சென்று பார்த்தபோது, வண்டி அங்கே நின்றது. அதோடு, நன்றாக சர்வீஸ் செய்யப்பட்டு பளபளவென இருந்ததை பார்த்ததும் அவருடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகி விட்டது. அதை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்து சென்றார்.


திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Empty Re: திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்

Post by முனாஸ் சுலைமான் Sat 24 Dec 2011 - 8:45

மூன்று மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் திருடிய மோட்டார் சைக்கிளை, மன்னிப்பு கேட்டு கொடுத்து விட்டு சென்றான் திருடன்.
இது நல்ல திருடன் என்ன சார் பாவம் பெண் என்று நினைத்துக்கொகொடுத்தானோ இல்ல இதனை விட பெரிதா ஏதும் திருடுவோம் என்று கொடுத்தானோ தெரிய வில்லை :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Empty Re: திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்

Post by பானுஷபானா Sat 24 Dec 2011 - 12:07

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  688909 திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்  Empty Re: திருடர்களில் இப்போது நல்ல திருடர்கள்; கெட்ட திருடர்கள் என்று 2 வகையாகி விட்டனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகாவில் திருடர்கள் என்று சந்தேகித்து 10 பேர் அடித்துக் கொலை
» கெட்ட கொலஸ்ட்ராலைப் போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும் பார்லி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» நுகேகொடையில் திருடர்கள் அட்டகாசம் அதிகரிப்பு ...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum