Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
+4
சக்தி
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
சர்ஹூன்
8 posters
Page 1 of 1
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அமீரக பிரம்மச்சாரியின் புலம்பல்கள்..
வேலை வேலை என அப்போதும் அலைந்து கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகில், தனிக்கட்டைகளுக்கான ( அதாங்க பிரம்ம்ச்சாரி) மரியாதை கொஞ்ச குறைவுதான்..
அதிலும் அமீரகத்தில்.. வெவ்வேறு வகையான பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்தே ஆகவேண்டும். அதில் பிரதானம் – வீடு/அறை. தங்குவதற்கான அறைகள் தேடுவதில் உள்ள சிரமங்களை இங்குள்ள நண்பர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்லுவார்கள். அந்தளவிற்கு கடினமான காரியம் அது. அதிலும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றெட்டு அனுசரிப்புக்கள் இருக்கும்.
பழைய அறை,சமைக்க அனுமதி இல்லை. விருந்தினருக்கு தடா, டீவி சத்தம் / பாத் ரூம் டைமிங்க், பின்னிரவு வருகை தடா………. என பல பல.. பட்டியலிட்டால் அது டெலிபோன் டிரக்ரி போல போய்விடும்.அதனால் இத்தோடு விட்டுவிடலாம்.
அதிலும் தற்போது, அமீரகத்தில் பிரம்மச்சாரிகளின் குடியிருப்புக்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தின் வெம்பார்வையும் விழுந்துள்ளது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி.. நிறைய நிறைய கட்டுப்பாடுகள் அந்நாட்டு மாநகர சபைகளினால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொஞ்சமாவது பொருளாதார ரீதியில் தம்மை முன்னிறுத்த முனையும் எம்மை போன்ற ஆசியர்கள் சிக்கனம் என்பதை எப்போதும் முன்னிலைப்படுத்தியே வாழ்வதற்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து செலவு, ரூம் வாடகை என்பவற்றினை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவிற்கு குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு, ஒரே அறையினை பலர் சேர்ந்து பயன்படுத்துதல். இதனால் கொடுக்கின்ற வாடகை தனிநபர் செலவில் குறைய வரும். ஆனால் தற்போது, அதில் அரசு கை வைத்துள்ளது. ஒரு அறையில் நான்கிற்கு மேற்பட்டோர் தங்க முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமும் நம்மவர்களே,
1. சுத்தம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் பாகிஸ்தானிகள் / பங்காளிகள்
2. ஒரே அறையில் 10 பேருக்கு மேற்கூட தங்கும் மலையாளிகள்.
பலவிதமான காரணங்களினால், தீ விபத்துக்கள், மற்றும் இட நெருக்கடி மூலம் ஏற்படும் இன்னொரன்ன அசௌகரியங்களினால் அரசு இந்த முடிவினை எடுத்திருக்கின்றது.
ஆனால், இதன் பிரதான காரணமாக இருப்பதென்னவோ, செயற்கைத்தனமாக அதிகரிக்கப்பட்டுள்ள வாடகைதான் என சொல்லலாம். குளியலறையுடன் கூடிய ஒரு அறை 3,500.00 திர்ஹம்களில் இருந்து 5,000.00 திர்ஹம்கள் வரை நான் வசிக்கும் அபுதாபி நகரில் வடகைக்கு விடப்படுகின்றது. இவ்வறைகள் அனேகமாக ப்ளாட்களின் பகுதிகளாகத்தான் இருக்கும். நான்கு பேருக்கு மேல் தங்க அனுமதி இல்லை. அதாவது வாடகையின் பகிரும் விகிதம் ¼ ஆக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இது ஓரளவு நல்ல நிலையில் உள்ள ப்ளாட்டுக்கள்.
ஆனால் இந்தளவு வாடகை கொடுத்து இருக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? இதே விலையில் கிடைக்கும் வசதி குறைச்சலான இடங்களில் குடியேறுகின்றனர் – ஆறுக்கு மேற்பட்டவர்களாக. இதன் போதுதான் மேற்சொன்ன விடயங்கள் நடந்தேறுகின்றன.
இருப்பிடம் என்பதன் அத்தியவசிய தேவையினை கருத்திற்கொண்டு செயற்கைத் தனமாக விலை ஏற்றப்படுவதை கட்டுப்படுத்தும் மார்க்கங்கள் எதனையும் இன்னும் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக பிழைக்க வந்த சாதாரணர்களின் மீதே மேலும் பிடிகள் இறுக்கப்படுகின்றன.
இதனால், பல பிரம்மச்சாரிகளின் இயல்பு வாழ்க்கை இப்போது அமீரகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிக இட நெருக்கடி, சீரின்மை மற்றும், ஒரு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட 4 பேரினை விட அதிகமான குடியிருப்பாளர்கள் என இனங்காணப்பட்டால், அந்த கட்டிட உரிமையாளர்களுக்கும், குடியிருப்பாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்படுகின்றது. அது புறக்கணிக்கப்படுகின்ற போது, மாநகர சபை அக்குடியிருப்புக்கான மின், நீர் வசதி என்பவற்றை முன்னறிவிப்பு எதுவும் இன்றி நிறுத்தி விடுகின்றது.
இனி என்ன?? வெளியேற வேண்டியதுதான்.. மீண்டும் ஓட்டம். உடைமைகளை அள்ளிக் கொண்டு மீண்டும் தேடல் படலம். நல்ல ஒரு இடம் குறைந்த விலையில் கிடைக்காதா என்ற அவாவுடன் தேடித் திரிய வேண்டியதுதான்.
வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்து கொண்டே இருக்கின்றது. ))

சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
உண்மைதான் தோழா இன்று மட்டுமல்ல என்றும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இப்போதுதான் அரசு இதன்மீது கவனம் செலுத்துகிறது
கத்தாரிலும் இந்த நிலை உருவாகியிருக்கிறது ஒரு அறையில் நான்குபேருக்கு மேல் இடக் கூடாது எனும் கட்டுப்பாடு வந்திருக்கிறது பழைக கட்டிடங்கள் புதிதாக மாற்றுவதற்கு அரசு நடவெடிக்கை எடுத்து வருகின்றது
இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவிக்கின்ற இன்னல்களை வெளிப்படுத்த துணிந்தோமென்றால் எமது பணத்தில் நன்மையடைபவர்கள் நிறுத்திவிட்டு எம்மை அழைக்கத்துணிவார்கள் அத்தனை கொடுமைகள் இவ்வாள்வில் நிறைந்திருக்கிறது வெளிநாட்டு மோகம் இன்றய இளைஞர்களையும் பாழாய் படுத்துகின்றது அதற்கு எமது நாட்டின் சூழலும் முக்கிய காரணம் படித்துவிட்டு அதிகமானவர்கள் வேலைசெய்ய வசதியற்று வழியும் தெரியாது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் காவலிருக்கிறார்கள் இவர்களை வளப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்
எமது மூளையில் உருவான கட்டிடங்களும் லாபங்களும் அரபிகளின் உல்லாச வாழ்க்கையாகிக்கிடக்கிறது நாம் இங்கு செய்கின்ற வேலைகளை நாட்டில் செய்தோமானால் போதுமானது பல நூறுபேரை வாழவைக்கும் தொடரும் அனுபவங்களை பகிர்வதன் மூலமாகவாவது கண்திறக்குமா என்று பார்ப்போம்

@. @.நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் தோழா இன்று மட்டுமல்ல என்றும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இப்போதுதான் அரசு இதன்மீது கவனம் செலுத்துகிறது
கத்தாரிலும் இந்த நிலை உருவாகியிருக்கிறது ஒரு அறையில் நான்குபேருக்கு மேல் இடக் கூடாது எனும் கட்டுப்பாடு வந்திருக்கிறது பழைக கட்டிடங்கள் புதிதாக மாற்றுவதற்கு அரசு நடவெடிக்கை எடுத்து வருகின்றது
இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் அனுபவிக்கின்ற இன்னல்களை வெளிப்படுத்த துணிந்தோமென்றால் எமது பணத்தில் நன்மையடைபவர்கள் நிறுத்திவிட்டு எம்மை அழைக்கத்துணிவார்கள் அத்தனை கொடுமைகள் இவ்வாள்வில் நிறைந்திருக்கிறது வெளிநாட்டு மோகம் இன்றய இளைஞர்களையும் பாழாய் படுத்துகின்றது அதற்கு எமது நாட்டின் சூழலும் முக்கிய காரணம் படித்துவிட்டு அதிகமானவர்கள் வேலைசெய்ய வசதியற்று வழியும் தெரியாது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் காவலிருக்கிறார்கள் இவர்களை வளப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்
எமது மூளையில் உருவான கட்டிடங்களும் லாபங்களும் அரபிகளின் உல்லாச வாழ்க்கையாகிக்கிடக்கிறது நாம் இங்கு செய்கின்ற வேலைகளை நாட்டில் செய்தோமானால் போதுமானது பல நூறுபேரை வாழவைக்கும் தொடரும் அனுபவங்களை பகிர்வதன் மூலமாகவாவது கண்திறக்குமா என்று பார்ப்போம்
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
##* :”@:
சக்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அப்ப வெளினாட்டுக் கனவக் கை விட்டு விட வேண்டியதுதானோ,,,
பயக்கரமா இருக்கே ,,,
பயக்கரமா இருக்கே ,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
இதென்ன .. இதை விட இருக்கு :!.:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
நேற்றே இதைப் படித்து விட்டேன் சுகயீனம் காரணமாக பதிவிட முடியாமல் போனது சர்ஹுன் மிகவும் அருமையாகச்சொன்னீர்கள் அதற்கு முதல் நன்றி.
முடிவு வராதா முடிவு வராதா என்று வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எங்களுக்கு முடிவு வர வில்லை மீண்டும் நாடோடு சென்று நிலைத்திருக்க மீண்டும் திரும்பிக்கூடப் பார்க்கக்கூடாது இந்தப் பக்கம். அந்த அளவுக்கு வெறுத்துப்போய் விட்டது வெளி நாட்டு வாழ்க்கை மனதிற்குள் போட்டு குளப்பிக்கொண்டு இன்னும் தீரா வலியுடன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்னைப்போல் பல உள்ளங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இதையேதான்.
சிறிய முன்னேற்றத்துடன் நாடு சென்றால் அங்கு செட்டில் ஆகிடலாம் முன்னேற்றம் இன்னும் கிடைக்க வில்லை அதே நிலைதான் உள்ளது எல்லார் வாயிலும் புலம்பும் ஒரு வார்த்தை இதுதான்.
காலம் நேரம் சேர்ந்து நமது வாழ்க்கை ஒளி வீசும் அது வரை பொறுமையாக இருப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
அந்தக்காலம் வருமென்று காத்திருப்பது தவறு என்பது எனது கருத்து அந்த காலத்தினை உருவாக்கினால் மாத்திரம்தான் வெற்றிபெற முடியும் நாட்டிலிருப்பவர்களும் சரி வெளிநாட்டில் இருப்பவர்களும் சரி எதிர்மறையாக சிந்திப்பதால் முன்னேற வழி பார்ப்பதில்லை இந்த அனுபவங்களை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு பாடமாகவும் எமக்கு வழியாகவும் மாறும்
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
kiwi boy wrote:நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் நாடோடி வாழ்க்கைக்கு சமாந்தரமான அனுபவத்தை தந்துகொண்டே இருக்கின்றது
@. @. @. @.நண்பன் wrote:kiwi boy wrote:நாம் நாடோடிகள் என்பதில் சந்தேகமில்லை..
வெளிநாட்டு வாழ்க்கை நமக்கு கசந்தாலும், விடமுடியாமல் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.. எம்மை நம்பி இருக்கும் உறவுகளுக்காக. ...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» வெளிநாட்டு வாழ்க்கை (Gulf Life)
» படித்ததில் பிடித்தது!வெளிநாட்டு வாழ்க்கை !
» வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை.
» நானொரு நாடோடி....
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum