Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆத்தோர அழகி...!!!
+3
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
முfதாக்
7 posters
Page 1 of 1
ஆத்தோர அழகி...!!!
ஆத்தோரம்
வந்தவளே
அழகழகாப்
பூப்
பூத்தவளே...
சேத்தோரச்
செடி போல
நீ
சிவப்பாப்
பூத்ததென்ன..
பாத்திருக்க
பல கண்ணும்
அதில்
பூத்திருக்க
எங்-கண்ணும்...
மாத விடாப்
பார்வயால
மய்யலாப்
பார்ப்பதென்ன...
சும்மாடு-தான்
வச்சு
சுமந்து
நீர்-போகயில...
எம்பாடு
என்னாண்னு
எட்டி- நீ
பாரு
புள்ள...
வட்டிக்
கடனெடுத்து
வக வகயா
நக
செஞ்சு...
பச்ச,
மஞ்சள்,
சிவப்பால
பல வகயா ஆட
வாங்கி...
பொத்திப் பொத்தி
வச்சதெல்லாம்
புஷ் வானம்
ஆனதடி...
கத்தியில-நான்
நடக்கக்
கனாவொன்று
கண்டேனே...
எம்
புத்தியில
புதிதாகப்
புயல்-வந்து
வீசுதடி...
மத்த-இடம்
எல்லாமே
மன முடஞ்சி
அழுவுதடி...
நீ-வச்ச
தடம்
எல்லாமே
வீராப்பா
நிக்குதடி...
பூட்டி-வச்ச
கிளி
யரோ
கூட்டிக்கிட்டு
போனதென்னு...
மாட்டிக்கிட்டு
முழிக்கிறனே
மஞ்சள்
தீ
குளிக்கிறனே...!!!
வந்தவளே
அழகழகாப்
பூப்
பூத்தவளே...
சேத்தோரச்
செடி போல
நீ
சிவப்பாப்
பூத்ததென்ன..
பாத்திருக்க
பல கண்ணும்
அதில்
பூத்திருக்க
எங்-கண்ணும்...
மாத விடாப்
பார்வயால
மய்யலாப்
பார்ப்பதென்ன...
சும்மாடு-தான்
வச்சு
சுமந்து
நீர்-போகயில...
எம்பாடு
என்னாண்னு
எட்டி- நீ
பாரு
புள்ள...
வட்டிக்
கடனெடுத்து
வக வகயா
நக
செஞ்சு...
பச்ச,
மஞ்சள்,
சிவப்பால
பல வகயா ஆட
வாங்கி...
பொத்திப் பொத்தி
வச்சதெல்லாம்
புஷ் வானம்
ஆனதடி...
கத்தியில-நான்
நடக்கக்
கனாவொன்று
கண்டேனே...
எம்
புத்தியில
புதிதாகப்
புயல்-வந்து
வீசுதடி...
மத்த-இடம்
எல்லாமே
மன முடஞ்சி
அழுவுதடி...
நீ-வச்ச
தடம்
எல்லாமே
வீராப்பா
நிக்குதடி...
பூட்டி-வச்ச
கிளி
யரோ
கூட்டிக்கிட்டு
போனதென்னு...
மாட்டிக்கிட்டு
முழிக்கிறனே
மஞ்சள்
தீ
குளிக்கிறனே...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
இன்னும் மனிதம் உயிர்வாழும் கிராமிய ஆற்றுப் படுகைகளில் பதிந்து இன்னும் அழிக்கப் படாமல் உயிர்த்து நிற்கும் காதலர்களின் பாதச்சுவடுகளிலிருந்து கிளம்பும் வலிமை தோய்ந்த வரிகள்... எளிய நடையில் சந்த ஓசையுடன் ஒரு புத்தம்புது கவிதை...
Re: ஆத்தோர அழகி...!!!
நன்றி
நடத்துனரே,,,
அப்துல்லாஹ்,,,
விளிப்பான விமர்சனம்
எனை
கழிப்பூட்டச் செய்கிறது...!!!
நன்றி,,,
நடத்துனரே,,,
அப்துல்லாஹ்,,,
விளிப்பான விமர்சனம்
எனை
கழிப்பூட்டச் செய்கிறது...!!!
நன்றி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
வாவ் அன்பு நண்பரே அருமையாக உள்ளது அசத்துங்கள்
நன்றியுடன்
நண்பன்.
நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆத்தோர அழகி...!!!
கதை கதையா நீ
கண் கலங்கி பாடினாலும்
கன்னி மனசொன்னும் கரையாது பாரு மச்சான்.
வட்டி யில
நகை வாங்கி நீ எனக்கு போட்டு வச்சா,
புள்ள குட்டி ஆன பின்ன
எத வச்சி சோறு தின்பே?
வேற ஏதுமில்ல இது
வயசு செய்ற வேல மச்சான்.
கத்திக் கதறிக்கிட்டு
காலத்த தின்னாம,
ஊட்ட வேல ஒனக்கென்டு காத்திருக்கு
ஓடிப்போயி அத முன்ன பாருடப்பா.
கண் கலங்கி பாடினாலும்
கன்னி மனசொன்னும் கரையாது பாரு மச்சான்.
வட்டி யில
நகை வாங்கி நீ எனக்கு போட்டு வச்சா,
புள்ள குட்டி ஆன பின்ன
எத வச்சி சோறு தின்பே?
வேற ஏதுமில்ல இது
வயசு செய்ற வேல மச்சான்.
கத்திக் கதறிக்கிட்டு
காலத்த தின்னாம,
ஊட்ட வேல ஒனக்கென்டு காத்திருக்கு
ஓடிப்போயி அத முன்ன பாருடப்பா.
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஆத்தோர அழகி...!!!
கன்னி மனமென்ன கற்பூரமா
கவித பட்டுக் கரைந்து விட...?
ஆனந்தக் கண்ணீருக்கு - நீ
அர்த்தம் வேறு சொல்வதென்ன...?
வட்டிக்கு நகை என்று கவிக்காய்
இட்டுக் கட்டியதடா என் நண்பா...!
வயசுக்கு வந்து பல நாளாச்சு - இப்ப
வாத்தியாரு மனசு போலாச்சு...!
கத்திக் கதறி விடச்
சுத்தியல் என் விரல் படல...!
வீட்டு வேலைக்கு வக்கணயா ஆளிருக்கு
கூட்டு வேலைக்குக் குறயிதடா ஒரு ஆழு...!
தீட்டுப் படாம நீ இருந்தா
திரும்பிப்பாரு எங்க பக்கம்...!!!
நன்றி - ”சர்ஹுன்”
கவித பட்டுக் கரைந்து விட...?
ஆனந்தக் கண்ணீருக்கு - நீ
அர்த்தம் வேறு சொல்வதென்ன...?
வட்டிக்கு நகை என்று கவிக்காய்
இட்டுக் கட்டியதடா என் நண்பா...!
வயசுக்கு வந்து பல நாளாச்சு - இப்ப
வாத்தியாரு மனசு போலாச்சு...!
கத்திக் கதறி விடச்
சுத்தியல் என் விரல் படல...!
வீட்டு வேலைக்கு வக்கணயா ஆளிருக்கு
கூட்டு வேலைக்குக் குறயிதடா ஒரு ஆழு...!
தீட்டுப் படாம நீ இருந்தா
திரும்பிப்பாரு எங்க பக்கம்...!!!
நன்றி - ”சர்ஹுன்”
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
கவியென்ன கவி
பார்வை பட்டே பஞ்சாகும் - பாவையரும் உண்டு இங்கே
ஆனந்தம் கண்ணீரென்றால்
அடுத்த முறை அது வராது.
சத்தியமாய் நானுரைப்பேன்
சம்சாரியிடம் கேட்டுப்பார்
பார்வை பட்டே பஞ்சாகும் - பாவையரும் உண்டு இங்கே
ஆனந்தம் கண்ணீரென்றால்
அடுத்த முறை அது வராது.
சத்தியமாய் நானுரைப்பேன்
சம்சாரியிடம் கேட்டுப்பார்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: ஆத்தோர அழகி...!!!
சம்சாரத்தின்
மின்சாரம் பாய்ந்து
மெலிந்து
கிடக்குதுன்
மனசு...!!!
ஹா... ஹா... ஹா...
சந்ஹுன் - கவி நடைக்காக கொச்சயாக சில வேளையில் எழுத வேண்டி இருக்கிறது அதைப் புரிந்திருப்பீர் என நம்புகின்றேன்,,,
மின்சாரம் பாய்ந்து
மெலிந்து
கிடக்குதுன்
மனசு...!!!
ஹா... ஹா... ஹா...
சந்ஹுன் - கவி நடைக்காக கொச்சயாக சில வேளையில் எழுத வேண்டி இருக்கிறது அதைப் புரிந்திருப்பீர் என நம்புகின்றேன்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
ஆத்தோர அழகி
அவன் மனச
அள்ளிக்கொண்டு போனதேனடி
அன்பேயுனை ஆதாரிக்கிறான்
அவஸ்தையில் அவனை வீழ்த்தாதே
அறிந் தவனை ஏற்றிடு புள்ள
வயல்வெளி வரம்புகளில் காதலுடன் வழுக்கிய உணர்வு தோன்றுகிறது கவிதையில். படிக்கவும் ரசனை சொட்டுகிறது
அவன் மனச
அள்ளிக்கொண்டு போனதேனடி
அன்பேயுனை ஆதாரிக்கிறான்
அவஸ்தையில் அவனை வீழ்த்தாதே
அறிந் தவனை ஏற்றிடு புள்ள
வயல்வெளி வரம்புகளில் காதலுடன் வழுக்கிய உணர்வு தோன்றுகிறது கவிதையில். படிக்கவும் ரசனை சொட்டுகிறது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆத்தோர அழகி...!!!
சிறப்புக்கவி ””பாயிஸ்””
சிந்தக்குள்ள
ஏறி நின்னு
சிலுமிஷம்
செய்யுறீக...!!!
அந்தக்
குழிர்
பட்டதுவா,
அங்கமெல்லாம்
ஆனந்தத்தில்
அதிருதுங்க...!!!
நன்றி,
நட்பு...
சிந்தக்குள்ள
ஏறி நின்னு
சிலுமிஷம்
செய்யுறீக...!!!
அந்தக்
குழிர்
பட்டதுவா,
அங்கமெல்லாம்
ஆனந்தத்தில்
அதிருதுங்க...!!!
நன்றி,
நட்பு...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
mufftaaa mod wrote:சிறப்புக்கவி ””பாயிஸ்””
சிந்தக்குள்ள
ஏறி நின்னு
சிலுமிஷம்
செய்யுறீக...!!!
அந்தக்
குழிர்
பட்டதுவா,
அங்கமெல்லாம்
ஆனந்தத்தில்
அதிருதுங்க...!!!
நன்றி,
நட்பு...
உங்களின் வரிகளில் இலையராஜாவின் இசை தெரிகிறது
சிந்தைக்குள்ளாடும் ஜீவனே.....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஆத்தோர அழகி...!!!
ஓ...!!!
எனக்கு என்ன சொல்லுவதென்றே புரியல...
THANKS A LOT...!!!
எனக்கு என்ன சொல்லுவதென்றே புரியல...
THANKS A LOT...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஆத்தோர அழகி...!!!
வாவ் அருமை அற்புதம் பிரமாதம் சூப்பர் என்று எப்படி சொன்னாலும் பத்தாது வரிகளில் வீசும் கிராமத்து வாடை சிறப்பாக உள்ளது.தொடருங்கள் .
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆத்தோர அழகி...!!!
நன்றி நண்பா ”””ஷம்ஸ்,,,
உங்களிண்ட
அன்ப
பார்க்கேக்குள்ள
புல்லரிக்குது
போங்க...!!!
உங்களிண்ட
அன்ப
பார்க்கேக்குள்ள
புல்லரிக்குது
போங்க...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum