சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! Khan11

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை!

3 posters

Go down

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! Empty கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை!

Post by *சம்ஸ் Mon 26 Dec 2011 - 6:35


வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கிறிஸ்மஸ் கூட்டு திருப்பலி சனி நள்ளிரவு நடந்தது. நேற்று காலை மணிக்கு பேராலயத்தில் திருப்பலியும் காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.

இதையொட்டி வேளாங்கண்ணி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வெள்ளி முதலே அவர்கள் வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கினர். இதனால் வேளாங்கண்ணி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு உள்ளது. பேராலய கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த பேராலய ஊழியர்கள் இரவு நேரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்மஸ் பண்டிகைக்காக பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொலிஸாரும் பாதுகாப்பு பணியை கண்காணித்து வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! Empty Re: கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை!

Post by ஹம்னா Mon 26 Dec 2011 - 19:33

தகவலுக்கு நன்றி :”@:


கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! Empty Re: கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை!

Post by gud boy Mon 26 Dec 2011 - 19:56

அட எங்க ஊரு செய்தி..தகவலுக்கு நன்றி..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை! Empty Re: கிறிஸ்மஸ் பண்டிகை: லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum