Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
மீண்டும் ...மீண்டும்...
+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
மீண்டும் ...மீண்டும்...
இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை
ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்
அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
Re: மீண்டும் ...மீண்டும்...
ஆழ் மனதின் அலையடிப்பு
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ...மீண்டும்...
வாழ்த்துக்கள் சிறப்பான கவிதை @. @. :!@!: :!@!:நண்பன் wrote:ஆழ் மனதின் அலையடிப்பு
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
Re: மீண்டும் ...மீண்டும்...
நண்பன் wrote:ஆழ் மனதின் அலையடிப்பு
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
மிக்க நன்றி நண்பன்
நலம்
போன வெள்ளியன்று அமீரகம் வந்தேன்
இன்று அலுவலகம் முதல் நாள்
சேனையின் உறவுகள் எல்லாரும் நலம் என்று கருதுகிறேன்
Re: மீண்டும் ...மீண்டும்...
இறைவன் துணையால் அனைவரும் நலம் உங்கள் பணி சிறப்பாக செல்ல மீண்டும் இறைவன் துணை நன்றி :!@!:செய்தாலி wrote:நண்பன் wrote:ஆழ் மனதின் அலையடிப்பு
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
மிக்க நன்றி நண்பன்
நலம்
போன வெள்ளியன்று அமீரகம் வந்தேன்
இன்று அலுவலகம் முதல் நாள்
சேனையின் உறவுகள் எல்லாரும் நலம் என்று கருதுகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ...மீண்டும்...
செய்தாலி wrote:
இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை
ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்
அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
மங்கையைப் பிரிந்த அன்புக் கவியின் ஏக்கங்கள்
உண்மையான வரிகள் :!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீண்டும் ...மீண்டும்...
மீனு wrote:
மங்கையைப் பிரிந்த அன்புக் கவியின் ஏக்கங்கள்
உண்மையான வரிகள் :!+: :!+: :!+:
என் வரிகளின் அர்த்தம் புரிந்த தோழி மீனுகுட்டிக்கு
என் மனமார்ந்த நன்றிகள்
Re: மீண்டும் ...மீண்டும்...
முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் சிறப்பான கவிதை @. @. :!@!: :!@!:நண்பன் wrote:ஆழ் மனதின் அலையடிப்பு
நிதர்சனமான உண்மைகள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
அருமையாக கிறுக்கியுள்ளீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் எப்படி உள்ளீர்கள் நலம்தானே?
உங்கள் நலம் நாடும் உங்கள் சக
நண்பன்
மிக்க நன்றி தோழரே
Re: மீண்டும் ...மீண்டும்...
ஜீவனுள்ள கவி...
சோககம் இழையோடுகிறது...
அர்த்தமான வரிகள்...
அதிக தடவை வாசிக்க வேண்டும்
இதன் அர்த்தத்தினை புரிவதற்கு...
well done dear
சோககம் இழையோடுகிறது...
அர்த்தமான வரிகள்...
அதிக தடவை வாசிக்க வேண்டும்
இதன் அர்த்தத்தினை புரிவதற்கு...
well done dear
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மீண்டும் ...மீண்டும்...
mufftaaa mod wrote:ஜீவனுள்ள கவி...
சோககம் இழையோடுகிறது...
அர்த்தமான வரிகள்...
அதிக தடவை வாசிக்க வேண்டும்
இதன் அர்த்தத்தினை புரிவதற்கு...
well done dear
மிக்க நன்றி தோழரே
Re: மீண்டும் ...மீண்டும்...
கண்ணுகளா மத்திய கிழக்கில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் மனக்குமுறல்கள் இவைகளே :’|:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மீண்டும் ...மீண்டும்...
எந்திரன் wrote:கண்ணுகளா மத்திய கிழக்கில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் மனக்குமுறல்கள் இவைகளே :’|:
மிக்க நன்றி )((
Re: மீண்டும் ...மீண்டும்...
எப்பவும் போல் நிதர்சன வரிகள் உங்களின் கவியில் வாழ்த்துக்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மீண்டும் ...மீண்டும்...
*சம்ஸ் wrote:எப்பவும் போல் நிதர்சன வரிகள் உங்களின் கவியில் வாழ்த்துக்கள் தோழரே
மிக்க நன்றி தோழரே
Similar topics
» மீண்டும் மீண்டும் சிரிப்பு...! (தொடர் பதிவு)
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» மீண்டும் .... ?
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» மீண்டும் மீண்டும் அவன்!!!
» மீண்டும் .... ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum