சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

தங்கம் எப்படி உருவானது.....???   Khan11

தங்கம் எப்படி உருவானது.....???

+4
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
நண்பன்
முfதாக்
8 posters

Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 9:41

தங்கம் எப்படி உருவானது.....???

தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது
குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள்
கூறியுள்ளனர்.அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி.

இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிர...ிஸ்டல்
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில்
நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த
முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான
ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே தங்களது இந்தக்
கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள்
பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய
எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த
இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது
என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின்
ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த
புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத்
தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அணுவின் ஒரு உட்கருவான
நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று
பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 10:50

அரிய தகவல் நன்றி பாஸ் தங்கம் எப்படி உருவானது.....???   930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by பானுஷபானா Tue 27 Dec 2011 - 11:09

பயனுள்ள பகிர்வு நன்றி தங்கம் எப்படி உருவானது.....???   528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Dec 2011 - 11:15

##* ://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by எந்திரன் Tue 27 Dec 2011 - 13:47

நண்பன் wrote:அரிய தகவல் நன்றி பாஸ் தங்கம் எப்படி உருவானது.....???   930799
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 17:44

இன்னும் தொடரும் ...
ஆனால் ,
நான் பதிவிடுவது 7 நாட்கழுக்கு இடை நிறுத்தப் பட்டுள்ளது,
கவலை தருகிறது.

என் ஆர்வத்திற்கு ஆப்பு வைத்தது போல இருக்கிறது...

சம்மந்தப் பட்டவர்கள் கவனத்திலெடுங்கள்...

இடைக்காலத் தடையினை நீக்க முடிந்தால் சந்தோசம் அடைவேன்...

என்றும் அன்புடன்
இவன்...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by *சம்ஸ் Tue 27 Dec 2011 - 20:55

mufftaaa mod wrote:இன்னும் தொடரும் ...
ஆனால் ,
நான் பதிவிடுவது 7 நாட்கழுக்கு இடை நிறுத்தப் பட்டுள்ளது,
கவலை தருகிறது.

என் ஆர்வத்திற்கு ஆப்பு வைத்தது போல இருக்கிறது...

சம்மந்தப் பட்டவர்கள் கவனத்திலெடுங்கள்...

இடைக்காலத் தடையினை நீக்க முடிந்தால் சந்தோசம் அடைவேன்...

என்றும் அன்புடன்
இவன்...

நன்றி அரியதகவலுக்கு உங்களின் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

உங்களுக்கு லிங் மாத்திரம் பதிய முடியாது காத்திருங்கள் உறவே காத்திருப்பதில் சுகம் அதிகம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 21:14

mufftaaa mod wrote:இன்னும் தொடரும் ...
ஆனால் ,
நான் பதிவிடுவது 7 நாட்கழுக்கு இடை நிறுத்தப் பட்டுள்ளது,
கவலை தருகிறது.

என் ஆர்வத்திற்கு ஆப்பு வைத்தது போல இருக்கிறது...

சம்மந்தப் பட்டவர்கள் கவனத்திலெடுங்கள்...

இடைக்காலத் தடையினை நீக்க முடிந்தால் சந்தோசம் அடைவேன்...

என்றும் அன்புடன்
இவன்...
கவலை விடுங்க நண்பா இன்னும் மூன்றே நாட்கள் வழக்கம் போல் வாருங்கள் உங்கள் அன்பைத் தாருங்கள்
நன்றியுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Tue 27 Dec 2011 - 21:32

thanks for ur words...
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 21:35

mufftaaa mod wrote:thanks for ur words...
தங்கத்திற்குப் பதிலாக வேறு ஏதாச்சும் கண்டு பிடித்திருக்கலாம்

இப்படிக்கு பல முறை நகைக்கடை சென்று திரும்பி வந்த நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by பர்ஹாத் பாறூக் Tue 27 Dec 2011 - 23:21

நண்பன் wrote:
mufftaaa mod wrote:thanks for ur words...
தங்கத்திற்குப் பதிலாக வேறு ஏதாச்சும் கண்டு பிடித்திருக்கலாம்

இப்படிக்கு பல முறை நகைக்கடை சென்று திரும்பி வந்த நண்பன்.

ஓசில கூல்ரிங்ஸ் தர்றாங்கன்னு அடிக்கடி போயிருப்பிங்க...
அவனும் எத்தனை நாளைக்குத்தான் நீங்க நகை வாங்கிவீங்கன்னு நம்பி கூல்ரிங்ஸ் தர்றது.. அதுதான் இப்போ கடைப்பக்கம் போனாலே துறத்திவிடுறான்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 23:34

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
mufftaaa mod wrote:thanks for ur words...
தங்கத்திற்குப் பதிலாக வேறு ஏதாச்சும் கண்டு பிடித்திருக்கலாம்

இப்படிக்கு பல முறை நகைக்கடை சென்று திரும்பி வந்த நண்பன்.

ஓசில கூல்ரிங்ஸ் தர்றாங்கன்னு அடிக்கடி போயிருப்பிங்க...
அவனும் எத்தனை நாளைக்குத்தான் நீங்க நகை வாங்கிவீங்கன்னு நம்பி கூல்ரிங்ஸ் தர்றது.. அதுதான் இப்போ கடைப்பக்கம் போனாலே துறத்திவிடுறான்...
அடக்கறுமமே நண்பா உன் நிலை {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by பர்ஹாத் பாறூக் Tue 27 Dec 2011 - 23:41

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
mufftaaa mod wrote:thanks for ur words...
தங்கத்திற்குப் பதிலாக வேறு ஏதாச்சும் கண்டு பிடித்திருக்கலாம்

இப்படிக்கு பல முறை நகைக்கடை சென்று திரும்பி வந்த நண்பன்.

ஓசில கூல்ரிங்ஸ் தர்றாங்கன்னு அடிக்கடி போயிருப்பிங்க...
அவனும் எத்தனை நாளைக்குத்தான் நீங்க நகை வாங்கிவீங்கன்னு நம்பி கூல்ரிங்ஸ் தர்றது.. அதுதான் இப்போ கடைப்பக்கம் போனாலே துறத்திவிடுறான்...
அடக்கறுமமே நண்பா உன் நிலை தங்கம் எப்படி உருவானது.....???   224381 தங்கம் எப்படி உருவானது.....???   224381

ஏன் பாஸ் உங்க நிலமை முடிய பிச்சிக்குற அளவுக்கு ரொம்ப மோசமாவா போயிடுச்சு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by நண்பன் Tue 27 Dec 2011 - 23:51

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
mufftaaa mod wrote:thanks for ur words...
தங்கத்திற்குப் பதிலாக வேறு ஏதாச்சும் கண்டு பிடித்திருக்கலாம்

இப்படிக்கு பல முறை நகைக்கடை சென்று திரும்பி வந்த நண்பன்.

ஓசில கூல்ரிங்ஸ் தர்றாங்கன்னு அடிக்கடி போயிருப்பிங்க...
அவனும் எத்தனை நாளைக்குத்தான் நீங்க நகை வாங்கிவீங்கன்னு நம்பி கூல்ரிங்ஸ் தர்றது.. அதுதான் இப்போ கடைப்பக்கம் போனாலே துறத்திவிடுறான்...
அடக்கறுமமே நண்பா உன் நிலை தங்கம் எப்படி உருவானது.....???   224381 தங்கம் எப்படி உருவானது.....???   224381

ஏன் பாஸ் உங்க நிலமை முடிய பிச்சிக்குற அளவுக்கு ரொம்ப மோசமாவா போயிடுச்சு...
நகைக்கு அவ்வளவு விலையப்பா {)) :#.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 9:12

ம்ம்ம்ம்
கலாயுங்க...

:() :() :()

தங்கம் எப்படி உருவானது.....???   3183672818
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 14:04

நல்ல தகவலும் தொடர்ந்து வந்த கலாயிப்பும் அருமை :!+:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 14:11

am very மகிழ்ச்சி to கூட்டணி here...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by அப்புகுட்டி Wed 28 Dec 2011 - 14:13

mufftaaa mod wrote:am very மகிழ்ச்சி to கூட்டணி here...!!!
:”@: :”@: :!@!: :!@!:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by *சம்ஸ் Wed 28 Dec 2011 - 14:19

mufftaaa mod wrote:am very மகிழ்ச்சி to கூட்டணி here...!!!

இணைந்திருங்கள் இன்னும் மகிழ்சியாக இருக்கும் என்றும் மாறா அன்பு இங்குவுண்டு நண்பா. :+=+: @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by முfதாக் Wed 28 Dec 2011 - 14:22

mmmmmm
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தங்கம் எப்படி உருவானது.....???   Empty Re: தங்கம் எப்படி உருவானது.....???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum