Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
26 Dec 2011
அமெரிக்காவில்
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
ஈரானும் பொறுப்பாகும் என நியூயோர்க் நீதிபதியொருவர் அளித்த தீர்ப்பை
ஈரானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இத்தாக்குதல்களுக்கு
அல் கயீடா, தலிபான் அமைப்புகளுடன் ஈரானும் பொறுப்பாகும் என நியூயோர்க்
மன்ஹெட்டன் நகர நீதிபதி ஜோர்ஜ் டானியல்ஸ் கடந்த வியாழக்கிழமை
தீர்ப்பளித்திருந்தார்.
இத்தாக்குதல்களில்
பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் 100 பில்லின் டொலர் நஷ்ட ஈடு கோரி
தொடுக்கப்பட்ட வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அல் கயீடாவுக்கு ஈரான் புகலிடமளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது அமெரிக்காவில் உருவாக்கப்படும் அருவருப்பான காட்சியாகும் என ஈரான் இத்தீர்ப்பை விமர்சித்துள்ளது.ஈரானில் அல் கயீடா பிரசன்னம் எதுவுமில்லை என ஈரானிய அரசாங்கப் பேச்சளார் ரமீன் மெஹ்மன்பரஸ்ட் வலியுறுத்தினார்.
செப்டெம்பர்
11 தாக்குதல்களுடன் ஈரானுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவதை ஈரானிய ஜனாதிபதி
மஹ்மூத் அஹ்மடிநெஜாத் பல தடவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
இதென்ன புதுக்குளப்பம் :+:-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
ஒண்ணும் புரிய மாட்டேங்குதே எந்திரா,,,
நீர் தானே ஒன்றை நூறாக சிந்திப்பவர்...!!!
சொல்லுமன் பார்க்கலாம் இதன் உள் அர்த்தத்தினை,,,
நீர் தானே ஒன்றை நூறாக சிந்திப்பவர்...!!!
சொல்லுமன் பார்க்கலாம் இதன் உள் அர்த்தத்தினை,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
கண்ணா அமெரிக்கா என்றாலே சதிகாறன் என்றுதான் எனது கருத்து அதனால்தான் சூட்டிங்க் கூட நான் அமெரிக்கா போறதை நிறுத்தி விட்டேன் :”:mufftaaa mod wrote:ஒண்ணும் புரிய மாட்டேங்குதே எந்திரா,,,
நீர் தானே ஒன்றை நூறாக சிந்திப்பவர்...!!!
சொல்லுமன் பார்க்கலாம் இதன் உள் அர்த்தத்தினை,,,
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
ஈரான் மீதுபோர் தொடுக்க காரணம் வேண்டும் ,அதுக்கு தான் இந்த
தீர்ப்பு ..எப்போதும் போல உலகம் மௌனம் . :!.: :!.: :!.:
தீர்ப்பு ..எப்போதும் போல உலகம் மௌனம் . :!.: :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
@. @.kalainilaa wrote:ஈரான் மீதுபோர் தொடுக்க காரணம் வேண்டும் ,அதுக்கு தான் இந்த
தீர்ப்பு ..எப்போதும் போல உலகம் மௌனம் . :!.: :!.: :!.:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
நான் நினைத்ததை சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்,
எந்திரன்...!!!
கலைநிலா...!!!
அனுபவம் என் வயசுக்குக் குறைவு...!!!
ஆனால்
அணு பவம் அமெரிக்காவிற்கு அதிகம்...!!!
எந்திரன்...!!!
கலைநிலா...!!!
அனுபவம் என் வயசுக்குக் குறைவு...!!!
ஆனால்
அணு பவம் அமெரிக்காவிற்கு அதிகம்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
:”@: :”@: :’|: :’|:mufftaaa mod wrote:நான் நினைத்ததை சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்,
எந்திரன்...!!!
கலைநிலா...!!!
அனுபவம் என் வயசுக்குக் குறைவு...!!!
ஆனால்
அணு பவம் அமெரிக்காவிற்கு அதிகம்...!!!
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: செப்டெம்பர் 11 தாக்குதல்: நியூயோர்க் நீதிபதியின் தீர்ப்பை ஈரான் நிராகரிப்பு
எந்திரன் சார்,,,
7 நாட்கள் தடை
நான் பதிவிட
வலிக்கிறது...
ஏதாவது செய்யுங்கோ...
7 நாட்கள் தடை
நான் பதிவிட
வலிக்கிறது...
ஏதாவது செய்யுங்கோ...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை
» ஈரான் மீதான தாக்குதல் ‘மிகத் தொலைவில்’ இருக்கிறது
» இரட்டை கோபுர தாக்குதல்: அல்கொய்தாவுக்கு ஈரான், சவுதி அரேபியா உதவி.
» குறைந்த விலையில் ஐபோன்: செப்டெம்பர் மாதம் அறிமுகம்
» செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்தியா திரும்புகிறார் சோனியா
» ஈரான் மீதான தாக்குதல் ‘மிகத் தொலைவில்’ இருக்கிறது
» இரட்டை கோபுர தாக்குதல்: அல்கொய்தாவுக்கு ஈரான், சவுதி அரேபியா உதவி.
» குறைந்த விலையில் ஐபோன்: செப்டெம்பர் மாதம் அறிமுகம்
» செப்டெம்பர் முதல் வாரத்தில் இந்தியா திரும்புகிறார் சோனியா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum