சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லோக்பால் சட்டமூலம் நிறைவேறியது: அரசியல் சாசன திருத்தத்துக்கு எதிர்ப்பு  Khan11

லோக்பால் சட்டமூலம் நிறைவேறியது: அரசியல் சாசன திருத்தத்துக்கு எதிர்ப்பு

Go down

லோக்பால் சட்டமூலம் நிறைவேறியது: அரசியல் சாசன திருத்தத்துக்கு எதிர்ப்பு  Empty லோக்பால் சட்டமூலம் நிறைவேறியது: அரசியல் சாசன திருத்தத்துக்கு எதிர்ப்பு

Post by *சம்ஸ் Thu 29 Dec 2011 - 6:19


புதுடில்லி:
லோக்பால் சட்டமூலம் லோக்சபாவில் நடந்த 11 மணி நேர விவாதத்திற்குப் பின் சில திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. ஆனால் அரசியல் சாசன திருத்தமளிப்பு மசோதா தோல்வியடைந்தது.

லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது பெரும்பாலான அரசியல் கட்சிகள் லோக்பால் சட்டமூலத்தில் தற்போதைய வடிவத்திலேயே நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் லோக்பால் மூலமாக மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்ற விதிமுறையை கடுமையாக எதிர்த்தது.

மேலும் லோக்பால் சட்ட மூலத்தில் உள்ள பிரிவு எண் 24ல் மாற்றங்கள் செய்ய வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுமே வலியுறுத்தினர். பிரிவு எண் 24 யின் படி எம்.பி.க்கள் மீதான ஊழல் வழக்குகளை லோக்பால் அமைப்பு விசாரிக்கும் போதே அவர்கள் மீது லோக்சபா சபாநாயகரோ, ராஜ்யசபா தலைவரோ நடவடிக்கை எடுக்க முடியும். இதுபோன்ற விதிமுறைகளை நீக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

லோக்சபாவில் 11 மணி நேரத்திற்கும் மேலாக விவாதம் நடந்தது. சபையின் முன்னவர் பிரணாப் முகர்ஜி விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது திருத்தங்களை செய்ய அரசு முன்வருவதாகவும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு திருத்தமாக வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வாக்கெடுப்பு ஆரம்பித்ததும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் வெளிநாடப்பு செய்தனர். லோக்பால் விசாரணை வரம்புக்குள் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கெடுப்பு மூலம் இந்த திருத்தம் தோற்கடிக்கப்பட்டது. லோக்பால் வரம்புக்குள் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதற்கு 69 பேர் ஆதரித்தும் 247 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

லோக் ஆயுக்தா குறித்த அ.தி.மு.க.வின் திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. இதே போல பா.ஜ. கொண்டு வந்த 10 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டது. இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் சார்பில் வைக்கப்பட்ட சில திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன. அரசின் சார்பில் வைக்கப்பட்ட ஏழு திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பிஜு ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க. கட்சி உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் திருத்தப்பட்ட லோக்பால் சட்ட மூலம் சில திருத்தங்களுடன் லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசியல் சாசன தகுதியளிப்பு சட்ட மூலம் தோல்வியடைந்தது.

எதிர்க் கட்சிகள் கொண்டுவரும் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் அரசு தரப்பில் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அன்னா ஹசாரே வலியுறுத்திய ஜன் லோக்பால் சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கு அரசியல் வாதிகள் மறைமுக எதிர்ப்பைக் காட்டியுள்ளது. வெளிப்படையாக தெரிந்தது. லோக்சபாவில் நிறைவேறியதைத் தொடர்ந்து ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum