Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
+12
kalainilaa
jasmin
Atchaya
ஹம்னா
முfதாக்
*சம்ஸ்
gud boy
நண்பன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
அப்புகுட்டி
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
First topic message reminder :
சேனையின் புதிய நிர்வாகக்குழுவில் இடம் பிடித்த அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
சிறந்த முறையில் அன்போடு அனைவரினதும் மதிப்பைப்பெற்ற
மதிப்பிற்குரிய அன்பு பானுகமால் அவர்களுக்கு எங்களுடய வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சேனையில் உங்கள் பங்களிப்பு நிலைக்கட்டும்
இன்னும் அதிகமாக நாங்கள் எதிர் பார்க்கிறோம் என்றும் நட்போடு இணைந்திருப்போம்
அன்பு அப்புகுட்டி.
:!@!: :flower:

அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
நண்பன் wrote:இதுதான் எங்கள் அன்பு அக்காபானுகமால் wrote:சாரிப்பா தம்பிநண்பன் wrote:நேற்று அணைத்த கை இன்று அடிக்கிறதுபானுகமால் wrote:எப்படி நினைச்சாலும் என்கிட்ட அடி வாங்காம தப்பிக்க முடியாதுநண்பன் wrote:சமைத்த செம்மீன் என்று நினைத்தேன் அக்காபானுகமால் wrote:இதெல்லாம் ஓவருநண்பன் wrote:அப்போ அது சமைக்க வில்லையா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
வாழ்த்துக்கள்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
mufftaaa mod wrote: வாழ்த்துக்கள்...!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
பானு அக்காவிற்க்கு அன்பு வாழ்த்துக்கள்.
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
ஹம்னா wrote:பானு அக்காவிற்க்கு அன்பு வாழ்த்துக்கள்.
ஹம்னா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
இது சமைத்த இறால் உங்களுக்கே தெரியலன்னா யார்க்குங்க தெரியும் சமைத்ததா இல்லையான்னு :,;:பானுகமால் wrote:இப்படி சமைக்காமல் குடுத்தா எப்படி சாப்பிடுறதுமுனாஸ் சுலைமான் wrote:
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சகோதரி பானுகமால் சேனையில் நிருவாக குழுவில் இணைத்தமை சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் பாணு.............
நன்றி முனாஸ்
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
சேனையின் புதிய நிர்வாகக்குழுவில் இடம் பிடித்த அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
சிறந்த முறையில் அன்போடு அனைவரினதும் மதிப்பைப்பெற்ற
மதிப்பிற்குரிய அன்பு பானுகமால் அவர்களுக்கு எங்களுடய வாழ்த்துக்கள். :];: :];:
சிறந்த முறையில் அன்போடு அனைவரினதும் மதிப்பைப்பெற்ற
மதிப்பிற்குரிய அன்பு பானுகமால் அவர்களுக்கு எங்களுடய வாழ்த்துக்கள். :];: :];:
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
பானு அக்காவிற்க்கு அன்பு வாழ்த்துக்கள். :!@!: :!@!: :!@!:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
அன்பு வாழ்த்துக்கள் பானு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
இது யாரு வாங்க ஜாஸ்மின் எங்கிருந்து இப்போதும் நாட்டில்தானா? இங்கு எப்போது வருகிறீர்கள் குறையாகவே உள்ளது சீக்கிரம் வாருங்கள் மேடம் முக்கியமாக மச்சான் எப்படி உள்ளார்jasmin wrote:அன்பு வாழ்த்துக்கள் பானு
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
அரட்டைத் தலைவிக்கு வாழ்த்துக்கள்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
எங்க அக்கா உங்களுக்கு அரட்டை ராணியா உடம்பு எப்படி இருக்கு :% :%kalainilaa wrote:அரட்டைத் தலைவிக்கு வாழ்த்துக்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
முறுக்கேறி இருக்குநண்பன் wrote:எங்க அக்கா உங்களுக்கு அரட்டை ராணியா உடம்பு எப்படி இருக்கு :% :%kalainilaa wrote:அரட்டைத் தலைவிக்கு வாழ்த்துக்கள்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
மீண்டும் அன்பு வாழ்த்துக்கள் அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
இப்படி இருக்கனும் பாஸ்kalainilaa wrote:முறுக்கேறி இருக்குநண்பன் wrote:எங்க அக்கா உங்களுக்கு அரட்டை ராணியா உடம்பு எப்படி இருக்கு :% :%kalainilaa wrote:அரட்டைத் தலைவிக்கு வாழ்த்துக்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
அது அந்த பயம் இருக்கட்டும்kalainilaa wrote:
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
இவரிடம் சொல்லி அழுkalainilaa wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
நண்பன் wrote:இவரிடம் சொல்லி அழுkalainilaa wrote:
இவரிடம் சொன்னால்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
கன்னடத்துப் பயிங்கிளி பறந்திடுத்து :!#: :!#:kalainilaa wrote:நண்பன் wrote:இவரிடம் சொல்லி அழுkalainilaa wrote:
இவரிடம் சொன்னால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
பானுகமால் wrote:ஏன் இளையான்குடினா என்னkiwi boy wrote: எனக்கு அப்பவே தெரியும்..இளையான்குடின்னா சும்மாவா?
வந்தவுடனேயே பதவி உயர்வு வாங்கிட்டாங்க..
பதவி அதற்கு தகுதியானவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது..சேனைக்கு நன்றி..
வாழ்த்துக்கள் பானுக்கா....
சொல்லியே ஆகனும்
நன்றி கிவிபாய்
பேச்சு பேச்சா இருக்கணும்..இப்படி கட்டையெல்லாம் தூக்கபடாது...
இளையான்குடி காரங்க இப்படி கட்டையெல்லாம் தூக்குவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அப்பவே :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
இதயம் நிறைய அன்பை
இணையம் வழி காட்டி
இனியதோர் உறவாய் மாறி
இன் றெம்மை மகிழச்செய்யும்
இறவாத உறவே எங்கள்
இத்தரையின் ஒளியே பானு
முத்திரையாய் உங்கள் பங்கு
முழுமதி போல் சேனை யுள்ளில்
பத்தரை மாத்துப் பொன்போல்
பளபளப் போ(டு)டிலங்குதம்மா...
உருவான உறவுக் கூட்டில்
கருவான உயிர்ப் பொருளாய்
நிருவாக குழுவில் நீவிர்
நிறை பணியாற்ற வேண்டும்
திரை கடல் தாண்டி வாழும்
திறமுள்ள எமது கூட்டம்
தரமான தலைமை வேண்டி
தருகின்றோம் தகுதியுமக்கு
விரியுங்கள் சிறகைக் கொஞ்சம்
முறியுங்கள் தடைகள் எல்லாம்
விரையுங்கள் வெற்றி எல்லை
விழிப்புற்றால் தொட்டிடலாம்...
கழிந்திட்ட நாளில் கொஞ்சம்
கடினமாய் பணிகள் செய்தேன்
கிடைத்திட்ட நேரம் மட்டும்
க(ளி)ழிக்கின்றேன் சேனையோடு
அன்புத்தங்கையின் அரவணைப்புடன் இனி நானும் சேனையில் அவர் தம் நிர்வாகத்தின் கீழ் என் பங்களிப்பு தொடரும்.................

Last edited by அப்துல்லாஹ் on Mon 2 Jan 2012 - 18:09; edited 1 time in total
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
அன்புத்தங்கையின் அரவணைப்புடன் இனி நானும் சேனையில் அவர் தம் நிர்வாகத்தின் கீழ் என் பங்களிப்பு தொடரும்.................
:!+: :!+: @.
:!+: :!+: @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்...
அப்துல்லாஹ் அண்ணனின் வாழ்த்து மிகவும் அழகாய் உள்ளது வாழ்த்துக்கள் அக்கா :!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனையின் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு அஹமத் அவர்களை வாழ்த்துவோம்...
» புதிய நிர்வாகக்குழு உறுப்பினர் அன்பு அச்சலா அக்கா அவர்களை வாழ்த்துவோம்...
» 1000 பதிவினைக்கடந்த அன்புச்சகோதரி பானுகமால் அவர்களை வாழ்த்துவோம்
» அமைதிப்புயல் பானுகமால் அவர்களை வாழ்த்துவோம் 6000பதிவு கடந்து விட்டார்..!
» 2000 பதிவினைத்தாண்டி இருக்கும் சேனையின் நிர்வாக குழு உறுப்பினர் அன்புத்தோழி பானுகமாலை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum