Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் கனவு கலைத்த காப்பி...!!!
+3
முனாஸ் சுலைமான்
கோபி
முfதாக்
7 posters
Page 1 of 1
என் கனவு கலைத்த காப்பி...!!!
இறுக்கிப் போர்த்தியபடி
இன்னமும் கிடக்கிறேன்
எழ மனமின்றிக்
கட்டிலில் புரண்டபடி...
போர்வையை இழுத்து
இறுக்கிக் கொண்டு
தலையணையில் முகம்
புதைது கட்டிக் கொள்கிறேன்...
ஏன்...?
ஏன்...?
இன்னும் அவள்
வரவில்லை
ஏக்கம் அதிகரிக்க..,
ஓ...!
இரண்டாம் பாகம்,
வந்துவிட்டாள் மீண்டும்...!
ஓர் சாயங்கால வேளை
சூரிய மஞ்சளால் சுடர் விடும் சாலை
இலைச் சருகுகள் இரு புறமும்
அலங்காரமாய் அங்குமிங்கும்...!
இடையிடயே பச்சை
பசேலென்ற புல்வெளி
கிடந்து உருள மனம் ஏனோ
அடம் பிடிக்கிறது...!
அவள் என் கைகளினை
இறுக்கிப் பிடித்ததும்
அவள் என்னோடு
இருக்கின்ற உணர்வு வர...
கண்கள் அவளினைக் கதிரறுக்கச்
செல்கிரது அரிவாள் இன்றியே
அவள் ஏதேதோ சொல்கிறாள்
என்னவெல்லாம் சொல்கிறாள்...!
அவள் உதட்டின் அசைவினை
உற்று நோக்குகின்றேன்
அது வழைந்து நெழிகின்ற
அழகே தனி அப்பப்பா...!
எத்தனை நாட்களேனும்
இப்படியே இருந்து விடலாமோ
என எண்ணங்கள் எதிர்த்
தாளம் போடுகின்றன...!
சற்று மேலே நோக்குகிறேன்
அவள் கண்கள்
என்னால் ஏடெறுத்துப்
பார்க்க முடியவில்லை...
அவள் கண்களின்
அசைவுகள் எனைக்
கட்டிப் போடுகின்றது
நான் வார்த்தைகளினைத்
தேடுகின்றேன் ஏதாவது சொல்ல...!
முடியாமல் முழுவதுமாய்
தோற்றுப் போகிறேன்
அவள் முன்பாக...!
நீல நிறக்கண்கள்
வண்ணத்துப் பூச்சி போல இமைகள்
ஏதோ சொல்லத்துடிக்கின்றன
என்னிடம் மீண்டும் மீண்டும்...!
மூச்சி முட்டிச் செல்லும்
மார்புகள்-என் இழமைக்கு
சவால் விடுவது போல
அடிக்கடி என்னை உரசுகின்றன...!
அவள் விரல்கழுக்கிடையில்
என் மனசு விழுந்து போகிறது
அவள் கைகள் எனை
தீண்டிச் செல்கிறது அடிக்கடி
நானோ தெரியாதவன் போல...!
உணர்வுகளினை இயன்றவரை
இறுக்கிக் கொள்ளுகிறேன்
பாலுக்குள் தேன் விழுந்து
பரவிச் செல்வது பரவசமாய் மனசு...!
ஏதோவெல்லாம் கேட்கிறாள்
பதில் ”ஆம்” ”இல்லை” என்பதுதான்
உணர்வுகள் இழந்தது போன்றதொரு
உணர்வு மட்டும் எனக்குள்...!
கழுக்கெனச் சிரிக்கிறாள்
ஏன் என நான் எண்ணுகிறேன்
ஏதோ சொல்லி இருக்கிறாள்
ஊகித்துக் கொண்டு
நானும் வெகுழியாய்ச்
சிரித்துக் கொள்கிறேன் விழங்காமலே...!
காற்றில் அவள்
கூந்தல் என் மேல் கலைந்து பட
மேனி சில்லிட்டுச்
சிதைந்து போகிறது ஒரு கணம்...!
கூந்தலுக்குள் இத்தனை
உணர்வா ஐயோ
இடம் பெயர்ந்து போகிறது
எனது உள்ளம் எங்கேயோ...!
அவள் முந்தானை சேலையில்
முடிந்து போட்டது போல
எழ மனமின்றி சிலையாகிக்
கிடக்கிறது சிந்தனைகள்...!
அவள் எனை முத்தமிட வருகிறாள்
நான் உறைந்து போகிறேன்
யாரோ தட்டுவது போல
உணர்வு கண்கள் விழிக்கிறேன்...!
காப்பியோடு அவள்
காத்திருக்கிறாள் என் முன்னே
நம்ப முடியாது,
கண்களினை கசக்கி விட்டு
உற்றுப் பார்க்கிறேன் மீண்டும்...!
ஓ...
அம்மா...!!!
விழுந்துடைந்த கண்ணாடி
போல நொறுங்கிப் போகிறது மனசு
ஒரு கோப்பைக் காப்பி என்
கனவு கலைத்த ஆத்திரத்தில்...!
ஆறிக்கிடக்கிறது காப்பி
மெசை மீது அனாதையாக
நானோ கனவுகளில் இருந்து
இன்னமும் மீளாதவனாக...!
கட்டிலில் சுருண்டு
விழுகிறேன் மறுமறையும்
கனவுகளினை மீண்டும்
என் நெஞ்சில் களம் இறக்க...!
பூச்சிகளின் புது
உலகமானது காப்பிக் கோப்பை
என் நெஞ்சுக்குள் கசியும்
அவள் நினைவுகள் போல...!!!
இன்னமும் கிடக்கிறேன்
எழ மனமின்றிக்
கட்டிலில் புரண்டபடி...
போர்வையை இழுத்து
இறுக்கிக் கொண்டு
தலையணையில் முகம்
புதைது கட்டிக் கொள்கிறேன்...
ஏன்...?
ஏன்...?
இன்னும் அவள்
வரவில்லை
ஏக்கம் அதிகரிக்க..,
ஓ...!
இரண்டாம் பாகம்,
வந்துவிட்டாள் மீண்டும்...!
ஓர் சாயங்கால வேளை
சூரிய மஞ்சளால் சுடர் விடும் சாலை
இலைச் சருகுகள் இரு புறமும்
அலங்காரமாய் அங்குமிங்கும்...!
இடையிடயே பச்சை
பசேலென்ற புல்வெளி
கிடந்து உருள மனம் ஏனோ
அடம் பிடிக்கிறது...!
அவள் என் கைகளினை
இறுக்கிப் பிடித்ததும்
அவள் என்னோடு
இருக்கின்ற உணர்வு வர...
கண்கள் அவளினைக் கதிரறுக்கச்
செல்கிரது அரிவாள் இன்றியே
அவள் ஏதேதோ சொல்கிறாள்
என்னவெல்லாம் சொல்கிறாள்...!
அவள் உதட்டின் அசைவினை
உற்று நோக்குகின்றேன்
அது வழைந்து நெழிகின்ற
அழகே தனி அப்பப்பா...!
எத்தனை நாட்களேனும்
இப்படியே இருந்து விடலாமோ
என எண்ணங்கள் எதிர்த்
தாளம் போடுகின்றன...!
சற்று மேலே நோக்குகிறேன்
அவள் கண்கள்
என்னால் ஏடெறுத்துப்
பார்க்க முடியவில்லை...
அவள் கண்களின்
அசைவுகள் எனைக்
கட்டிப் போடுகின்றது
நான் வார்த்தைகளினைத்
தேடுகின்றேன் ஏதாவது சொல்ல...!
முடியாமல் முழுவதுமாய்
தோற்றுப் போகிறேன்
அவள் முன்பாக...!
நீல நிறக்கண்கள்
வண்ணத்துப் பூச்சி போல இமைகள்
ஏதோ சொல்லத்துடிக்கின்றன
என்னிடம் மீண்டும் மீண்டும்...!
மூச்சி முட்டிச் செல்லும்
மார்புகள்-என் இழமைக்கு
சவால் விடுவது போல
அடிக்கடி என்னை உரசுகின்றன...!
அவள் விரல்கழுக்கிடையில்
என் மனசு விழுந்து போகிறது
அவள் கைகள் எனை
தீண்டிச் செல்கிறது அடிக்கடி
நானோ தெரியாதவன் போல...!
உணர்வுகளினை இயன்றவரை
இறுக்கிக் கொள்ளுகிறேன்
பாலுக்குள் தேன் விழுந்து
பரவிச் செல்வது பரவசமாய் மனசு...!
ஏதோவெல்லாம் கேட்கிறாள்
பதில் ”ஆம்” ”இல்லை” என்பதுதான்
உணர்வுகள் இழந்தது போன்றதொரு
உணர்வு மட்டும் எனக்குள்...!
கழுக்கெனச் சிரிக்கிறாள்
ஏன் என நான் எண்ணுகிறேன்
ஏதோ சொல்லி இருக்கிறாள்
ஊகித்துக் கொண்டு
நானும் வெகுழியாய்ச்
சிரித்துக் கொள்கிறேன் விழங்காமலே...!
காற்றில் அவள்
கூந்தல் என் மேல் கலைந்து பட
மேனி சில்லிட்டுச்
சிதைந்து போகிறது ஒரு கணம்...!
கூந்தலுக்குள் இத்தனை
உணர்வா ஐயோ
இடம் பெயர்ந்து போகிறது
எனது உள்ளம் எங்கேயோ...!
அவள் முந்தானை சேலையில்
முடிந்து போட்டது போல
எழ மனமின்றி சிலையாகிக்
கிடக்கிறது சிந்தனைகள்...!
அவள் எனை முத்தமிட வருகிறாள்
நான் உறைந்து போகிறேன்
யாரோ தட்டுவது போல
உணர்வு கண்கள் விழிக்கிறேன்...!
காப்பியோடு அவள்
காத்திருக்கிறாள் என் முன்னே
நம்ப முடியாது,
கண்களினை கசக்கி விட்டு
உற்றுப் பார்க்கிறேன் மீண்டும்...!
ஓ...
அம்மா...!!!
விழுந்துடைந்த கண்ணாடி
போல நொறுங்கிப் போகிறது மனசு
ஒரு கோப்பைக் காப்பி என்
கனவு கலைத்த ஆத்திரத்தில்...!
ஆறிக்கிடக்கிறது காப்பி
மெசை மீது அனாதையாக
நானோ கனவுகளில் இருந்து
இன்னமும் மீளாதவனாக...!
கட்டிலில் சுருண்டு
விழுகிறேன் மறுமறையும்
கனவுகளினை மீண்டும்
என் நெஞ்சில் களம் இறக்க...!
பூச்சிகளின் புது
உலகமானது காப்பிக் கோப்பை
என் நெஞ்சுக்குள் கசியும்
அவள் நினைவுகள் போல...!!!
Last edited by mufftaaa mod on Thu 29 Dec 2011 - 20:26; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
இரு மச்சான் படிச்சிட்டு வாறன் இப்பவே கண்ணக்கட்டுதே
:,;:
:,;:
கோபி- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
கோப்பி இது காப்பிடா காப்பி
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
கனவென்று ஒத்துக்கொள்ள முடியவில்லை கவிதையினை உணர்வுகளை முறுக்கேற்றிய காதலில் கைதேர்ந்த ஒரு வாலிபனின் வர்ணனையாகிய வார்த்தைகள் கவிஞருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் :!@!:
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
அதேதான் ஹாசிம் திக்கு முக்காடிப்போயுள்ளேன் வரிகளை அருமையாக வழைத்துப்போடுகிறார் வாழ்த்துக்கள் சிறப்புக்கவிஞர் அவர்களே :!+: :!+: :!+:நேசமுடன் ஹாசிம் wrote:கனவென்று ஒத்துக்கொள்ள முடியவில்லை கவிதையினை உணர்வுகளை முறுக்கேற்றிய காதலில் கைதேர்ந்த ஒரு வாலிபனின் வர்ணனையாகிய வார்த்தைகள் கவிஞருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள் :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
ஏதோ என்னை சீண்டி ஏதாவது பிடிப்பீர்கள் எனப்பார்தால் ஐயோ
தாங்க முடியலயா ஒன்கட பாசத்த...!!!
விமர்சியுங்கய்யா விமர்சியுங்க...???
ஏதாவது குற பிடியுங்க சின்னதா ஒரு பிழை பிடியுங்க ப்ழீஸ்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
இன்னும் அதற்கு நேரம் வர வில்லை :% :%mufftaaa mod wrote:
ஏதோ என்னை சீண்டி ஏதாவது பிடிப்பீர்கள் எனப்பார்தால் ஐயோ
தாங்க முடியலயா ஒன்கட பாசத்த...!!!
விமர்சியுங்கய்யா விமர்சியுங்க...???
ஏதாவது குற பிடியுங்க சின்னதா ஒரு பிழை பிடியுங்க ப்ழீஸ்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
அப்ப எப்ப ...???
ஏதும் உள்னோக்கம் இல்லயே...???
ஏதும் உள்னோக்கம் இல்லயே...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
ச்சேச்சே நண்பேன்டா நண்பன்mufftaaa mod wrote:அப்ப எப்ப ...???
ஏதும் உள்னோக்கம் இல்லயே...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்
கனவாக இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
://:-: ://:-:
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்
கனவாக இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
://:-: ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
மீனு,
உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்
கனவாக
இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி
கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
மீனுக்கு என் மனமார்ந்த கள்...
உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்
கனவாக
இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி
கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
மீனுக்கு என் மனமார்ந்த கள்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
mufftaaa mod wrote:மீனு,
உங்களைப்போல் நானும் ஏமாந்து போனேன்
எவ்வளவு ரசனையான காதல்
இது ஒரு தலைக் காதலாக இருக்குமா காதலை இருவரும் சம்மதித்தார்களா என்று ஆசையோடு காத்திருந்தேன் கனவென்று சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்
கனவாக
இருந்தாலும் பாதி சாப்பிட்ட மாதிரி இருக்கு மீதி சாப்பிட கிடைக்காத மாதிரி
கவலையாக முடிந்து விட்டது சேராத காதல் காப்பி கலைத்த கனவு
மீனுக்கு என் மனமார்ந்த கள்...
வாவ் அருமையாக இருந்தது மச்சி :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:
கோபி- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15
Re: என் கனவு கலைத்த காப்பி...!!!
kopi kannaakku daa...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum