Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது அருமை நண்பனே!!
5 posters
Page 1 of 1
எனது அருமை நண்பனே!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ..
சத்தியமார்க்கம் ''இஸ்லாம்'' இந்த கண்ணியமான மார்க்கத்தில் இருந்துக்கொண்டு உனது சகோதரிகளை நீயே வழிகெடுக்கிறாயா,?
உன் கூடப்பிறந்தவள் மட்டும்தான் உனது சகோதரியா.? நீயும் ஒரு (தாய்) பெண் வயிற்றில்லிருந்து வந்தவன் என்பதை மறந்து விட்டாயா.? அல்லது ''அல்லாஹ்''வின் பயம் உனக்கு இன்னும் வரவில்லையா.? மறுமைக்கு உன்னிடம் என்ன இருக்கிறது.? நண்பனே!! நீ திருந்திக்கொள்! (அல்லது) நீ திருத்திக்கொள்!! உன்னுடைய செயல் அனைத்தையும் ''அல்லாஹ்'' கவனிக்காமல் இல்லை.
நீதியின் முன் யாவரும் சமன் ,இறைவனின் படைப்பில் ஏற்ற தாழ்வுகள் இல்லை !
குற்றம் செய்தவன் யாராயிருந்தாலும் தண்டனை பெற்றே ஆகவேண்டும்
யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்..
இது கேலி கிண்டல் செய்யும் சிலருக்காக இங்கு பதிவிடுகிறேன் வேறு சேனையின் சொந்தங்களின் கோபத்துக்கல்ல :!@!: :!@!:

Re: எனது அருமை நண்பனே!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அருமை நண்பனே!!
@. @. @. @.நண்பன் wrote:யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது அருமை நண்பனே!!
யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்..
இதை ஒவ்வொருத்தரும் தனது மனங்களால் உணர்ந்து இறைவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய துஆ
Re: எனது அருமை நண்பனே!!
@. @. :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்..
இதை ஒவ்வொருத்தரும் தனது மனங்களால் உணர்ந்து இறைவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய துஆ
Re: எனது அருமை நண்பனே!!
எவன் பிள்ளை நீ கெடுக்க
உன் தங்கை அவன் கெடுக்க...
ஊதாரிப் பயலே,,
உள்-வீட்டுக்குள் ஒன்று
வினையாகுதடா இன்று...
காட்டு மிரண்டியே
களவாணி கயப் பயலே
நீ
மாட்டும் நேரமோ
மஹ்சரின் நேரமே...
கூட்டுக் கெட்டவனே
குடித்துக் கெடுப்பவனே...
ஆட்டம் அடங்கும்
ஆடி நீ அடங்கு...
கேடிப் பயலே
கிறுக்குப் பயலே...
முறுக்கேறுதடா உடம்பு
உன
நொறுக்கிப் போட்டுவிட...!!!
உன் தங்கை அவன் கெடுக்க...
ஊதாரிப் பயலே,,
உள்-வீட்டுக்குள் ஒன்று
வினையாகுதடா இன்று...
காட்டு மிரண்டியே
களவாணி கயப் பயலே
நீ
மாட்டும் நேரமோ
மஹ்சரின் நேரமே...
கூட்டுக் கெட்டவனே
குடித்துக் கெடுப்பவனே...
ஆட்டம் அடங்கும்
ஆடி நீ அடங்கு...
கேடிப் பயலே
கிறுக்குப் பயலே...
முறுக்கேறுதடா உடம்பு
உன
நொறுக்கிப் போட்டுவிட...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: எனது அருமை நண்பனே!!
:’|: :’|: :’|: ://:-: ://:-:mufftaaa mod wrote:எவன் பிள்ளை நீ கெடுக்க
உன் தங்கை அவன் கெடுக்க...
ஊதாரிப் பயலே,,
உள்-வீட்டுக்குள் ஒன்று
வினையாகுதடா இன்று...
காட்டு மிரண்டியே
களவாணி கயப் பயலே
நீ
மாட்டும் நேரமோ
மஹ்சரின் நேரமே...
கூட்டுக் கெட்டவனே
குடித்துக் கெடுப்பவனே...
ஆட்டம் அடங்கும்
ஆடி நீ அடங்கு...
கேடிப் பயலே
கிறுக்குப் பயலே...
முறுக்கேறுதடா உடம்பு
உன
நொறுக்கிப் போட்டுவிட...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அருமை நண்பனே!!
mufftaaa mod wrote:எவன் பிள்ளை நீ கெடுக்க
உன் தங்கை அவன் கெடுக்க...
ஊதாரிப் பயலே,,
உள்-வீட்டுக்குள் ஒன்று
வினையாகுதடா இன்று...
காட்டு மிரண்டியே
களவாணி கயப் பயலே
நீ
மாட்டும் நேரமோ
மஹ்சரின் நேரமே...
கூட்டுக் கெட்டவனே
குடித்துக் கெடுப்பவனே...
ஆட்டம் அடங்கும்
ஆடி நீ அடங்கு...
கேடிப் பயலே
கிறுக்குப் பயலே...
முறுக்கேறுதடா உடம்பு
உன
நொறுக்கிப் போட்டுவிட...!!!
சூப்பரான கவிதை சகோதரரே இடமறிந்து கவிவழங்கும் கவிக்குரியோனுக்கு நல்ல பெயர் கொடுக்கனும் சேனையிலே... :!@!:
Re: எனது அருமை நண்பனே!!
ஐயோ நான் சும்மா சொன்னன்யா,
இதுக்குப் போய் ரென்சன் ஆகிகிட்டு...!!!
இதுக்குப் போய் ரென்சன் ஆகிகிட்டு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» நண்பனே எனது உயிர் நண்பனே
» அந்த நாள்! ஞாபம்! நெஞ்சிலே! வந்ததே! நண்பனே! நண்பனே!
» அருமை அருமை யானையின் பிரசவம்.
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» நீயும் என் நண்பனே :-
» அந்த நாள்! ஞாபம்! நெஞ்சிலே! வந்ததே! நண்பனே! நண்பனே!
» அருமை அருமை யானையின் பிரசவம்.
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» நீயும் என் நண்பனே :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum