சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் Khan11

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம்

2 posters

Go down

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் Empty கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம்

Post by *சம்ஸ் Thu 29 Dec 2011 - 21:24

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் 8(454)
(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக் காரணமாக நிலப் பகுதிக்குள் நீர்புகுந்துள்ளதுடன் அங்கு தரித்து வைக்கப்பட்டிருந்த தோனி மற்றும் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீரின் ஆலோசனைக்கிணங்க - உதவித் தவிசாளர் எம்.ஏ.அன்சில், எஸ்.எல். முனாஸ் மற்றும் ஏ.எல்.அமானுல்லா ஆகியோர் ஒலுவில் பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக இங்குள்ள அநேகமான கடற்தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொழிலுக்குச் செல்லாதால் இவர்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய கடல் கொந்தளிப்புக் காரணமாக ஒலுவில் பகுதியில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் 10(277)
கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் 7(488)
கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் 6(501)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம் Empty Re: கடல் கொந்தளிப்புக் காரணமாக படகுகள் சேதம்

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Dec 2011 - 21:27

இன்று ஒலுவில் பிரதேசம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு அன்றாட உணவுக்கே வளி இல்லாமல் கடற்றொழிலாளர்கள் இருக்கிறார்கள் சிலரின் தோணிகள் அலையில் அடித்துச்செல்லப்பட்டு உடைந்தும் இருக்கிறது
தோணிகளை நிறுத்த இடமில்லாமல் பாதையில் நிறுத்தி இருப்பதனையும் பார்க்கலாம்,
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum