சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Khan11

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

4 posters

Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Dec 2011 - 22:06

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Cow+faceமாட்டு முக சாயலுடன் 13 வயது சிறுமி ஆபிரிக்க நாடொன்றில் பிறந்துள்ளார். இச்சிறுமி பிறக்கும்போது சாதாரண குழந்தைகள் போன்று ஆரோக்கியமாகவே பிறந்துள்ளார். இருப்பினும் சில ஆண்டுகளுக்கு பின்னரே இவ்வாறு மூச்சுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மாட்டின் முகத்தை போன்று ஏற்பட்டுள்ளது. இச்சிறுமியை காப்பாற்ற இவரின் பெற்றோர் முடிவு செய்து வைத்தியர்கள் உதவியை நாடினார்கள்.

வைத்தியர்களும் பெரும் சிரமத்தின் மத்தியில் போராட்டத்தின் அறுவைச் சிகிச்சை செய்து சிறுமியை பிழைக்க வைத்துள்ளார்கள். இவர்களின் இந்த முயற்சியும் பெற்றோரின் வேண்டுதலும் இக்குழந்தையை மீண்டும் உயிருடன் நடமாட விட்டுள்ளது.

இக்குழந்தையின் இந்நிலைமைக்கு காரணம் பில்லி சூனியமாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்கள். தற்போது 13 வயதாகும் நிலையில் இவரது முகத்தினால் அவர் படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 22:14

பார்ப்பதற்கே முடிய வில்லை இறைவா என்ன கொடுமை இது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by முனாஸ் சுலைமான் Thu 29 Dec 2011 - 22:18

நண்பன் wrote:பார்ப்பதற்கே முடிய வில்லை இறைவா என்ன கொடுமை இது.
:*&#: :*&#:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by நண்பன் Thu 29 Dec 2011 - 22:24

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:பார்ப்பதற்கே முடிய வில்லை இறைவா என்ன கொடுமை இது.
:*&#: :*&#:
பார்ப்பதற்கே மனசுக்கு கஸ்டமாக இருக்குன்னுதான் சொன்னேன் மேலும் மேலும் இறைவன் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by முfதாக் Thu 29 Dec 2011 - 22:31

ஓரளவு பார்க்கக் கூடியதாய் படைத்த இறைவனுக்கு என் நன்றி,,,

”””அல் ஹம்துலில்லாஹ்”””
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 5:45

நண்பன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:பார்ப்பதற்கே முடிய வில்லை இறைவா என்ன கொடுமை இது.
:*&#: :*&#:
பார்ப்பதற்கே மனசுக்கு கஸ்டமாக இருக்குன்னுதான் சொன்னேன் மேலும் மேலும் இறைவன் எம்மைக் காப்பாற்ற வேண்டும்.
:’|: :’|:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by ஹம்னா Fri 30 Dec 2011 - 9:42

இறைவா நான் உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நாயனே!
அல்ஹம்துலில்லாஹ்.


மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி Empty Re: மாட்டு முகத்தையொத்த 13 வயது சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum