Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.by rammalar Today at 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
தன்னம்பிக்கை,
3 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
"வெற்றி"
செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு,
அதைத் தேடி, உண்மையாக உழைப்பவனே.....
"வெற்றி" என்னும் நற்கனிகளை பெற தகுதியானவன்...
தன்னம்பிக்கை,
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல்
இந்த மூன்றும் தான் ஒருவனை
எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்...
வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை...
வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை...
ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்
இன்னொருவரை காரணம் காட்ட கூடாது...
அப்படி செய்வதனால்,
அவர்கள் மேலும் பல வெற்றிகளை இழக்க நேரிடும்...
தனது தவறுகளை உணர்த்து, திருத்திக்கொண்டு
மீண்டும் முயற்சித்தால்.... பல வெற்றிகளை குவிக்கலாம்...
பெருந்தன்மையே முதல் படி.......
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால்,
அது நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்.!
2) நற்பண்புகளில் அழகு இருந்தால்,
அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்.!!
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால்,
அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.!!!
4) தாய் நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,
உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.!!!!
-சீனப் பழமொழி....
குழந்தை வேண்டுமா....?????
மணல் தக்காளி சாப்பிடுங்கள்..!!!!
மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும். இது மிளகு தக்காளி எனவும் கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் பயன்கள்:
1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.
2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.
3) "மலர்கள்", இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். "கனிகள்", இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. "இலைகள்", வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.
4) உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.
5) நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம்.
6) கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது.
7) இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.
8) மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
9) இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.
நாம் போகும் பாதை...
நாம் போகும் பாதை
எப்போதுமே கரடுமுரடாகவும் இருக்காது.
மலர் பாதையாகவும் இருக்காது.
இவை ஒன்றின் பின் ஒன்றாக
மாறி மாறி வரும். மறவாதே....
நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட, உன் குணத்தை காட்டும்..
நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட, உன் குணத்தை காட்டும்..
ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ, உன்னையே காட்டும்..
கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்....
Mansur Ali
70 வயதிற்கு மேலிருப்பவர்களையும்,
6 வயதிற்கு கீழிருப்பவர்களையும்
கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்....
Re: தன்னம்பிக்கை,
முதிர்வுக்கும்
மூப்பிற்கும்
இடை வெழி
அதிகம்...!!!
மூப்பிற்கும்
இடை வெழி
அதிகம்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
உன்
கூட்டுக்
கண்டால்
குணம்
காணலாம்...!!!
கூட்டுக்
கண்டால்
குணம்
காணலாம்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
குழல் இனிது
யாழ் இனிது என்பார்-தம்
மழலை மொழி கேழார்...!!!
யாழ் இனிது என்பார்-தம்
மழலை மொழி கேழார்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
பண்பு எனப்படுவது
பாலில் வந்ததல்ல
பழக்கத்தால் வருவது...!!!
பாலில் வந்ததல்ல
பழக்கத்தால் வருவது...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
@. @. ##*தாய் நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,
உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.!!!!
Re: தன்னம்பிக்கை,
வெம்பிக்கை
வீழினும்
நம்பிக்கை
வீழாதே...!!!
வீழினும்
நம்பிக்கை
வீழாதே...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
எழு
நட
ஓடு,
வெற்றி
உன்
விலாசம்
தேடும்...!!!
நட
ஓடு,
வெற்றி
உன்
விலாசம்
தேடும்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: தன்னம்பிக்கை,
இறைவன்
என்றும்
இழகிய
இதயங்களோடு...!!!
என்றும்
இழகிய
இதயங்களோடு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|