Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என்னுடன் சிரிக்கலாம் வாங்க
4 posters
Page 1 of 1
என்னுடன் சிரிக்கலாம் வாங்க
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு
நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
___________________________________________________________________________
ஒரு
பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு வெள்ளரிக்காயும்
ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும் தொங்கிக் கொண்டிருந்தன.
டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன கோளாறு?". டாக்டர் சொன்னார் "
நீங்க சரியா சாப்பிடறதில்லை"

டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.
பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.
பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.

மனோதத்துவ
டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட
கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
அந்த பேசன்ட் யாரா இருக்கும் நம்ம சேனையில் உள்ளவரோ :”: :”:ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு
நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
இருக்கும் இருக்கும் கூடிய விரைவில் கண்டுபிடிக்கனும்நண்பன் wrote:அந்த பேசன்ட் யாரா இருக்கும் நம்ம சேனையில் உள்ளவரோஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு
நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
ஆமா எனக்கு ஏன் வீடியோ பதிய முடியவில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
நீங்கள் எங்கிருந்து பகிர்ந்தீர்கள் யு டூப் ல இருந்தால் இலகுவாக பதியலாமே மீண்டும் முயற்சியுங்கள் ஒரு ஆசானுக்கே பாடமா என்னால் முடியாதுபானுகமால் wrote:இருக்கும் இருக்கும் கூடிய விரைவில் கண்டுபிடிக்கனும்நண்பன் wrote:அந்த பேசன்ட் யாரா இருக்கும் நம்ம சேனையில் உள்ளவரோஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு
நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
ஆமா எனக்கு ஏன் வீடியோ பதிய முடியவில்லை
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
அங்கே இருந்து தான் பதிகிரேன் முடியவில்லை
வெரும் கருப்பு போர்ட் மட்டும் தான் இருக்கு
வெரும் கருப்பு போர்ட் மட்டும் தான் இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
பதிவிடுங்கள் பார்க்கலாம் அந்த லிங்க் போடுங்கள் நான் சரி பண்ணி விடுகிறேன் அக்காபானுகமால் wrote:அங்கே இருந்து தான் பதிகிரேன் முடியவில்லை
வெரும் கருப்பு போர்ட் மட்டும் தான் இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
போட்டுட்டேன் வரலநண்பன் wrote:பதிவிடுங்கள் பார்க்கலாம் அந்த லிங்க் போடுங்கள் நான் சரி பண்ணி விடுகிறேன் அக்காபானுகமால் wrote:அங்கே இருந்து தான் பதிகிரேன் முடியவில்லை
வெரும் கருப்பு போர்ட் மட்டும் தான் இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.
பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.
பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.
______
{)) :”: :”: :”:

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என்னுடன் சிரிக்கலாம் வாங்க
மனோதத்துவ
டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட
கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.
:”: :”: :”: :”:
டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச என்னோட
கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு தூக்கமே வர
மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்: என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.
:”: :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரிக்கலாம் வாங்க....!
» சிரிக்கலாம் வாங்க!
» வாங்க சிரிக்கலாம்.
» சிரிக்கலாம் வாங்க!
» சிரிக்கலாம் வாங்க...
» சிரிக்கலாம் வாங்க!
» வாங்க சிரிக்கலாம்.
» சிரிக்கலாம் வாங்க!
» சிரிக்கலாம் வாங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum