Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மச்சான் வரும் நேரமாச்சு...???
+2
முனாஸ் சுலைமான்
முfதாக்
6 posters
Page 1 of 1
மச்சான் வரும் நேரமாச்சு...???
மச்சான் வரும் நேரமாச்சு
மசக்கயில ஈரமாச்சு...!
இச்ச இரு மடங்காகி
எங்கோவெல்லாம் இடிக்குதுங்க...!
உச்சி நரம்பிலதான்
ஊடல் தொடங்கிடிச்சி...!
மச்ச அரும்பிலதான்
கூடல் குறஞ்சிடிச்சி...!
பிச்சி எடு என்னப்
பிடுங்கி எறி தின்ன...!
மச்சான் நீ வந்து
மயங்கப் பிடி மெல்ல...!
நிச்சயமா பாத்திருக்கன்
நீ வரத்தான் காத்திருக்கன்...!
பச்சயமா நானும் என்ன
பகலில் மட்டும் நீயும் வர...???
மசக்கயில ஈரமாச்சு...!
இச்ச இரு மடங்காகி
எங்கோவெல்லாம் இடிக்குதுங்க...!
உச்சி நரம்பிலதான்
ஊடல் தொடங்கிடிச்சி...!
மச்ச அரும்பிலதான்
கூடல் குறஞ்சிடிச்சி...!
பிச்சி எடு என்னப்
பிடுங்கி எறி தின்ன...!
மச்சான் நீ வந்து
மயங்கப் பிடி மெல்ல...!
நிச்சயமா பாத்திருக்கன்
நீ வரத்தான் காத்திருக்கன்...!
பச்சயமா நானும் என்ன
பகலில் மட்டும் நீயும் வர...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
மச்சான் வரும் நேரமாச்சு
சேனையிலே கவி எழுத
எங்கட முஃப்டா வரும் நேரமாச்சு
அத்தனையும் முத்துக்கவியாய்
சேனையே சோலையாய் ஆகுதிங்க
வாழ்த்துகிறோம்
கவிஞரை
பாராட்டுகிறோம்
அவர் திறமையை
:!@!: :!@!:
சேனையிலே கவி எழுத
எங்கட முஃப்டா வரும் நேரமாச்சு
அத்தனையும் முத்துக்கவியாய்
சேனையே சோலையாய் ஆகுதிங்க
வாழ்த்துகிறோம்
கவிஞரை
பாராட்டுகிறோம்
அவர் திறமையை
:!@!: :!@!:
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
காமம் கலந்த வரிகள் பாராட்டுக்கள் நண்பா
:!+: :!+: :!+:
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
காமம் இல்லாவிட்டால்
காதல் எங்கே...???
காதல் இல்லாவிட்டால்
வாழ்வும் எங்கே...???
நண்பனுக்கு
காதல் எங்கே...???
காதல் இல்லாவிட்டால்
வாழ்வும் எங்கே...???
நண்பனுக்கு
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
@. :”@: :”@:mufftaaa mod wrote:காமம் இல்லாவிட்டால்
காதல் எங்கே...???
காதல் இல்லாவிட்டால்
வாழ்வும் எங்கே...???
நண்பனுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
தேன் சொட்டும் காதல் வரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
சம்சுக்கு என் உழம் கொண்ட
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
காதலும் காமமும் கலந்ததுதான் இன்பம் என்று அழகிய முறையில் கவி பாடிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
ஜெஸ்மினுக்கு என்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
அனுபவ சாலிகள் சொல்லும் போது கேட்டுத்தானே ஆகனும் அப்றம் நலமா மேடம் :!@!:jasmin wrote:காதலும் காமமும் கலந்ததுதான் இன்பம் என்று அழகிய முறையில் கவி பாடிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மச்சான் வரும் நேரமாச்சு...???
ஏங் கணு இந்த அடி அடிக்குற
கவனம் கய்யி சுலுக்கிடும் கண்ணு...
கவனம் கய்யி சுலுக்கிடும் கண்ணு...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum