சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Khan11

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

5 posters

Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by *சம்ஸ் Fri 30 Dec 2011 - 14:50

பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது?
பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Munas_Adl
(அய்யாஷ்)
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொது நல சேவைகளுக்காக நிதி வழங்குவது போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பும் கடந்த வியாழகிழமை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் மேற்படி கேள்வியை எழுப்பினார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

இன்று நாங்கள் ஒவ்வொரு எம்.பி, அமைச்சர் என எல்லோரிடமும் எங்கள் ஊருக்கும் சேவைகளை செய்யுங்கள் என்று பிச்சை கேட்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இல்லாது நாங்களும் மக்களின் பிரதி நிதிகள்தானே எங்களுக்கும் நிதிகள் சரியான முறையில் வழங்கப்படுமானால் எந்த மூலை முடுக்கெல்லாம் தேவைகள் உள்ளதோ அவைகளை சரியான முறையில் நாங்கள் செய்வோம். யாரிடமும் கேட்க் வேண்டிய தேவையும் இருக்காது.

இன்று ஒவ்வொரு அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆளுக்கொரு ஏஜண்ட் வைத்துக் கொண்டு பண ஒதுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் நினைக்கும் இடங்களில் மட்டும் சேவைகள் செய்கிறார்கள். ஆனால் எங்கு மக்கள் முக்கிய தேவையுடன் இருக்கிறார்கள் எங்கு சேவைகள் செய்ய வேண்டும் என்பன கவனத்தில் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

எனவே சரியான சேவைகள் மக்களைச் சென்றடைய வேண்டுமானால் மக்களுடன் மக்களாக கிராமம் கிராமமாக ஒன்றினைந்து தேவைகளையும் சேவைகளையும் அறிந்து செய்யக்கூடிய தன்மை பிரதேச சபை நகரசபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கே இருக்கிறது என்று இந்த இடத்தில் கூறிக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை என்று நினைக்கிறேன்.

அத்துடன் இன்று ஒலுவிலில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தின் தாக்கத்தினால் ஒலுவில் மக்களின் கடற்றொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் தொழிற் செய்ய அந்த மக்களுக்கு தரையிலும் இடம் இல்லாதவாறு கடலரிப்பு ஏற்பட்டு 500 க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் கடலுக்குள் சங்கமித்து அழிந்து போய்க் கொண்டிருக்கிறன. இதனை இதுவரை யாரும் கண்டு கொள்ளமால் இருப்பதுதான் வேதனையளிக்கிறது.

அந்த மக்களின் அன்றாட உணவுக்கே கடற்றொளில்தான் வருமானமாக இருந்தது. ஆனால் அது இன்று இல்லை என்னும் போது அம்மக்களின் நிலை என்ன பரிதாபமாக இருக்கிறது? இப் பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி இதற்க்கான மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பிரதேச சபை வழக்குப் பதிவு செய்தாவது இதற்க்கு சரியான தீர்வு காண வேண்டும்.
பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Slide3


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 15:00

நல்லமுயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 15:12

நேற்று சபையில் பேசினேன் ஜனாதிபதி மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது இன்ஷாஹ் அல்லாஹ் நிறைவேறினால் எல்லாம் நல்லதாக அமையும் பொறுத்திருக்கிறோம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 15:29

முனாஸ் சுலைமான் wrote:நேற்று சபையில் பேசினேன் ஜனாதிபதி மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது இன்ஷாஹ் அல்லாஹ் நிறைவேறினால் எல்லாம் நல்லதாக அமையும் பொறுத்திருக்கிறோம்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by முனாஸ் சுலைமான் Tue 10 Jan 2012 - 20:35

நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by kalainilaa Tue 10 Jan 2012 - 20:36

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by mufees Tue 10 Jan 2012 - 20:39

:”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by முனாஸ் சுலைமான் Tue 10 Jan 2012 - 20:44

:”@: :”@: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by *சம்ஸ் Tue 10 Jan 2012 - 20:48

முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by நண்பன் Tue 10 Jan 2012 - 20:49

முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்
மகிழ்ச்சியான செய்தி நல்லது நடக்கட்டும் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by முனாஸ் சுலைமான் Tue 10 Jan 2012 - 20:58

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
:flower: :flower: :+=+: :+=+: :+=+: :+=+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by நண்பன் Tue 10 Jan 2012 - 21:02

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:நல்லது நல்ல முடிவு வந்திருக்கு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை அறிவிப்பேன்

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் சார் உங்களின் பக்கம் மக்கள் உள்ளார்கள். அதையும் தாண்டி இறைவன் என்றும் துனைபுரிவான்.நல்ல மனது கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் :+=+: :+=+: :+=+:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு Empty Re: பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்கள் போன்று ஏன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
» வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா
» நெதர்லாந்தில் நிதி திரட்டிய எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் கைது
» ஆளும்கட்சி வெற்றிபெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!
» இது போன்று உங்களால் முடியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum