Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
+4
பர்ஹாத் பாறூக்
நண்பன்
முனாஸ் சுலைமான்
முfதாக்
8 posters
Page 1 of 1
காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
ஒரு பொண்ணு அவ லவ்வருடன் ஓடிப்போச்சி....
அவ குடும்பமே சோகத்துல இருக்குங்க.....
மூணு நாள் கழிச்சி அவ வீட்டுக்கு திரும்பி வந்தா...,,
அப்பா : எதுக்குடி இங்க வந்த நு கேட்டார்...?
பொண்ணு : நோக்கியா ””சின்ன பின் சார்ஜர்””
மறந்து விட்டுட்டன் இப்ப வேணும்...?
அதான் வந்தன்...!!!
அப்பா: சார்ஜர் கேக்குற, அவன்கிட்ட சொந்தமா ஃபோன் ஏதும் இருக்காடி...???
பொண்ணு; நானே அவருக்கு சொந்தமாகிட்டன் அப்புறமென்ன...???
அப்பா : அடி கூறு கெட்ட சிறுக்கி...???

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
சில நேரம் அந்த பெண் உங்க கூடத்தான் ஓடி வந்ததோ :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
ஆமா,,,
ஓடி வந்துட்டு பின்னாலநான் முந்திட்டன்ல....!!!
ஓடி வந்துட்டு பின்னாலநான் முந்திட்டன்ல....!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
அந்தப்பொண்ணு இதுவா பாருங்கmufftaaa mod wrote:ஆமா,,,
ஓடி வந்துட்டு பின்னாலநான் முந்திட்டன்ல....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
இவட மாமிட மகண்ட தங்கச்சிட புருசண்ட மகளிண்ட மச்சி...
இவருக்கு யாரு...???
இவருக்கு யாரு...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
mufftaaa mod wrote:இவட மாமிட மகண்ட தங்கச்சிட புருசண்ட மகளிண்ட மச்சி...
இவருக்கு யாரு...???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
இவட மகள்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
mufftaaa mod wrote:இவட மாமிட மகண்ட தங்கச்சிட புருசண்ட மகளிண்ட மச்சி...
இவருக்கு யாரு...???
சூப்பர் மச்சி இப்படித்தான் அடிக்கடி நண்பனை கண்பியுஸ் பண்ணிவிடனும்
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
போ போ தப்பிச்சுப் போறப்ப ரயில் வாறதும் ஒரே பாட்டுல ஒம்புருசன் பணக்காரனாவதும் சினிமாவுல தான்... நெசத்துல ஒரு பத்து நாளைக்கிப் பிறகு ஒன்னைய சோலாகாஞ்சி யில ஆயிரம் ரூபாய்க்கு வித்துருவாண்டி அந்த தெய்வீக காதலன்....
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
இது மெசேஜில் படித்தது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
ஒருவரை வைத்து அனைவரையும் ஒரே நிலையில் கணிப்பிட முடியாது சார்.அப்துல்லாஹ் wrote:போ போ தப்பிச்சுப் போறப்ப ரயில் வாறதும் ஒரே பாட்டுல ஒம்புருசன் பணக்காரனாவதும் சினிமாவுல தான்... நெசத்துல ஒரு பத்து நாளைக்கிப் பிறகு ஒன்னைய சோலாகாஞ்சி யில ஆயிரம் ரூபாய்க்கு வித்துருவாண்டி அந்த தெய்வீக காதலன்....
நல்ல காதலர்களும் உள்ளார்கள் என்பது என் கருத்து.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
நீங்கள் ஓ யதார்த்த வாதி ஐயா...!!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
ஏன் இந்தக் கொல வெறி,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காதலனோடு ஓடியவள் திரும்பி வந்தாள்....???
என்னை மாதிரியா....*சம்ஸ் wrote:ஒருவரை வைத்து அனைவரையும் ஒரே நிலையில் கணிப்பிட முடியாது சார்.அப்துல்லாஹ் wrote:போ போ தப்பிச்சுப் போறப்ப ரயில் வாறதும் ஒரே பாட்டுல ஒம்புருசன் பணக்காரனாவதும் சினிமாவுல தான்... நெசத்துல ஒரு பத்து நாளைக்கிப் பிறகு ஒன்னைய சோலாகாஞ்சி யில ஆயிரம் ரூபாய்க்கு வித்துருவாண்டி அந்த தெய்வீக காதலன்....
நல்ல காதலர்களும் உள்ளார்கள் என்பது என் கருத்து.
நான் பாவப்பட்டவன்..... ஆனால் உண்மையில் காதல்ங்கிறது எனக்கு இன்னைக்கு வரைக்கும் கல்யாணத்துக்குப் பிறகு தான் நடக்குது... ஆமா இது நெசம்...
அடித்தளம் இல்லாத எல்லாமே ஆட்டம் காணும் என்பதை அழகுபடச் சொல்லுகிறீர்....!!!
அப்துல்லாஹ் wrote:என்னை மாதிரியா....*சம்ஸ் wrote:ஒருவரை வைத்து அனைவரையும் ஒரே நிலையில் கணிப்பிட முடியாது சார்.அப்துல்லாஹ் wrote:போ போ தப்பிச்சுப் போறப்ப ரயில் வாறதும் ஒரே பாட்டுல ஒம்புருசன் பணக்காரனாவதும் சினிமாவுல தான்... நெசத்துல ஒரு பத்து நாளைக்கிப் பிறகு ஒன்னைய சோலாகாஞ்சி யில ஆயிரம் ரூபாய்க்கு வித்துருவாண்டி அந்த தெய்வீக காதலன்....
நல்ல காதலர்களும் உள்ளார்கள் என்பது என் கருத்து.
நான் பாவப்பட்டவன்..... ஆனால் உண்மையில் காதல்ங்கிறது எனக்கு இன்னைக்கு வரைக்கும் கல்யாணத்துக்குப் பிறகு தான் நடக்குது... ஆமா இது நெசம்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum