Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (பட இணைப்பு) _
Page 1 of 1
'கல்விக்கு உயிர்கொடுத்த காவியத் தலைவனின் காட்டு மிராண்டித்தனம் பாரீர்!' (பட இணைப்பு) _
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரால் நேற்று இலவச அப்பியாசப் புத்தகம் விநியோகிக்கப்படவிருந்த நிலையில் அதற்கென முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் மக்கள் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த மண்டப மறுப்பானது, காத்தான்குடியிலுள்ள முக்கிய அரசியல்வாதியின் அழுத்தம் காரணமாகவுமே நடைபெற்றுள்ளது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்தது.
சர்வாதிகாரப்போக்கைக் கைவிடு, தவிசாளரே மக்கள் வழங்கிய அதிகாரத்தை அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தாதே, கல்விக்கு உயிர் கொடுத்த காவியத் தலைவரைப் பாரீர், ஏழை மாணவர்களுக்கு உதவி வழங்க மறுக்கும் பிரதி அமைச்சரே நீ என்ன தங்க மகனா, என்ற கோசங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் ஏந்திய நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Last edited by முனாஸ் சுலைமான் on Sat 31 Dec 2011 - 5:26; edited 1 time in total
Similar topics
» சுற்றுலாப் பயணிக்கு காட்டு காட்டு என்று காட்டிய காட்டு யானை! (வீடியோ இணைப்பு)
» போதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்! (வீடியோ இணைப்பு)
» கல்விக்கு உதவுவோம் வாரீர்......
» கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்கெய்ல் அறிவுரை
» தேசிய ரீதியில் கல்விக்கு இருந்த கௌரவத்தை அரசாங்கம் சீரழித்துள்ளது - மாணவர் ஒன்றியம் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum