Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
வெனிசுலாவில் பெற்றோல் தாங்கி வாகன விபத்தில் 18 பேர் பலி _
Page 1 of 1
வெனிசுலாவில் பெற்றோல் தாங்கி வாகன விபத்தில் 18 பேர் பலி _
வெனிசுலாவில் பெற்றோல் தாங்கி வாகனமொன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 18 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் கரகஸில் இடம்பெற்ற இந்த விபத்தில் அப்பாதை வழியே சென்ற 7 கார்களும், பஸ்ஸொன்றும் தீக்கிரையாகியுள்ளன.
இந்நிலையில் எரிந்த வாகனங்களிலிருந்து கருகிய சடலங்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் மும்மூரமாக ஈடுபட்டனர்.
எண்ணெய் தாங்கி வாகன சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதையடுத்து அதிலிருந்த பெற்றோல் வெளியே சிந்தி தீ அனர்த்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தையடுத்து தீப்பற்றி எரிந்த பெற்றோல் ஆற்று வெள்ளம் போல் பாய்ந்ததில் அவ்வழியாக சென்ற ஏனைய வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகிலுள்ள வீடுகளுக்கும் தீ பரவலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
எனினும் தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்படி தீ அனர்த்தத்தையடுத்து அவ்வீதியிலான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தத்தில் பலியானவர்களுக்கு வெனிசுலா ஜனாதிபதி ஹூலோ சாவேஸ் அனுதாபத்தை தெரிவித்துள்ளார். ___

Similar topics
» குவைத் வாகன விபத்தில் தோப்பூர் இளைஞர் வபாத்...
» வெல்லவாய பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி _
» சவுதியில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இலங்கையர் மூவர் பலி.
» கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்:விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் காயம்
» சவூதி அரேபிய வாகன விபத்தில் இலங்கையர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum