Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
+3
முfதாக்
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
பள்ளியில் மாணவ, மாணவிகள் சில்மிஷங்களில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப் பூண்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பள்ளிக்கு ஐந்து மாணவர்கள், 2 மாணவிகள் வந்துள்ளனர்.
ஊர்க்காரர்கள் கேட்டபோது, ‘‘ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறது. இதற்காக வந்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் பள்ளியில் ஆசிரியர்கள் ஓருவர்கூட இல்லை. இதனால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மறைமுகமாக கண்காணித்துள்ளனர். அப்போது மாணவர்களும் மாணவிகளும் பள்ளியின் முதல் மாடிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளனர்.
செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை!(வீடியோ இணைப்பு)
அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்து, போட்டு பார்த்து ரசித்துள்ளனர். இது பற்றி அறிந்த தலைமை ஆசிரியர், சம்பவ இடத்துக்கு வந்தார். தவறாக நடந்துகொண்ட மாணவ, மாணவிகளை பிடித்து விசாரித்தார். பின்னர் மாணவர்கள் ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், இன்று காலை பள்ளியில் பெற்றோர்கள் குவிந்தனர். பள்ளியில் தவறாக நடந்த மாணவிகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
சிறு
வாலிபக்
கிறுக்கு...!!!
வலிய
வந்தெனை
நொறுக்கு...!!!
இழையோர்
வாழ்வினில்
சறுக்கு...!!!
இனி
வாழ்வ்தும்
பொறுப்பு...!!!
வாலிபக்
கிறுக்கு...!!!
வலிய
வந்தெனை
நொறுக்கு...!!!
இழையோர்
வாழ்வினில்
சறுக்கு...!!!
இனி
வாழ்வ்தும்
பொறுப்பு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
://:-: ://:-: ://:-: :!@!: :”@:mufftaaa mod wrote:சிறு
வாலிபக்
கிறுக்கு...!!!
வலிய
வந்தெனை
நொறுக்கு...!!!
இழையோர்
வாழ்வினில்
சறுக்கு...!!!
இனி
வாழ்வ்தும்
பொறுப்பு...!!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
[quote="பானுகமால்"] [img]https://7img.net/நல்ல பதிவா................... :,;: :,;: :,;:
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
ஐந்து பேருக்கும் உடனே டிசி கொடுத்தால் மட்டுமா இனி போல நடக்காமல் போகும் ...தக்க தண்டனை தரனும் ..இந்த தண்டனை
வரும் காலத்தில் இது போன்ற தவறுகளுக்கு .தவறான செயலுக்கு
முற்று புள்ளியாய் இருக்கட்டும்
வரும் காலத்தில் இது போன்ற தவறுகளுக்கு .தவறான செயலுக்கு
முற்று புள்ளியாய் இருக்கட்டும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
கொடுமையான சம்பவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் .....
குழந்தைகளோடு ஒரு நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும்..
குழந்தைகளோடு ஒரு நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: செல்போனில் பரவிய பள்ளி மாணவிகளின் செக்ஸ் லீலை
பெற்றோர் , ஆசிரியர்கள் ,சமூகம் ,வீட்டுப் பின்னணி,நண்பர்கள்,பாடசாலைச் சூழல் என எல்லோரும் இதற்குப் பொறூப்பு கூற வேண்டும்.
ஒழுங்காய் கண்காணிக்கப் படாமல் விடப்பட்டதன் விபரீதம்
பெற்றோரின் அதிகமான நம்பிக்கை
எல்லாவற்றினையும் இலகுவாய் எடுத்துக் கொள்ழும் தன்மை
எல்லாம் அவர்கள் வாழ்வினில் விழையாடி இருக்கிறது...
சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள்...!!!
ஒழுங்காய் கண்காணிக்கப் படாமல் விடப்பட்டதன் விபரீதம்
பெற்றோரின் அதிகமான நம்பிக்கை
எல்லாவற்றினையும் இலகுவாய் எடுத்துக் கொள்ழும் தன்மை
எல்லாம் அவர்கள் வாழ்வினில் விழையாடி இருக்கிறது...
சாக்கடைக்குள் விழுந்து விட்டார்கள்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum