சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

45 வயதிலேயும் அரசு வேலை Khan11

45 வயதிலேயும் அரசு வேலை

3 posters

Go down

45 வயதிலேயும் அரசு வேலை Empty 45 வயதிலேயும் அரசு வேலை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 6:54

மேற்கு வங்காளத்தில் அரசு வேலையில் சேருவதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, அரசு வேலையில் சேருவதற்கான அதிகப்பட்ச வயதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:


அரசு வேலையில் சேருவதற்காக அதிகபட்ச வயது 32 ஆக இருந்தது. இதை 37 ஆக முந்தைய கம்யூனிஸ்ட் அரசு உயர்த்தியது. ஆனால், அந்த உத்தரவு 5 ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இதன்படி, வரும் 31ம் தேதியுடன் அந்த உத்தரவு காலாவதியாகிவிடும். இதையடுத்து, மேலும் 5 ஆண்டுகளுக்கு, வயது வரம்பை 37 ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாக சேரும் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 45 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்படும். இதனால், ஏராளமானவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

மேற்கு வங்காளத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்க அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே 2.75 லட்சம் வேலைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


45 வயதிலேயும் அரசு வேலை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

45 வயதிலேயும் அரசு வேலை Empty Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by அப்துல்லாஹ் Sat 31 Dec 2011 - 9:10

ஆக அப்படியாவது அந்த அரை கிழங்களுக்கு பணி கிட்டுமா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

45 வயதிலேயும் அரசு வேலை Empty Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by முfதாக் Sat 31 Dec 2011 - 10:27

தேனூறும் செய்தி
வாலிபக் கிழவர்கழுக்கு...!!!


45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993 45 வயதிலேயும் அரசு வேலை 587993
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

45 வயதிலேயும் அரசு வேலை Empty Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 Dec 2011 - 10:36

அந்த வயதை அடைய வேண்டியவர்கள் தாங்களும் :,;:


45 வயதிலேயும் அரசு வேலை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

45 வயதிலேயும் அரசு வேலை Empty Re: 45 வயதிலேயும் அரசு வேலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான தளம் .
»  அரசு வேலை எல்லார் வீட்டுக் கதவையும் தட்டும்!- வலை வீச்சு
» 100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum