Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
+3
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
வருடங்களின் எண்ணிக்கை
வருகையிலும் செல்கயிலும்
கழிந்து செல்லும் வயதுகளாகிறது
விடியாத இரவுகளும்
இருளாத பொழுதுகளுமாய் - பல
கேள்விக்குறிகளோடு வேதனைகள்
ஈழத்தேவையில் ஏங்கும் இனங்களும்
அழிவில் அகப்பட்ட ஏழைகளுமாய் -இன்னும்
ஈடேற்றத்திற்கான ஏக்கங்களோடு
அதிகாரம் கையிலிருந்தும்
அடிமையாய் ஆட்சிசெய்து
இழிவுறும் ஆட்சியாளர்கள்
ஆட்சிமாறும் அரசுகளேனும்
அதிருப்தி நீக்கிடாதோவென்று
நம்பிக்கெடும் வேட்பாளர்கள்
கற்றகல்வியில் பயனற்று
காத்திருப்பில் தொழிலற்று
வாழத்துடிக்கும் பட்டதாரிகள்
வழிகாட்டலின்றிய வாலிபனின்
நிராசையான தேவைகளும்
நிவர்த்திக்கப்படாத வாலிபங்களும்
விலையேற்றம் விண்ணைத்தொட
ஓர் கவளச்சோறு நோக்கி
ஏங்கிநிற்கும் ஏழைகள் நிலை
ஒவ்வொரு வருடமும்
ஓயாதுழைத்து புதுவருடத்திலேனும்
புதுமை வாழ்வு தேடும் உழைப்பாளிகள்
இவ்வாறே பல கேள்விகளை
தாங்கிநின்ற 2011 கடந்து செல்கயில்
துவக்கம் தரும் 2012 நன்மைகளோடு
நல்லதாய் அமைந்திடட்டும்
அனைவருக்கும் புதுவருடத்தின்
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்
வருகையிலும் செல்கயிலும்
கழிந்து செல்லும் வயதுகளாகிறது
விடியாத இரவுகளும்
இருளாத பொழுதுகளுமாய் - பல
கேள்விக்குறிகளோடு வேதனைகள்
ஈழத்தேவையில் ஏங்கும் இனங்களும்
அழிவில் அகப்பட்ட ஏழைகளுமாய் -இன்னும்
ஈடேற்றத்திற்கான ஏக்கங்களோடு
அதிகாரம் கையிலிருந்தும்
அடிமையாய் ஆட்சிசெய்து
இழிவுறும் ஆட்சியாளர்கள்
ஆட்சிமாறும் அரசுகளேனும்
அதிருப்தி நீக்கிடாதோவென்று
நம்பிக்கெடும் வேட்பாளர்கள்
கற்றகல்வியில் பயனற்று
காத்திருப்பில் தொழிலற்று
வாழத்துடிக்கும் பட்டதாரிகள்
வழிகாட்டலின்றிய வாலிபனின்
நிராசையான தேவைகளும்
நிவர்த்திக்கப்படாத வாலிபங்களும்
விலையேற்றம் விண்ணைத்தொட
ஓர் கவளச்சோறு நோக்கி
ஏங்கிநிற்கும் ஏழைகள் நிலை
ஒவ்வொரு வருடமும்
ஓயாதுழைத்து புதுவருடத்திலேனும்
புதுமை வாழ்வு தேடும் உழைப்பாளிகள்
இவ்வாறே பல கேள்விகளை
தாங்கிநின்ற 2011 கடந்து செல்கயில்
துவக்கம் தரும் 2012 நன்மைகளோடு
நல்லதாய் அமைந்திடட்டும்
அனைவருக்கும் புதுவருடத்தின்
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
நிதர்சன உண்மைகள் ஹாசிம் வருகின்ற ஆண்டாவது நல்ல சுபீட்சத்தை கொண்டு வரட்டும் சிறந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
நண்பன் wrote:நிதர்சன உண்மைகள் ஹாசிம் வருகின்ற ஆண்டாவது நல்ல சுபீட்சத்தை கொண்டு வரட்டும் சிறந்த கவிதைக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அவ்வாறே ஆகட்டும் நண்பன்
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
வலிகள் தீர்ந்திட வழிகள் தேடும்
மக்களின் எதிர்பார்ப்புகள்
கவிதையில் நிறைந்து கிடக்கிறது
பாராட்டுக்கள்
மக்களின் எதிர்பார்ப்புகள்
கவிதையில் நிறைந்து கிடக்கிறது
பாராட்டுக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
கவி தந்த வாழ்த்துக்கு நன்றி ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
பாயிஸ் wrote:வலிகள் தீர்ந்திட வழிகள் தேடும்
மக்களின் எதிர்பார்ப்புகள்
கவிதையில் நிறைந்து கிடக்கிறது
பாராட்டுக்கள்
மிக்க நன்றி பாயிஸ்
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வைப்போம் உறவே
கவித அருமை என் பாராட்டுக்கள்
கவித அருமை என் பாராட்டுக்கள்
Re: ஈடேற்றம் தருமா புதுவருடம்...??
Atchaya wrote:
உறவும் பிரிவும் இயற்கை!
இன்பமும் துன்பமும் இயற்கை!
தவிர்க்க இயலாது.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மர்மையில் ஈடேற்றம் பெறும் கூட்டத்தினர்
» செல்போன் நோய்கள் தருமா?
» பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?
» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
» உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?
» செல்போன் நோய்கள் தருமா?
» பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?
» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
» உலகம் பூராவும் எதிர்பார்க்கும் சந்திப்பு : ஒபாமா - ஹூ பேச்சு பலன் தருமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum