Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2011 ம் ஆண்டுக்கு விடை
+3
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
kalainilaa
7 posters
Page 1 of 1
2011 ம் ஆண்டுக்கு விடை
இதோ போகிறது
இறந்த காலமாய்
2011 ம் ஆண்டு...
இன்பங்களை
இழப்புகளை
இன்னல்களை
தந்தும்...
இறந்தகாலமாய்
போகும்
நிகழ்காலத்தில்
இருக்கும்
இந்த ஆண்டுக்கு
நன்றி சொல்லி
இன்று
தான் கடைசி
வரும் காலத்தை
நேசி
என்று வாசிக்க
யோசிக்க வைத்த
2011 ம் ஆண்டுக்கு
விடைக்கொடுப்போம்
வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
[quote]]வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்.../quote]
அருமை அருமை
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்.../quote]
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
ஆம் இதோ போகிறது இறந்த காலம் பல உயிர்கள் இறந்த காலம்
வலிகள் அற்ற புது ஆண்டாக இந்த ஆண்டு மலர இறைவனைப் பிராத்திப்போம் அருமையான கவிதை உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் கலை நிலா
நன்றியுடன்
நண்பன்
#heart
வலிகள் அற்ற புது ஆண்டாக இந்த ஆண்டு மலர இறைவனைப் பிராத்திப்போம் அருமையான கவிதை உங்களுக்கும் புது வருட வாழ்த்துக்கள் கலை நிலா
நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
[quote="பானுகமால்"]
:”@: :”@:]வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்.../quote]
அருமை அருமை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
Last edited by நண்பன் on Sat 31 Dec 2011 - 14:03; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
:”@: :”@:நேசமுடன் ஹாசிம் wrote:...வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்
@. நிச்சயமாக
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
நண்பன் wrote:
எப்படி இருந்த தல எப்படி சின்ன பையனாய் மாறினார்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
பழையன களிதலும் புதியன புகுதலுமே நிஜம் அந்த வகையில் சிறப்புக்கவி தந்திருக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள்.kalainilaa wrote:
இதோ போகிறது
இறந்த காலமாய்
2011 ம் ஆண்டு...
இன்பங்களை
இழப்புகளை
இன்னல்களை
தந்தும்...
இறந்தகாலமாய்
போகும்
நிகழ்காலத்தில்
இருக்கும்
இந்த ஆண்டுக்கு
நன்றி சொல்லி
இன்று
தான் கடைசி
வரும் காலத்தை
நேசி
என்று வாசிக்க
யோசிக்க வைத்த
2011 ம் ஆண்டுக்கு
விடைக்கொடுப்போம்
வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்...
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
இதுதான் நிஜம் பாஸ் :”: :”:kalainilaa wrote:நண்பன் wrote:
எப்படி இருந்த தல எப்படி சின்ன பையனாய் மாறினார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2011 ம் ஆண்டுக்கு விடை
வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்...
:{:*): :{:*): :{:*):
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்...
:{:*): :{:*): :{:*):
கோபி- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 15
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum