Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
5 posters
Page 1 of 1
புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
புத்தாண்டு வந்திடிச்சி புது உணர்வு தந்திடிச்சி
முத்தாண்டு வந்து நம்ம முடுமை எல்லாம் போக்கிடுமோ...???
ஒன்றுக்குள் ஒன்று பின்னித்தான் கிடக்க
ஒரு வாரம் மனமோ ஒழிந்து தான் நடக்க
புது வாரம் வந்து - மனம் திறந்த தென்ன...
அதிகார மனசு அதி காரம் கொள்ழும்
விதி பாரம் என்று விலகித்தான் செல்லும்...
சுதி ஒன்று மீட்டி சுரம் பாடுதிங்கே
கதி என்னவென்று கதை பாடுதிங்கே...
மதி கொண்ட மனமோ மயங்காது மெல்ல
புத்தாண்டு கண்டும் புலம்புவது அல்ல...
நேற்றைய ஆண்டு நிஜமானதுண்டோ
நிழலான கதைதான் வழைபாடுதிங்கு....
வழைந்தாடும் காற்றில் வழி எங்கு செல்ல
விழையாடும் வாழ்வோ பிழையானதல்ல...
அழைக்கின்ற போதும் நான் ஆடவில்லை
இழைக்கின்ற போதோ மனம் தழர தரவில்லை...
மழைக்கென்ற குடையோ இடம் தரவில்லை
மனமாற நானும் இளைப்பாறவில்லை...
புது வருடம் தருகின்ற புத்தாடை வேண்டாம்
எது வருடம் வந்தாலும் குதித்தாட வேண்டாம்...
விதி என்ன விதியென்று குதித்தாடு மனமே
சதி நாமே சதி நமக்கு விதி என்ன செய்யும்...
மதி கொண்ட மனதை மயக்கத்தில் விட்டு
விதி மீது பழி போடல் விழையாடல் தகுமோ...
தெழிந்திட்ட மனதில் தீர்த்தங்கள் கோடி
ஒழிந்த்திட்ட மனமே உறவாடு ஆடி...
பிறர் மீது பழி போடல் பிழையான தனமே
குறள் மீது குறி போடு விறைப்பான மனமே...
மறை தந்த வழி நாமும் மறாது விட்டால்
கறை ஏது நம் வாழ்வில் கரையேறலாமே...
விறைத்திட்ட மனமே வழி பார்த்துப் போ போ
இறைத்திட்ட கவியோ குறையாது போ போ...
நிறைந்திட்ட வாழ்வோ நிலையானதில்லை
நிறை மாறும் நிலைமாறும் நிஜம் தானே நாளை...
விழைந்திட்டதெல்லாம் வீடு வந்ததென்றால்
கிளை தங்கும் குருவிக்கு கூழ் கொடுப்பதாரோ...
கல்லுக்குள் தேரை காற்றுண்டு வாழும்
கடலுக்குள் நதியைக் கலந்ததாரு கூறு...
சொல்லுக்குள் சுவையைச் செருகிவிட்டதாரு
சொக்கிடும் மனதை சுருக்கில் இட்டதாரு...
சுகம் நாளை சுகமாக அகம் ஏறும் என்று
சுதி போடும் மனமே சற்று சுவைத்தாடு இன்று...
இக்கவி
புது வருடம்
கொண்டாடும்
அனைத்து சிந்தைகளின் சிந்தனைக்காக...
முஃப்தா ஐ முஹம்மட்
முத்தாண்டு வந்து நம்ம முடுமை எல்லாம் போக்கிடுமோ...???
ஒன்றுக்குள் ஒன்று பின்னித்தான் கிடக்க
ஒரு வாரம் மனமோ ஒழிந்து தான் நடக்க
புது வாரம் வந்து - மனம் திறந்த தென்ன...
அதிகார மனசு அதி காரம் கொள்ழும்
விதி பாரம் என்று விலகித்தான் செல்லும்...
சுதி ஒன்று மீட்டி சுரம் பாடுதிங்கே
கதி என்னவென்று கதை பாடுதிங்கே...
மதி கொண்ட மனமோ மயங்காது மெல்ல
புத்தாண்டு கண்டும் புலம்புவது அல்ல...
நேற்றைய ஆண்டு நிஜமானதுண்டோ
நிழலான கதைதான் வழைபாடுதிங்கு....
வழைந்தாடும் காற்றில் வழி எங்கு செல்ல
விழையாடும் வாழ்வோ பிழையானதல்ல...
அழைக்கின்ற போதும் நான் ஆடவில்லை
இழைக்கின்ற போதோ மனம் தழர தரவில்லை...
மழைக்கென்ற குடையோ இடம் தரவில்லை
மனமாற நானும் இளைப்பாறவில்லை...
புது வருடம் தருகின்ற புத்தாடை வேண்டாம்
எது வருடம் வந்தாலும் குதித்தாட வேண்டாம்...
விதி என்ன விதியென்று குதித்தாடு மனமே
சதி நாமே சதி நமக்கு விதி என்ன செய்யும்...
மதி கொண்ட மனதை மயக்கத்தில் விட்டு
விதி மீது பழி போடல் விழையாடல் தகுமோ...
தெழிந்திட்ட மனதில் தீர்த்தங்கள் கோடி
ஒழிந்த்திட்ட மனமே உறவாடு ஆடி...
பிறர் மீது பழி போடல் பிழையான தனமே
குறள் மீது குறி போடு விறைப்பான மனமே...
மறை தந்த வழி நாமும் மறாது விட்டால்
கறை ஏது நம் வாழ்வில் கரையேறலாமே...
விறைத்திட்ட மனமே வழி பார்த்துப் போ போ
இறைத்திட்ட கவியோ குறையாது போ போ...
நிறைந்திட்ட வாழ்வோ நிலையானதில்லை
நிறை மாறும் நிலைமாறும் நிஜம் தானே நாளை...
விழைந்திட்டதெல்லாம் வீடு வந்ததென்றால்
கிளை தங்கும் குருவிக்கு கூழ் கொடுப்பதாரோ...
கல்லுக்குள் தேரை காற்றுண்டு வாழும்
கடலுக்குள் நதியைக் கலந்ததாரு கூறு...
சொல்லுக்குள் சுவையைச் செருகிவிட்டதாரு
சொக்கிடும் மனதை சுருக்கில் இட்டதாரு...
சுகம் நாளை சுகமாக அகம் ஏறும் என்று
சுதி போடும் மனமே சற்று சுவைத்தாடு இன்று...
இக்கவி
புது வருடம்
கொண்டாடும்
அனைத்து சிந்தைகளின் சிந்தனைக்காக...
முஃப்தா ஐ முஹம்மட்
Last edited by mufftaaa mod on Sat 31 Dec 2011 - 19:15; edited 2 times in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
சுகம் நாளை சுகமாக அகம் ஏறும் என்று
சுதி போடும் மனமே சற்று சுவைத்தாடு இன்று...
:!+: :!+: ://:-: ://:-:
சுதி போடும் மனமே சற்று சுவைத்தாடு இன்று...
:!+: :!+: ://:-: ://:-:
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
நேசமுடன் ஹாசிம் அவர்கழுக்கென்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
வாழ்வியல் நடைமுறையை வரம்பிட்டுக்காட்டுகிறது கவிதை.
புதுப்பாதை போட்டு வழி காட்டுகிற புதுக்கவிதை தந்தவருக்கு பாராட்டுக்கள்.
புதுப்பாதை போட்டு வழி காட்டுகிற புதுக்கவிதை தந்தவருக்கு பாராட்டுக்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
வாழ்த்துக்கள் உங்களுக்கும் ,,,
தொடருங்கள் உங்கள் கவிதையை
தொடருங்கள் உங்கள் கவிதையை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
பாயிஸ் உமகென் கள்
this is for you...
this is for you...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புத்தாண்டு வந்ததோ புதுக் கவி தந்ததோ...???
கலை நிலா...
வா என் முன்னிலா...
உமக்கென்
வா என் முன்னிலா...
உமக்கென்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum