Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்
2 posters
Page 1 of 1
உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்
ஒவ்வொரு நாட்டிலும், மாநிலத்திலும் மக்கள் சேவைக்காக அவசர உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் மருத்துவ உதவி, தீயணைப்பு உதவி, ஆம்புலன்ஸ், அவசர போலீஸ் என ஒவ்வொரு உதவி மையத்திற்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
மகளிர் உதவி மையம் - 1091
குழந்தை உதவி மையம் - 1098
தீயணைப்பு - 101
அவரச போலீஸ் - 100
ஆம்புலன்ஸ் - 108
ஆனால், இந்த எண்கள் நமது தமிழகத்தில் உள்ள அவசர உதவி எண்கள். நாம் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் சமயங்களில் ஏதோ ஒரு பிரச்சினைக்காக அவசர உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? அதற்கும் ஒட்டுமொத்தமாக ஓர் அவசர உதவி எண் உள்ளது. உலகெங்கிலும் நமக்கு உதவக்கூடிய ஒரே அவசர உதவி எண் 911.
இந்த எண் எப்படி எல்லா நாட்டினருக்கும் பொருந்துகிறது? ஒவ்வொரு நாட்டினருக்குமான தொலைத்தொடர்பு சேவையில் இந்த அவசர எண் இருக்கும். இது அலைபேசிக்கும் பொருந்தும். இந்த அவசர எண் அந்தந்த நாட்டில் இருக்கும் காவல்துறைக் கட்டுப்பாட்டுக்கு அல்லது உதவிக்கான மையத்துக்கு சென்றடையும். அதன் மூலம் நமக்கு உதவிகள் கிடைக்கும். மிக இக்கட்டான நேரங்களில் நம்மால் அழைத்துப் பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் அழைப்பு ஏற்படுத்தி துண்டித்து விட்டால்கூட போதும், அவர்களாகவே தொடர்புகொள்ளவும் கூடும்.
இந்த அழைப்பை செய்வதற்கு அலைபேசியில் கட்டணம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவேளை அலைபேசியின் கீபேட் லாக் செய்யப்பட்டிருந்தாலும் மூன்று எண்கள் மட்டும் வேலை செய்யும். அவசர உதவிக்காக 112 மற்றும் 911 என்ற எண்களை டயல் செய்ய இயலும். அந்த மூன்று எண்கள் 1, 2, 9. வேறு எந்த எண்களையும் இதுபோல் டயல் செய்ய முடியாது.
அங்கும் இங்கும் பறந்து உழைக்கிற இந்தக் காலகட்டத்தில் எந்த நேரத்திலும் யாருக்கும்உதவி தேவைப்படலாம். அதனால்தான் தொலைபேசிநிறுவனங்கள் இந்த வசதியை வைத்திருக்கின்றன. சமயங்களில் நமக்கே பயன்படக் கூடும். நண்பர்களுக்கும் சொல்லுங்க

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்
நல்ல தகவல் தோழரே இலங்கையில் மட்டும் 119 /118 இப்படி இரண்டு இலக்கம் உள்ளது அவசர பொலீஸ் & அம்பியுலாஞ் மற்றும் விசேட தேவைக்கு 1919 இருக்கு
Similar topics
» உதவிக்கு மதிப்பில்லை..!
» உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
» மயக்கம் என்ன நவம்பர் 18-ம் தேதி உலகெங்கும்
» அவசர உலகம்
» அவசர வேலை..!
» உலகெங்கும் 21 கோடி குழந்தைத் தொழிலாளர்கள்
» மயக்கம் என்ன நவம்பர் 18-ம் தேதி உலகெங்கும்
» அவசர உலகம்
» அவசர வேலை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum