Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலக டைரி - 2012!
2 posters
Page 1 of 1
உலக டைரி - 2012!
உலகில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள பிரதான நிகழ்வுகள்:
ஜனவரி 1 : சீனாவின் டிராகன் ஆண்டு தொடக்கம்.
ஜனவரி 2: அஜெர்பெய்ஜான், பாகிஸ்தான், மொரொக்கோ, குவாட்டிமாலா, டோகோ ஆகிய நாடுகளுக்கு ஐ.நா பாதுகாப்புக் குழுமத்தில் நிரந்தரமற்ற உறுப்பினர் இருக்கை வழங்கப்படுகிறது.
பிப்ரவரி 3: நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ்சின் இரண்டாம் நூற்றாண்டு விழா சுமார் 50 நாடுகளில் கலைவிழாக்களாகக் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 4 : பிரிட்டிஷ் அரியணையில் எலிசபெத் ராணியின் அறுபதாம் ஆண்டுத் தொடக்கம்.
மார்ச் 5 : டிமிட்ரி மெட்வடேவ்விடம் பொறுப்புகளை ஒப்படைத்து மறு களம் காண தயாராகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின்.
ஏப்ரல் 6 : பிரசித்திப் பெற்ற டைட்டானிக் கடல்விபத்து நினைவார்த்தமாக 12 இரவு கடற்பயணம் ஏற்பாடு.
ஏப்ரல் 7 : ஃப்ரான்ஸின் அதிபர் தேர்தலில் சோசலிசக் கட்சியின் ஃப்ரான்காய்ஸ் ஹோலந்த், நிகோலஸ் சர்கோஸியுடன் மோதுகிறார்.
ஏப்ரல் 19 -21 : இந்தியாவின் "பசுமை இந்தியா" இயக்கம் நடத்தும் ஆற்றல் மறுசுழற்சி மாநாடு.
மே 8 : முழுவளைய வடிவில் சூரியகிரகணத்தை சீனா, ஜப்பான், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அடையும். இந்தச் சூரிய கிரகணமானது குவான்ஸோ, டோக்யோ அல்புக்கெரெக் நகரங்கள் மையப்படுத்தியதாக அமையும்.
ஜூன் 9 : பிப்ரவரி 2011 ல் தொடங்கிய புரட்சியின் கனியாக, எகிப்துக்குப் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஜுன் 10 : போலந்தும், உக்ரைனும் ஒன்றிணைந்து Euro2012 கால்பந்து போட்டியை நடத்துகின்றன.
ஜூலை 11 : மூன்றாவது முறையாக ஒலிம்பிக் நடத்தும் பெருமையை இலண்டன் நகரம் பெறுகிறது. 1908, 1948 ஆகிய வருடங்களில் இதற்கு முன்பு அங்கு ஒலிம்பிக் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 13 : செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான தகவமைப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் நவம்பர் 2011ல் நாசாவால் ஏவப்பட்ட செவ்வாய் விஞ்ஞான ஆய்வகம், செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்க உள்ளது.
செப்டம்பர் 14 : ஆஃப்கனில் உள்ள 101,000 துருப்புகளில் ஜூன் 2011 ல் திரும்பப் பெற்றது போக மீதமுள்ள 68,000 ல் மேலும் 33,000 துருப்புகளை அமெரிக்க அரசு திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள்.
அக்டோபர் 15 : சீனாவில் தலைமை மாற்றம். பத்தாண்டுகளில் நிகழ்த்தும் பாரிய மாற்றமாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஹு ஜிண்டாவுவை மாற்றி தற்போதைய துணைத்தலைவர் Xi Jinping ஐ கட்சியின் பொதுச்செயலாளராகவும், நாட்டின் தலைவராகவும் நியமிக்கிறது.
நவம்பர் 16 : அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஹுசைன் ஒபாமா, இரண்டாவது மற்றும் இறுதி களநிலைக்குத் தயாராகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட உள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நவம்பர் 17 : ஃபார்முலா1 கார் பந்தயம் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
டிசம்பர் 18 : தென்னாப்பிரிக்காவை ஆண்டுவரும் ஆஃப்ரிக்கன் நேஷனல் காங்கிரஸ் 2014 தேர்தலுக்கான தனது வேட்பாளரை அறிவிப்பு செய்கிறது.
www.inneram.com

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum