Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சென்னை துறைமுகம் அருகே தென்கொரிய சரக்கு கப்பல்
Page 1 of 1
சென்னை துறைமுகம் அருகே தென்கொரிய சரக்கு கப்பல்
சென்னை துறைமுகம் அருகே தென்கொரிய சரக்கு கப்பல்
கப்பலை பார்க்க மக்கள் முண்டியடிப்பு
தானே புயல் காரணமாக சென்னை துறைமுகம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த தென்கொரிய நாட்டிற்கு சொந்தமான எம்.வி. ஓ.எஸ்.எம். அரேனா என்ற சரக்குக் கப்பல் மெரினா கடற்கரை அருகே கரையில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் தரை தட்டி நின்றது. பின்னர் இது நேற்று முன்தினம் இழுவை கப்பல்கள் மூலம் 15 மீற்றர் ஆழத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த கப்பலின் நங்கூரம் செயல்படாததால் காற்றில் மெல்ல மெல்ல நகர்ந்து கரைக்கு வந்து விடுகிறது. இந்நிலையில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் நேற்று முன்தினம் படகில் சென்று தரை தட்டிய கப்பலை பார்வையிட்டனர். பின்னர், ரோந்து செல்வதற்கு பயன்படும் அதிவேக படகினை ஜி.கே. வாசன் சிறிது தூரம் ஓட்டினார்.
அரேனா கப்பலில் நங்கூரத்தை இயக்கும் கருவியை சரிசெய்த பிறகு துறைமுகத்தின் எல்லைக்கு வெளியே கப்பல் நிறுத்தப்படும். அதில் பணியாற்றும் பர்மாவைச் சேர்ந்த 14 பேரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
கப்பலை பார்க்க குவிந்த கூட்டம் மெரினாவில் தரை தட்டி நிற்கும் அரேனா கப்பலை பார்க்க தினமும் ஏராளமானோர் கடற்கரைக்கு வருகின்றனர். புத்தாண்டை கொண்டாட கடற்கரையில் குவிந்த ஏராளமானோர் அரேனா கப்பலை பார்த்து ரசித்தனர். கப்பலை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அரூர் அருகே சாலையில் ஓடிய சரக்கு ஆறு: குடிமகன்கள் குஷி
» சென்னைக்கரை அருகே கப்பல் மோதியதில் மீனவர் பலி: 2 ஜெர்மன் நாட்டு மாலுமிகள் கைது
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கப்பல் கப்பல் அழகான கப்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum