Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
5 posters
Page 1 of 1
நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
வினா :நண்பர் ஒருவர் இருக்கிறார். தற்பொழுது உயர்
பதவியில் கூட இருக்கிறார். அவர் ஒரு நாஸ்திகவாதி. ஆனால் அவரை மட்டும்
எப்பொழுது பார்த்தாலும் நாய் துரத்துகிறது. எந்த நாய் பார்த்தாலும்
உறுமுகிறது. காரணம் என்ன?ஜோதிட ஞானி ஒருவரின் பதில்:
அவர்
நாஸ்திகவாதியாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய கணக்குப் பிரகாரம் சனி திசை,
சனி புத்தி நடந்தாலும் நாய் துரத்தும். ஏழரை சனி நடக்கிறவர்கள் எத்தனையோ
பேரை நான் எச்சரித்துள்ளேன். நாய் கடிக்கும், காக்கா மண்டையில் வந்து
தட்டும் கவனமாக இருங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
வெளியில் இடங்களில் சிறுநீர் கழிக்க நேர்ந்தால் சுத்தப்படுத்திவிட்டு
சிறுநீர் கழியுங்கள். இல்லையென்றால் சிறுநீர் தொற்று வரும். இதெல்லாம்
சனியால் ஏற்படக்கூடிய உபாதைகள். இதையெல்லாம் சொல்லியே அனுப்பியிருக்கிறோம்.
அவருடைய பிறந்த தேதி படி, ஒன்று அவருக்கு சனி திசை இருக்கும்.
இல்லையென்றால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி எதாவது ஒன்று நடக்கும்.
வாழ்நாள் முழுவதும் அவரை நாய் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது?
வாழ்நாள் முழுவதும் நாய் துரத்துகிறது என்றால், சனி லக்னத்தில்
உட்கார்ந்து செவ்வாயுடைய பார்வை அல்லது செவ்வாயுடைய சேர்க்கை என்பது
கண்டிப்பாக இருக்கும். அப்படி இருந்தாலும் விஷக்கடிகள் ஏதாவது படும் வரை
நாய்கள் அவரைத் துரத்தும். ஏனென்றால் சனியும் செவ்வாயும் லக்னத்தில்
இருந்து சனி திசை, செவ்வாய் திசை நடந்தாலோ அல்லது சனி, செவ்வாயை சுப
கிரகங்கள் எதுவும் பார்க்காமல் இருந்தால் எங்கு போனாலும் எந்த நாயும்
அவரைத் துரத்தும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
அவரு பார்க்கிறதுக்கு எலும்பு தோலுமா இருக்கிறாரு போல அதனால தான் நாய் எலும்புக்கு ஆசப்பட்டு துரத்துது...
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
அபடின்னா நாய் தோல விட்டுட்டு
எலும்பமட்டுமா தின்னும் எண்னு சொல்லுறீங்க.???
எலும்பமட்டுமா தின்னும் எண்னு சொல்லுறீங்க.???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:அபடின்னா நாய் தோல விட்டுட்டு
எலும்பமட்டுமா தின்னும் எண்னு சொல்லுறீங்க.???
நீங்க வாழைப்பழம் சாப்பிடும் போது தோலோடவா திண்ணுவீங்க
அது போலத்தான் அதுவும்... தோல உரிச்சிட்டு தின்னும்...
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
நீங்க அறிவாளி உரிச்சு திண்டு பழகிடிச்சி...
அப்ப ஒங்கழுக்கு உரிச்ச பழம் தான் புடிக்குமோ...???
அப்ப ஒங்கழுக்கு உரிச்ச பழம் தான் புடிக்குமோ...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:நீங்க அறிவாளி உரிச்சு திண்டு பழகிடிச்சி...
அப்ப ஒங்கழுக்கு உரிச்ச பழம் தான் புடிக்குமோ...???
உரிச்சா என்ன உரிக்கலன்னா என்ன பழம் டேஸ்டா இருந்தா போதாதா...
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
அப்ப நீ அவனா...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:அப்ப நீ அவனா...???
இப்போ போய் கேக்கிறாங்கய்யா நல்லா டீட்டெய்லு...
....
நான் அவன் இல்லை
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
அப்ப நீரு யாரு...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:அப்ப நீரு யாரு...???
அப்ப நீரு யாரு....??
ஏதும் புதிசா வந்த தெலுங்கு பட பேர கண்ணு... நல்லா இருக்கே
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
தெலுங்குப் படம் இல்ல இது
குலுங்குப் படம் ...பாக்கிறீயளா...???
குலுங்குப் படம் ...பாக்கிறீயளா...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:தெலுங்குப் படம் இல்ல இது
குலுங்குப் படம் ...பாக்கிறீயளா...???
நீங்கதான் அந்தப்பட டீலரு போல...
அப்போவே சொன்னாங்க... இந்தப்பையன் கூட சேராதேன்னு நான் கேட்டேனா...
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
ஆமா லீடருக்கு ஒரு காடர் இடுக்கு வாறீயளா...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
mufftaaa mod wrote:ஆமா லீடருக்கு ஒரு காடர் இடுக்கு வாறீயளா...???
நம்மளையும் சேர்த்துவிடப்பார்க்றாங்க ஓடிடுடா ஓடிடு....
முடிச்சா பிடிச்சுக்கோங்கோ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
உங்கள் அரட்டைகளை விரும்பி ரசித்தேன் தொடருங்கள் :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
முனாஸ் சுலைமான் wrote:பானுகமால் wrote:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாய் துரத்துவதற்க்கான காரணங்கள்…(சிரிப்பதற்கு மட்டும்)....????
என்ன படம் எனக்கும் ஒரு காப்பி அனுப்ப முடியுமாபர்ஹாத் பாறூக் wrote:mufftaaa mod wrote:தெலுங்குப் படம் இல்ல இது
குலுங்குப் படம் ...பாக்கிறீயளா...???
நீங்கதான் அந்தப்பட டீலரு போல...
அப்போவே சொன்னாங்க... இந்தப்பையன் கூட சேராதேன்னு நான் கேட்டேனா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரிப்பதற்கு மட்டும்
» சிரிப்பதற்கு மட்டும் கண்ணுகளா!!!
» சிரிப்பதற்கு மட்டும் நகைச்சுகைப் படம்
» நமது சேனை நண்பனின் மொக்கை தத்துவம் சிரிப்பதற்கு மட்டும்..
» சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum