சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!! Khan11

லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!

2 posters

Go down

லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!! Empty லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!

Post by முfதாக் Tue 3 Jan 2012 - 8:56







லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!! Tamil-Daily-News_Paper_78581964970-300x178குண்டாக
இருக்கும் பெண்கள் எடையை குறைக்க உதவும் வகையில் 123ஹலோமீ டாட் காம் என்ற
இணைய தளம் செயல்படுகிறது. அதில் எடை குறைப்பு ஆலோசனைகள் அளிக்கப்படுகின்றன.
அந்த இணைய தளத்தில் ‘எக்ஸ்எல்எஸ்&மெடிக்கல் பேட் பைண்டர்’ என்ற
பெயரில் புதிய வழி கூறப்பட்டுள்ளது. சப்பாத்தி கள்ளி (விஞ்ஞான பெயர்,
பிரிக்லி பியர் காக்டஸ்) இலையை காய வைத்து, அதன் நாரிழையை பவுடராக்கி
கேப்சூல் வடிவில் இங்கிலாந்தில் தயாரிக்கின்றனர்.

இந்த மாத்திரையை தினசரி 3 வேளை உணவுக்கு பிறகு தலா 2 மாத்திரை
சாப்பிட்டு வந்தால் தினசரி கலோரி சேர்க்கையில் 500 கலோரிகளை குறைக்கிறதாம்.
இதனால், உடல் எடை எளிதாக குறைவது தெரிய வந்தது. இந்த கேப்சூல்களுடன்
சரியான உணவு முறையை கடைபிடித்தால் குண்டான பெண்கள் விரைவாக ஸ்லிம் ஆக
முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களிடம் இந்த
கேப்சூல் அளித்து நடந்த ஆய்வில், கேப்சூலை சாப்பிடாதவர்களைவிட சாப்பிட்ட
பெண்கள் 2 மடங்கு வேகமாக எடை குறைவது தெரிய வந்தது.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!! Empty Re: லண்டனில் அறிமுகம் குண்டு பெண்கள் உடல் மெலிய சப்பாத்தி கள்ளி கேப்சூல்....!!!

Post by நண்பன் Tue 3 Jan 2012 - 13:49

தகவலுக்க நன்றி பாஸ் எந்த அழவுக்கு சாத்தியமாகும் பொறுத்திருந்து பார்ப்போம் முதலில் நம்ம மீனுக்கும் ஜாஸ்மினுக்கு கொடுப்போம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum