சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Khan11

புதிதாக மண மான சகோதரிகளுக்கு

3 posters

Go down

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Empty புதிதாக மண மான சகோதரிகளுக்கு

Post by Atchaya Tue 3 Jan 2012 - 16:10

உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி" என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொல்வாடை நிச்சயம் பொருந்தும்.

புதிதாக மணம் முடித்து கணவன் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் "கடி"கள் ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்துவிடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது" இங்கே சில யோசனைகள்.
இந்த வீட்டில் நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையைப் பார்க்கக் கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ வேலைக்குப் போகும் மருமகள் ஏதோ சிங்காரித்து சினிமாவுக்குச் சென்று வருவதைப் போல் நினைத்து இப்படிப் பேசும் மாமிமார்கள் இருக்கிறார்கள்.
புதிதாக மண மான சகோதரிகளுக்கு 3902
இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால் �நான் தினமும் அலுவலகம் போய்விட்ட இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன். நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

'உங்கப்பா நல்லா இருக்கும் போதே உனக்கு வேணுங்கறதைக் கேட்டு வாங்கிட்டு வந்துடு. பின்னாடி உங்க அண்ணன்கள் கிட்டே எதிர்பார்த்துக்கிட்டு நிக்க முடியாது பாரு..."

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள். எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை. கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவர்களே தேடி வந்து செய்வாங்க"

"உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமல் போறா. அலுவலகத்திற்கு ரொம்ப குலுக்கி மினுக்கி போறா?"

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே அங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா?" என்றும் முயற்சி செய்யுங்கள்.

"இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கறியாக்குறா, திடீர்ன்னு ஆயிரம் இரண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா. நகைநட்டு வாங்கிக் குவிக்கிறா. என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி. எதையும் கேட்கிறதில்லை எல்லோர் வீட்டு மாமிமார்களும் கூறும் பொதுவான முறைப்பாடு இது.

"சிக்கனம் தேவைதான். அதற்காக உடுப்பில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்." என்று சொல்லுங்கள். அடுத்து விசேட நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

"பெரிய இடத்து வீட்டிலே இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா. எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கித் தந்துட்டா. உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

"இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை� என்பதை கணவனிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரியான ஒப்பீடு குறையும்.



எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் எங்கம்மாவை அப்படிப் பேசாதே' என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் புதுப்பெண்களே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Empty Re: புதிதாக மண மான சகோதரிகளுக்கு

Post by மீனு Tue 3 Jan 2012 - 18:16

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Empty Re: புதிதாக மண மான சகோதரிகளுக்கு

Post by Atchaya Tue 3 Jan 2012 - 18:32

:”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Empty Re: புதிதாக மண மான சகோதரிகளுக்கு

Post by gud boy Tue 3 Jan 2012 - 21:40

அதெல்லாம் அந்த காலத்துல..இப்போ மத்தளம் நம்ம தான்...அடி இல்ல....இப்பொலாம் இடி தான்......
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

புதிதாக மண மான சகோதரிகளுக்கு Empty Re: புதிதாக மண மான சகோதரிகளுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum