Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதலிக்குப் பரிசளிக்க 'ரெயிலை' கடத்த முயன்ற நவீன மஜ்னு கைது!
2 posters
Page 1 of 1
காதலிக்குப் பரிசளிக்க 'ரெயிலை' கடத்த முயன்ற நவீன மஜ்னு கைது!
தன்னுடைய காதலிக்குப் புதுவிதமாகப் பரிசளிக்கத் துடித்த ஒருவிதமான காதலன் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலையே கடத்த முயன்று சிறையில் தள்ளப்பட்டுள்ள சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.
காதலிக்குப் புத்தாண்டுப் பரிசளிக்க, ரெயிலை கடத்த முயன்று பன்னூறு பயணிகளின் உயிருடன் விளையாடிய அந்த நபரின் பெயர் கேத்தன் குமார் என்பதாம்.
25 வயதாகும் குமார் அமிர்தசரஸிலிருந்து வரும் அம்ராப்பள்ளி விரைவுவண்டியில் கத்திஹார் என்னுமிடத்தில் ஏறினார். ரெயிலின் ஓட்டுநர் ஜனார்தன் பஸ்வான் என்பவரின் நெற்றிப்பொட்டில் கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தி ரெயிலை நிறுத்துமாறு கூறியுள்ளான். ஓட்டுநர் மறுக்கவும், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் டிரைவர் அந்த ஆள் தாக்கியிருக்கிறான். இதற்கிடையில் மற்ற பயணிகள் சேர்ந்து அந்த ஆளை அடித்து வீழ்த்தி ரெயில்வே போலிசிடம் ஒப்படைத்தனர்.
"முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது காதல் நினைவாக தாஜ்மஹாலைப் பரிசளித்தார். நானோ என்காதலிக்கு இந்த ரெயிலைப் பரிசளிக்க விரும்பினேன்" என்று பிதற்றிய அந்தக் காதல்பித்தன் கடைசிவரை தனது காதலி பெயரைக் கூற மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பயணிகளின் உயிருடன் விளையாடியதற்காக அந்த நவீன மஜ்னு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
www.inneram.com

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: காதலிக்குப் பரிசளிக்க 'ரெயிலை' கடத்த முயன்ற நவீன மஜ்னு கைது!
பரிசளிக்க கிடைத்த பொருளைப்பாரு அவருக்கு :% :% :kick:
Re: காதலிக்குப் பரிசளிக்க 'ரெயிலை' கடத்த முயன்ற நவீன மஜ்னு கைது!
காதலுக்கு கண்ணில்லை என்பது இது தானோ?
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum