Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
+6
gud boy
நண்பன்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
10 posters
Page 1 of 1
தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
கடந்த காலங்களில் சேனையில் கலந்து உறவுகளுடன் மகிழ்ந்த சந்தோசத்துடனும் என்னுறவுகளை நான் அடைகிறேன் என்ற மகிழ்வுடனும் இரண்டு மாதகால விடுமுறையுடன் தாயகமான இலங்கைக்கு நாளை (05 - 01 - 2012 ) அன்று செல்கிறேன் என்னோடு எமது சேனையில் கலந்து மகிழ்ந்திருந்த ஷஹி அவர்களும் உடன் வருகிறார் இன்ஷா அல்லாஹ் நாடு சென்று தொடர்வோம்
எமது நண்பர்கள் உறவுகள் சேனையுடன் தொடர்ந்திருங்கள் பகிர்ந்திருங்கள் விரும்பினால் இலங்கை நண்பர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்வோம் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்
இடைப்பட்ட ஒரு சில தினங்களில் சேனை உறவுகளை காணமுடியாத நிலை உருவாகலாம் அதற்காக வருந்துகிறேன்
இவ்வண்ணம்
என்றும் நேசமுள்ள
உங்கள் ஹாசிம் & ஷஹி
எமது நண்பர்கள் உறவுகள் சேனையுடன் தொடர்ந்திருங்கள் பகிர்ந்திருங்கள் விரும்பினால் இலங்கை நண்பர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்வோம் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்
இடைப்பட்ட ஒரு சில தினங்களில் சேனை உறவுகளை காணமுடியாத நிலை உருவாகலாம் அதற்காக வருந்துகிறேன்
இவ்வண்ணம்
என்றும் நேசமுள்ள
உங்கள் ஹாசிம் & ஷஹி
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
நல்லபடியா போய் வாங்க ஹாசிம் தம்பி உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
வாங்க சார் என்னையும் சந்திப்பீர்களா..?
உங்கள் வரவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் சார் வாருங்கள் :!@!: :flower:
உங்கள் வரவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் சார் வாருங்கள் :!@!: :flower:
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
உங்கள் பயணம் இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.
என்றும் நட்புடன் சம்ஸ்
என்றும் நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
இறைவன் உங்கள் பிரயாணத்தை இலகுவாக்கித்தருவானாக ஆமீன் வாருங்கள் உங்கள் வரவை காத்திருக்கும் எங்களுக்கு என்ன கொண்டு வருகிறீர்கள் இறைவன் அருளால் வந்து சேருங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்.
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
அனைவருக்கும் நன்றிகள் அனைவரையும் சந்திக்கிறேன் நண்பன் இருங்க உங்களுக்கானதை கொண்டு வருகிறேன்
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
உங்கள் பயணம் சிறக்க இறைவனிடம் து ஆ செய்கிறோம்.
உங்கள் உறவுகளுக்கு எங்கள் ஸலாத்தினை எத்தி வைக்கவும்..
சென்று வாருங்கள்.பாரகல்லாஹு பீக் ...
உங்கள் உறவுகளுக்கு எங்கள் ஸலாத்தினை எத்தி வைக்கவும்..
சென்று வாருங்கள்.பாரகல்லாஹு பீக் ...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
#+ #+நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் நன்றிகள் அனைவரையும் சந்திக்கிறேன் நண்பன் இருங்க உங்களுக்கானதை கொண்டு வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
அட நமக்குநண்பன் wrote:#+ #+நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் நன்றிகள் அனைவரையும் சந்திக்கிறேன் நண்பன் இருங்க உங்களுக்கானதை கொண்டு வருகிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
இறைவன் அருளால் நல்லபடியாக வந்து சேருங்கள் அண்ணா.
உங்களை காண ஆவலாக உள்ளோம். :!+:
உங்களை காண ஆவலாக உள்ளோம். :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
நானும் வரும் 09 திகதி மலேசியாவில் இருந்து தாயகம் திரும்புகிறேன்...
இன்ஷா அல்லாஹ் அப்போ உங்களை ஊரில் சந்திக்கலாம்...
இன்ஷா அல்லாஹ் அப்போ உங்களை ஊரில் சந்திக்கலாம்...
Re: தாயகம் செல்கிறோம் - ஹாசிம்
WARMLY WELL COME TO OUR MOTHER LAND FOR YOU ALL...!!!
"""FEEAMAANILLAAH""
"""FEEAMAANILLAAH""
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum