Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாரிஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாரிஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
பாரிஸ் ரயில் நிலையத்தில் 20 கிலோ தங்கம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் அருகே ரயிலில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் இருந்து 20 கிலோ தங்க்த்தை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் தென்மேற்குப் பகுதியைச் சேர்ந்த மாசே பலாய்சியூ ரயில் நிலையத்தில் பெட்டி ஒன்று அனாதையாக கிடந்தது. இதனைக் கவனித்த ரயில் ஊழியர் ஒருவர் பொலிசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து பொலிஸார் வெடி குண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனையில் பெட்டியில் அளவுக்கு அதிகமாக தங்க கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மொத்த எடை சுமார் 20 கிலோ எனவும் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 800 ஆயிரம் யூரோ அதாவது ஒரு மில்லியன் டொலர் எனத் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தில் எந்த வித முத்திரையும் காணப்படவில்லை. அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கெமராவை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் யாரும் உரிமை கோராத பட்சத்தில் அவை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» 100 அடி உயரம்.. 9.5 கிலோ எடையுடன் கம்பீரமாகப் பறக்கும் தேசியக் கொடி.. கோவை ரயில் நிலையத்தில்
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
» ரயில் நிலையத்தில் சர்தார்ஜி
» குப்பையில் வீசப்படும் செல்போன்களில் 900 கிலோ தங்கம்! சம்பாதிக்கலாம் பல கோடி
» ஓடும் ரயிலில் 91 கிலோ தங்கம்
» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
» ரயில் நிலையத்தில் சர்தார்ஜி
» குப்பையில் வீசப்படும் செல்போன்களில் 900 கிலோ தங்கம்! சம்பாதிக்கலாம் பல கோடி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum