Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
அமெரிக்காவில் வழிபாட்டு தலங்களில் குண்டு வீசியவர் கைது
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் வழிபாட்டு தலங்களில் குண்டு வீசியவர் கைது
அமெரிக்காவில் வழிபாட்டு தலங்களில் குண்டு வீசியவர் கைது
இரு தினங்களுக்கு முன் நியூயோர்க் பகுதியில் இந்து வழிபாட்டு தலம், இஸ்லாமிய அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 4 இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக நியூயோர்க் பொலிஸாரால் விசாரணை நடத்தப்பட்டது. நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் மூலமும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த கார் எண்ணை வைத்தும் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள 40 வயதுள்ள அந்த நபர், நியூயோர்க் நகரத்தை சேர்ந்த அமெரிக்கராவார். இவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த டிச. 22 அன்று ஒரு பல்பொருள் அங்காடியில் திருடியதற்காக வெளியேற்றப்பட்டார். அதே அங்காடியில் இவர்தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது தனிப்பட்ட வெறுப்பு காரணமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக கூறியுள்ளார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» அமெரிக்காவில் தொடர் குண்டு வேடிப்பு - 3 பேர் பலி
» அமெரிக்காவில் 13 இந்தியர்கள் கைது
» பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவில் 104 பேர் கைது
» அமெரிக்காவில் விசித்திரம் பாம்பை கடித்தவர் கைது
» அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது
» அமெரிக்காவில் 13 இந்தியர்கள் கைது
» பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவில் 104 பேர் கைது
» அமெரிக்காவில் விசித்திரம் பாம்பை கடித்தவர் கைது
» அமெரிக்காவில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் பலர் கைது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|