Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
3 posters
Page 1 of 1
புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
வாஷிங்டன்: திராட்சை விதையில் இருந்து புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இது விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலக்காத சிகரெட் என்பதால் புகைப் பிடிப்பவர்கள் தைரியமாக இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசை கரியாக்காதே என்பார்கள் முன்னோர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் புகையாக ஊதித் தள்ளுகின்றனர். புகையை இழுக்கும் போது உற்சாகம் ஏற்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு பகை என்பதை உணர மறுக்கின்றனர்.
உடம்பினுள் செல்லும் சிகரெட் புகையானது புற்றுநோய், நுரையீரல் நோய்களுக்கும் அடித்தளம் அமைக்கிறது. எனவே உடல்நலம் பாதிக்காத அதே சமயத்தில் உற்சாகம் தரக்கூடிய சிகரெட் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். இந்த புதிய வகை சிகரெட்டினை, திராட்சை விதையில் இருந்து அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
உடல் நலத்தை பாதிக்காது
புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. இதனால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த திராட்சை விதை சிகரெட் புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல உடல் நலத்தை பாதிக்காது.
ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதேசமயத்தில்
புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
புகை புகை தான்
அது
உடல் நலத்திற்குப்
பகை பகைதான்...!!!
அது
உடல் நலத்திற்குப்
பகை பகைதான்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
விஷத்துல இனிப்பான விஷம் இது தான் போல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
ம்ம்ம்ம்ம்,,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
mufftaaa mod wrote:ம்ம்ம்ம்ம்,,,,
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி:
பானுகமால் wrote:விஷத்துல இனிப்பான விஷம் இது தான் போல
@. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» ஆஸியில் கற்க விரும்புகின்ற மாணவர்களுக்கு நற்செய்தி
» ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி.. 88 ரயில்களின் வேகம் அதிகரிப்பு.. !
» ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விக்ரம்
» சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்
» ரஜினி ரசிகர்களுக்கு லதாவின் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|