சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Khan11

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

4 posters

Go down

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Empty இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

Post by gud boy Sat 7 Jan 2012 - 19:38

இஸ்லாமாபாத் : நம்பினால் நம்புங்கள் ஆனால் நடந்தது உண்மை தான். ஆம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு ஒன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சேனல் இத்தகவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து எல்லை தாண்டி பாகிஸ்தானில் ஊடுறுவிய குரங்கு பஹவல்புர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பகுதியில் நுழைந்துள்ளது.அக்குரங்கை பிடிக்க மக்கள் எடுத்த முயற்சிகள் தோற்று போனதால் காவல்துறையிடம் மக்கள் புகார் செய்தனர். பின்பு காவல்துறையினர் கொடுத்த தகவல் அடிப்படையில் பஹவல்பூர் வனவிலங்கு துறையினர் அக்குரங்கை கைது செய்து பஹவல்பூர் மிருக்காட்சிசாலையில் அடைத்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவிய புறா ஒன்றை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்து பாகிஸ்தான் உளவு பார்க்க அனுப்பியதாக சொல்லி ஆயுத காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
www.inneram.com
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Empty Re: இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

Post by நண்பன் Sat 7 Jan 2012 - 22:45

:() :() :()


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Empty Re: இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

Post by முfதாக் Sun 8 Jan 2012 - 7:14

என்னமா காமடி பண்ணுறாங்கயா...!!!

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    688909 இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    688909 இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    688909
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Empty Re: இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

Post by முனாஸ் சுலைமான் Sun 8 Jan 2012 - 13:03

:”: :”: :”: :”: மனிதன் டிக்கட் இல்லாமலே வெளிநாடு போகும் போது இங்கு குரங்கு ஒன்று மாட்டிகிட்டு :} :} :} :}
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது    Empty Re: இந்திய எல்லை தாண்டி வந்த குரங்கு பாகிஸ்தானில் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீன அரசால் தேடப்பட்டு வந்த குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் கைது.
» மூன்று ஆண்டுகளில் 3,100 பாக். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் கைது
» நடத்தையில் சந்தேகம்: மனைவியின் தலையை வெட்டியெடுத்து தெருவில் வந்த கணவர் கைது
» பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது
» புதிய இந்திய ரூபாய் குறியீட்டுடன் புழக்கத்திற்கு வந்த நாணயங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum