Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீட்டுக்குள் நுழைந்தவரை சுட்டு கொன்ற பெண்: தற்காப்பிற்காக சுட்டதால் விடுதலை
3 posters
Page 1 of 1
வீட்டுக்குள் நுழைந்தவரை சுட்டு கொன்ற பெண்: தற்காப்பிற்காக சுட்டதால் விடுதலை
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவை சேர்ந்தவர் சாரா மெகின்லி (18). புற்றுநோயால் அவதிப்பட்ட இவரது கணவர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மரணம் அடைந்தார். சாராவுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அவர் தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஜஸ்டின் மார்டின் தனது கூட்டாளி டஸ்டின் ஸ்டீவார்ட் (29) என்பவனுடன் வீட்டிற்குள் புகுந்தான்.
பின்னர் சாராவை கொலை செய்ய கத்தியுடன் பாய்ந்தான். உடனே சுதாரித்து கொண்டு சாரா தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவனை நோகி சரமாரியாக சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்து அவன் இறந்தான். டஸ்டின் ஸ்டீவார்ட் தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சாராவிடம் விசாரணை நடத்தி விவரங்களை கேட்டறிந்தனர்.
பின்னர், தன்னையும், குழந்தையையும் காப்பாற்றி கொள்ள தற்காப்புக்காக சாரா சுட்டதாக போலீசார் கருதினர். எனவே அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர். அதே நேரத்தில், தப்பி ஓடிய டஸ்டின் ஸ்டீவார்ட் போலீசில் சரண் அடைந்தான். இவன் ஒரு கொலையாளி ஆவான். இவன்மீது 215 வழக்குகள் உள்ளன

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீட்டுக்குள் நுழைந்தவரை சுட்டு கொன்ற பெண்: தற்காப்பிற்காக சுட்டதால் விடுதலை
நம்ம பொம்பளன்கன்னா கூப்பாடு போட்டு ஊரயே கூட்டி இருப்பினம்மில்ல...
பெண்களும் சற்று சமயோசிதமாக நடந்து கொள்ளப் பழகிக்கொண்டால் வேண்டாத கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்,,,
அவளின் வீரத்திற்கு என்
பெண்களும் சற்று சமயோசிதமாக நடந்து கொள்ளப் பழகிக்கொண்டால் வேண்டாத கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்,,,
அவளின் வீரத்திற்கு என்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வீட்டுக்குள் நுழைந்தவரை சுட்டு கொன்ற பெண்: தற்காப்பிற்காக சுட்டதால் விடுதலை
@. @. @. :!+: :!+:mufftaaa mod wrote:நம்ம பொம்பளன்கன்னா கூப்பாடு போட்டு ஊரயே கூட்டி இருப்பினம்மில்ல...
பெண்களும் சற்று சமயோசிதமாக நடந்து கொள்ளப் பழகிக்கொண்டால் வேண்டாத கஷ்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்,,,
அவளின் வீரத்திற்கு என்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum