சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Khan11

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

+2
Atchaya
நண்பன்
6 posters

Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by நண்பன் Sun 8 Jan 2012 - 13:58

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? 2Q==

பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள்.
ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.
எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் துணையிடம் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.
எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் ஆணை விட சில நேரங்களில், வாக்குவாதம் செய்து கோபப்படும் காதலனை கண்டு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.
ஊடல் நேர்ந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்யும் போது, பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.
தான் விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து ஸாரி கேட்கும் அந்தத் தருணம் பெண்களின் மகிழ்ச்சியில் ஒரு கர்வமும் கூடவே தெரியும்.
மிக முக்கியமாக… காதலனின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. அதனை நுகரும் போதும் பெண்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by Atchaya Sun 8 Jan 2012 - 18:31

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Newton-swing
:!+: :!+: ஒவ்வொருத்தர் மனசையும் டச் பண்ணும் பதிவு.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by மீனு Sun 8 Jan 2012 - 21:30

அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான். ##* :”@: :!@!:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by *சம்ஸ் Mon 9 Jan 2012 - 6:40

நன்றி பகிர்விற்கு அனைவருக்கும் வேண்டும் பாசம் அன்பு இதில் மாற்றம் இருக்காது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by rajmalar5 Mon 9 Jan 2012 - 13:22

உண்மையான கருத்துகள். இதனை ஆண்கள் புரிந்துகொண்டால் குடும்பத்தில் சந்தோசத்திற்கு அளவே இல்லை. பிரச்சனைகள் எட்டிப்பார்க்காது.

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by நண்பன் Mon 9 Jan 2012 - 22:46

rajmalar5 wrote:உண்மையான கருத்துகள். இதனை ஆண்கள் புரிந்துகொண்டால் குடும்பத்தில் சந்தோசத்திற்கு அளவே இல்லை. பிரச்சனைகள் எட்டிப்பார்க்காது.
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by kalainilaa Mon 9 Jan 2012 - 23:30

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன? Empty Re: ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum