Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
+10
பார்த்திபன்
பர்ஹாத் பாறூக்
மீனு
mufees
*சம்ஸ்
Atchaya
பானுஷபானா
முfதாக்
அப்துல்லாஹ்
நண்பன்
14 posters
Page 1 of 1
7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
என்றும் எங்கள் உள்ளத்தில் இடம் பிடித்த
குழந்தை மனம் படைத்த எங்கள் உறவு
தன் சிரிப்பாலே அனைவரைவும் கவரும்
காந்தச்சிரிப்புக்கு சொந்தக்காரர்
அவருடன் உரையாடிப்பாருங்கள்
கவலை மறந்து போவீர்கள்
என்றும் சிரித்த முகம் வாடாத ரோஜா போன்ற மலர்ச்சி
வாழ்த்துக்கள் உறவே உங்கள் உடல் நலம் காக்க இறைவன் துணை
என்றும் மாறா அன்புடன்
உங்கள் அன்பு நண்பன்.
:!@!: #heart :!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
நிறைவான குணம் படைத்த
நேசமுள்ள இதயம் கொண்ட
கலைநிலா என்னும் நாமம்
கனிந்த நல் வஜீர் அலி
நண்பராய் வந்துஎம்மை
நாளுமே வழிநடத்தி
பண்பிலே சிறந்த தாயின்
பரிவுடன் போற்றிப் பேணும
தங்களின் நண்பன் நானும்
தாழ்மையாய் கூறும் வாழ்த்து
இப்புவி போற்ற உந்தன்
இன்பத்தமிழ் சேவை மேலும்
இடையறாது பெற்று நாளும்
இன்ப நிலை எய்த வேண்டும்
கற்றவை நாளும் உந்தன்
கைப்பேனா வழியாய் சேனை
கண்மணி அங்கத்தார்க்கு
காலமெலாம் கிட்ட வேண்டும்
எத்தனை இடர்கள் வந்து
எட்டித்தான் பார்த்தாலும் உன்
எண்ணற்ற பதிவு சொல்லும்
ஏணியாய் நின்ற ஏழாயிரம் பதிவு மூலம்........[img][/img]

Last edited by அப்துல்லாஹ் on Sun 8 Jan 2012 - 14:53; edited 1 time in total
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
ஏழாயிரம் கடந்து
புகழாயிரம் புனைந்து
கோளாயிமம் கடக்கக்
கோடி முறை வாழ்த்து...!!!
கலை நிலா; உன் அலை
அடிப்பதும் விண்ணெலாம் மண்ணிலா...
மனிதருள் மா மனம் கொண்டு
கண்ணெலாம் கலை ஞானம் கொண்டு...
விண்ணெலாம் வாழ்த்தும்
போது இவ் விடலையும் வாழ்த்தும்
மனப் படலையயைச் சார்த்தி...!!!
புகழாயிரம் புனைந்து
கோளாயிமம் கடக்கக்
கோடி முறை வாழ்த்து...!!!
கலை நிலா; உன் அலை
அடிப்பதும் விண்ணெலாம் மண்ணிலா...
மனிதருள் மா மனம் கொண்டு
கண்ணெலாம் கலை ஞானம் கொண்டு...
விண்ணெலாம் வாழ்த்தும்
போது இவ் விடலையும் வாழ்த்தும்
மனப் படலையயைச் சார்த்தி...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
மென்மேலும் பல லட்சம்பதிவுகள் பதிய வாழ்த்துகள்
:{:*): :{:*):
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
தங்களின் பயணத்தில் தொடர்கிறோம் . வாழ்த்துக்கள் தோழரே!
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள் உங்களின் வெற்றிகரமான பயணத்தை.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
அன்பு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் சிரித்த முகத்தோடு அடுத்த ஆயிரத்தை அடையுங்கள் வாழ்த்துக்கள்
அன்புடன்
:!@!:
அன்புடன்
:!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
இன்னும் பல்லாயிரம் பதிவுகளுடன் சேனையில் வலம்வர வாழ்த்துகிறேன் உங்களை #heart #heart #heart
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்! :!+:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் சார்.
rajmalar5- புதுமுகம்
- பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
நண்பன் wrote:என்றும் எங்கள் உள்ளத்தில் இடம் பிடித்த
குழந்தை மனம் படைத்த எங்கள் உறவு
தன் சிரிப்பாலே அனைவரைவும் கவரும்
காந்தச்சிரிப்புக்கு சொந்தக்காரர்
அவருடன் உரையாடிப்பாருங்கள்
கவலை மறந்து போவீர்கள்
என்றும் சிரித்த முகம் வாடாத ரோஜா போன்ற மலர்ச்சி
வாழ்த்துக்கள் உறவே உங்கள் உடல் நலம் காக்க இறைவன் துணை
என்றும் மாறா அன்புடன்
உங்கள் அன்பு நண்பன்.
:!@!: #heart :!@!:
பதித்த பதிவை நானே கவனிக்கவில்லை
தலையே நீர் கவனிக்க தவறவில்லை...
நன்றி தோழரே உனது அன்புக்கு...
நட்புக்கு ,,,நன்றி நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
அப்துல்லாஹ் wrote:நிறைவான குணம் படைத்த
நேசமுள்ள இதயம் கொண்ட
கலைநிலா என்னும் நாமம்
கனிந்த நல் வஜீர் அலி
நண்பராய் வந்துஎம்மை
நாளுமே வழிநடத்தி
பண்பிலே சிறந்த தாயின்
பரிவுடன் போற்றிப் பேணும
தங்களின் நண்பன் நானும்
தாழ்மையாய் கூறும் வாழ்த்து
இப்புவி போற்ற உந்தன்
இன்பத்தமிழ் சேவை மேலும்
இடையறாது பெற்று நாளும்
இன்ப நிலை எய்த வேண்டும்
கற்றவை நாளும் உந்தன்
கைப்பேனா வழியாய் சேனை
கண்மணி அங்கத்தார்க்கு
காலமெலாம் கிட்ட வேண்டும்
எத்தனை இடர்கள் வந்து
எட்டித்தான் பார்த்தாலும் உன்
எண்ணற்ற பதிவு சொல்லும்
ஏணியாய் நின்ற ஏழாயிரம் பதிவு மூலம்........[img][/img]
உங்கள் நட்பும் அன்பும் கிடைத்தமைக்கு நன்றி...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
mufftaaa mod wrote:ஏழாயிரம் கடந்து
புகழாயிரம் புனைந்து
கோளாயிமம் கடக்கக்
கோடி முறை வாழ்த்து...!!!
கலை நிலா; உன் அலை
அடிப்பதும் விண்ணெலாம் மண்ணிலா...
மனிதருள் மா மனம் கொண்டு
கண்ணெலாம் கலை ஞானம் கொண்டு...
விண்ணெலாம் வாழ்த்தும்
போது இவ் விடலையும் வாழ்த்தும்
மனப் படலையயைச் சார்த்தி...!!!
இளவலின் வாழ்த்துக்கு நன்றி ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
பானுகமால் wrote:
மென்மேலும் பல லட்சம்பதிவுகள் பதிய வாழ்த்துகள்
:{:*): :{:*):
அன்பு சகோதரின் வாழ்த்துக்கு நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்..கலைமூன் அண்ணா..
தேனி சூர்யா பாஸ்கரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
7000 பதிவுகளைக் கடந்து வெற்றி நடைபோடும் அன்புத்தோழர் கவிஞர் அன்பான நிலா கலைநிலா பாசமான நண்பர் வஜீர் அலி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பல்லாயிரம் வாழ்த்துக்கள் சொல்வதில் நான் மனமகிழ்ச்சியடைகிறேன்,
சேனையில் இருக்கும் கவிஞர்களில் ஒரு கவிஞர் இவர் அனைவர் பதிவிற்கும் சிறப்பான புன்முறுவல் போன்ற பின்னூட்டம் கொடுக்கும் பன்பானவருக்கு பாசத்துடன் வாழ்த்துக்கள்.
அதுபோல் சிறப்பான கவிகள் கண்ணில் என்ன படுதோ அதனை வைத்து கதையும் கானமும் போன்று கவிதை படைக்கும் பாசமான தோழருக்கு வாழ்த்துக்கள்.
:flower: :flower:
#heart #heart
:#): :#):
:dance: :dance:
)(( )(( )(( )((
:) :) :) :)
:!@!: :!@!:
Re: 7000ம் பதிவுகள் கடந்து சேனையை வழிநடத்திச்செல்லும் கலைநிலாவுக்கு வாழ்த்துக்கள்...
@. @.முனாஸ் சுலைமான் wrote:
7000 பதிவுகளைக் கடந்து வெற்றி நடைபோடும் அன்புத்தோழர் கவிஞர் அன்பான நிலா கலைநிலா பாசமான நண்பர் வஜீர் அலி அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் பல்லாயிரம் வாழ்த்துக்கள் சொல்வதில் நான் மனமகிழ்ச்சியடைகிறேன்,
சேனையில் இருக்கும் கவிஞர்களில் ஒரு கவிஞர் இவர் அனைவர் பதிவிற்கும் சிறப்பான புன்முறுவல் போன்ற பின்னூட்டம் கொடுக்கும் பன்பானவருக்கு பாசத்துடன் வாழ்த்துக்கள்.
அதுபோல் சிறப்பான கவிகள் கண்ணில் என்ன படுதோ அதனை வைத்து கதையும் கானமும் போன்று கவிதை படைக்கும் பாசமான தோழருக்கு வாழ்த்துக்கள்.
:flower: :flower:
#heart #heart
:#): :#):
:dance: :dance:
)(( )(( )(( )((
:) :) :) :)
:!@!: :!@!:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum