Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தேவாலயங்களில் பயங்கரவாதத் தாக்குதல்: நைஜீரியாவில் 25 பேர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தேவாலயங்களில் பயங்கரவாதத் தாக்குதல்: நைஜீரியாவில் 25 பேர் பலி
நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள மாகாணத்தில், இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில், 25 பேர் பலியாகினர். இச் சம்பவங்களுக்கு, போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நைஜீரியாவின் வட பகுதியில் முஸ்லிம்களும், தென் பகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தோரும் பெரும்பான்மையாக உள்ளனர். வட பகுதியில், ஷரியத் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி, போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு 2002 முதல் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் வட பகுதியில் உள்ள இரு மாகாணங்களில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று, இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில், 50 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந் நிலையில், நாட்டின் வட பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்னும் மூன்று நாட்களில் தென் பகுதிக்குச் சென்று விட வேண்டும் எனவும், இல்லையெனில் தாக்குதல்கள் தொடரும் எனவும், போகோ ஹராம் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆதம்ஆவா மாகாணத்தில் முபி என்ற பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 17 பேர் பலியாகினர். யோலா என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் நடந்த தாக்குதலில், 8 பேர் பலியாகினர். இதையடுத்து, ஆதம்ஆவா மாகாணத்தில் அரசு அவசர நிலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நைஜீரியாவில் பொகொ ஹராம் தாக்குதல்: 55 பேர் பலி
» நைஜீரியாவில் மதுக் கடையில் மர்ம நபர்கள் சுட்டதில் 8 பேர் பலி
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» கராச்சியில் தற்கொலை தாக்குதல்; 2 பொலிஸார் உட்பட 5 பேர் பலி
» பாகிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்: 10 பேர் பலி
» நைஜீரியாவில் மதுக் கடையில் மர்ம நபர்கள் சுட்டதில் 8 பேர் பலி
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» கராச்சியில் தற்கொலை தாக்குதல்; 2 பொலிஸார் உட்பட 5 பேர் பலி
» பாகிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்: 10 பேர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum