சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Khan11

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

5 posters

Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by kalainilaa Mon 9 Jan 2012 - 14:24

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Vazzer104

கூக்குரல் கேட்டு
தூக்கம் கலைத்தேன்
தண்ணீர் வண்டி
வந்ததால்
வாசல்தேடி ஓட்டம்...

யாரு விட்ட சாபம்
தண்ணீருக்கு
இன்னும் கையேந்தும்
நிலை....

இந்தியன் என
சொல்வதால்
தமிழனை அந்நியன்
என்கிறான்...

அமைதியாய் போவதால்
அலட்சியம் செய்கிறான்
அவமானம் படுத்துகிறான்

தண்ணீருக்கு
குரல் கொடுத்தால்
எல்லையில் நின்று
அசிங்கப்படுத்துகிறான்...

முல்லையின்
முகவரி மாற்ற
முயலும் செயலுக்கு
குரல் கொடு...

முல்லைக்கு
தேர்க்கொடுத்தான்
பாரிவள்ளல்

முல்லையை
தாரை வார்க்காமல்
பார்த்துக்கொள்
தமிழனாய்
இணைத்துக்கொள்

வழக்கம்போல
அறிக்கை மட்டும்
வாசித்து விட்டு
அகன்று விடாமல்...

அரசியல்வாதிகளே
இணைந்துக்கொள்ளுங்கள்
உங்களை நம்பித்தான்
வாக்கை போட்டோம்...

தமிழ் நாடு
சகாரா பாலைவனமாய்
மாறாமல் காக்க

தமிழ் நாட்டை
எண்ணியப் படி
தமிழன் என்ற
உணர்வுப்படி
வெற்றியை
நினைத்தப்படி...

ஒரு படி
முன்னேறி
உன் கையை
சேர்த்துப் பிடி...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Mon 9 Jan 2012 - 17:05

உங்களின் 7000 பதிவுக்க்கான கவிதை அருமை..அண்ணா.. :!+: :!+: :!+:
அரசியல்வாதி கைசேர்க்க மாட்டான்..
நாம் இணைவோம்..நம் மாநிலத்தைக் காப்போம்..

தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by kalainilaa Mon 9 Jan 2012 - 17:09

தேனி சூர்யா wrote:உங்களின் 7000 பதிவுக்க்கான கவிதை அருமை..அண்ணா.. :!+: :!+: :!+:
அரசியல்வாதி கைசேர்க்க மாட்டான்..
நாம் இணைவோம்..நம் மாநிலத்தைக் காப்போம்..


இளவலின் பாராட்டுக்கு நன்றி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by முfதாக் Mon 9 Jan 2012 - 17:40

வாழ்த்து நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் கவிதையாக...!!!

உங்கள் தேச உணர்வுள்ள கவிதை நன்று...!!!

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by முனாஸ் சுலைமான் Mon 9 Jan 2012 - 19:23

யாரு விட்ட சாபம்
தண்ணீருக்கு
இன்னும் கையேந்தும்
நிலை....

இந்தியன் என
சொல்வதால்
தமிழனை அந்நியன்
என்கிறான்...
கவிஞர்களின் கவிகள் சில அதன் வரி வடிவத்தில் சிலரை மயக்கி விடுகின்றன சிலரை அழவைக்கின்றன இதில் சகலகலா வல்லவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள் அதில் அன்பு சகோதரர் நிலா கலை கலைநிலா அவர்களும் முக்கிய இடம் பிடித்தவர் வாழ்த்துக்கள். #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by நண்பன் Mon 9 Jan 2012 - 22:39

உணர்ச்சி பூர்வமான புரட்சிக்கவிதை தோழரே மிகவும் அருமையாக வரைந்துள்ளீர்கள்
அரசியல்வாதிகளே
இணைந்துக்கொள்ளுங்கள்
உங்களை நம்பித்தான்
வாக்கை போட்டோம்...

தமிழ் நாடு
சகாரா பாலைவனமாய்
மாறாமல் காக்க

அனைத்து வரிகளும் அருமை
ஹேட்ஸ் ஆப்ட் யு மாஸ்டர்
:!+: :!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by kalainilaa Tue 10 Jan 2012 - 20:25

mufftaaa mod wrote:வாழ்த்து நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் கவிதையாக...!!!

உங்கள் தேச உணர்வுள்ள கவிதை நன்று...!!!

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844 உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  331844

நன்றி இளவல் உங்கள் மறுமொழிக்கு ... :,”,: :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...  Empty Re: உன் கையை சேர்த்துப் பிடி...7000,பதிவுகள் கடந்தமைக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum