Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விரக தாகம்...!!!
+3
பாயிஸ்
முனாஸ் சுலைமான்
முfதாக்
7 posters
Page 1 of 1
விரக தாகம்...!!!
ஓ...!
உன்
வெட்கத்தில்
கசியும்
விரகப்
புன்னகையில்...
வேர்த்துப்
போகுதடி
என்
இள
மனசு...
உன்
மாருக்கும்
என்
மனசுக்கும்
இடையே
சிக்கி...
யாருக்கும்
தெரியாது
மண்ணுக்குள்
படரும்
வேர்
போல...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: விரக தாகம்...!!!
தொடுகை இல்லாத காமம்
விடைகள் இல்லாது போய்விடும்
உணர்வுகளை தட்டிச்செல்கிறது கவிதை அருமையாகவுள்ளது
விடைகள் இல்லாது போய்விடும்
உணர்வுகளை தட்டிச்செல்கிறது கவிதை அருமையாகவுள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விரக தாகம்...!!!
பனிச்சாரலாய் வந்து உள்ளத்தை மட்டும் அன்றி உணர்வுகளை தட்டிச் சென்றது நண்பா வரிகள் வாழ்த்துக்கள் கவிஞரே.
நட்புடன் சம்ஸ்.
நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விரக தாகம்...!!!
2 நிமிடங்களில் எழுதிய கவிதை இது,,,
படத்தினைப் பார்த்ததும் சாதாரணமாய் தட்டி விட்டேன்...
நன்றி நண்பர்களே...
படத்தினைப் பார்த்ததும் சாதாரணமாய் தட்டி விட்டேன்...
நன்றி நண்பர்களே...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: விரக தாகம்...!!!
வாழ்த்துக்கள் கவிஞரே :!+: :!+: :!+:mufftaaa mod wrote:2 நிமிடங்களில் எழுதிய கவிதை இது,,,
படத்தினைப் பார்த்ததும் சாதாரணமாய் தட்டி விட்டேன்...
நன்றி நண்பர்களே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விரக தாகம்...!!!
நண்பா உனக்காய் ஒன்று என்னிடம் மிக விரைவில் எதிபார்...
நன்றி எதற்கு உனக்கு நண்பனான பிறகு...!!!
நன்றி எதற்கு உனக்கு நண்பனான பிறகு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: விரக தாகம்...!!!
:bball: :bball: :!@!: :!@!:mufftaaa mod wrote:நண்பா உனக்காய் ஒன்று என்னிடம் மிக விரைவில் எதிபார்...
நன்றி எதற்கு உனக்கு நண்பனான பிறகு...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விரக தாகம்...!!!
அவளின்
வெட்கத்திற்கு தீட்டிய வரிகள்
இதமாய் வருடிச் செல்கிறது
வாசிப்பவர் மனதை
சித்திரமும் கவியும்
நிகராய் ஒளிர்கிறது கவிஞரே பாராட்டுக்கள் :flower:
வெட்கத்திற்கு தீட்டிய வரிகள்
இதமாய் வருடிச் செல்கிறது
வாசிப்பவர் மனதை
சித்திரமும் கவியும்
நிகராய் ஒளிர்கிறது கவிஞரே பாராட்டுக்கள் :flower:
Re: விரக தாகம்...!!!
செய்தாலி உங்கள் கருத்திற்கு,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: விரக தாகம்...!!!
அவளின் புன்னகைக்காக உங்கள் கவிதையா?
அல்லது உங்கள் கவிதைக்காக அவள் புன்னகையா?
என்று வியக்கும் வகையில் உள்ளது
அவள் புன்னகையும் உங்கள் புதுக்கவிதையும்!
வாழ்த்துக்கள் நண்பரே!
அல்லது உங்கள் கவிதைக்காக அவள் புன்னகையா?
என்று வியக்கும் வகையில் உள்ளது
அவள் புன்னகையும் உங்கள் புதுக்கவிதையும்!
வாழ்த்துக்கள் நண்பரே!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: விரக தாகம்...!!!
ம்ம்ம்,,,
மிகவும் அருமையான விளக்கம்
நன்றி பார்த்தி
மிகவும் அருமையான விளக்கம்
நன்றி பார்த்தி
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum