சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கவிஞன் Khan11

கவிஞன்

+4
பார்த்திபன்
நண்பன்
முனாஸ் சுலைமான்
தேனி சூர்யா பாஸ்கரன்
8 posters

Go down

கவிஞன் Empty கவிஞன்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Tue 10 Jan 2012 - 17:52

கவிஞன் 00mc051hus1

அன்பே!..


காற்றையும் கவியாய் எழுதினேன்.!

கானத்தின் சப்தம் பற்றி எழுதினேன்.!

கவிக்குயிலின் கீதம் பற்றி எழுதினேன்.!

கண்ணியரின் கண்கள் பற்றி எழுதினேன்.!

கஷ்டத்தின் வழி பற்றி எழுதினேன்.!

காய்ந்தகொடி பற்றி எழுதினேன்.!

அதை படித்த நண்பர்கள் எனை

கவிஞன்என்றனர்.ஆனால்..நீ மட்டும்

பைத்தியம்என்றாய்!..அப்போது தான்

கவிஞனானேன்.
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by முனாஸ் சுலைமான் Tue 10 Jan 2012 - 19:13

:!+: :!+: :!+: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by நண்பன் Tue 10 Jan 2012 - 20:56

கவிஞர்கள் சில நேரம் அப்படித்தான் சிந்திப்பார்களோ அருமையாக உள்ளது நண்பா தொடருங்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by பார்த்திபன் Wed 11 Jan 2012 - 8:10

அவள் பைத்தியம் என்று சொன்னதால் கவிஞன் ஆனீர்கள்.
அவள் கவிஞன் என்று சொல்லியிருந்தால் பைத்தியம் ஆகியிருப்பீர்கள்!....மகிழ்ச்சியில்!

நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்! :!+: ://:-:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by செய்தாலி Wed 11 Jan 2012 - 8:23

பார்த்திபன் wrote:அவள் பைத்தியம் என்று சொன்னதால் கவிஞன் ஆனீர்கள்.
அவள் கவிஞன் என்று சொல்லியிருந்தால் பைத்தியம் ஆகியிருப்பீர்கள்!....மகிழ்ச்சியில்!

நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்! :!+: ://:-:

@. @. @.
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by முfதாக் Wed 11 Jan 2012 - 9:12

எப்புடீ...
இப்புடீ...
அசத்துறீங்க
கவிஞரே...???
சும்மா அதிருதில்ல...???

கவிஞன் 3795228487 கவிஞன் 3795228487 கவிஞன் 3795228487
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by kalainilaa Wed 11 Jan 2012 - 14:25

இளவலின் வரிக்கு ஒரு பாராட்டு ...
அறிவாளிக்கு மறு பெயர் பைத்தியமா ?
இது அடுக்குமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by தேனி சூர்யா பாஸ்கரன் Wed 11 Jan 2012 - 18:50

வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள் கவிஞன் 930799 கவிஞன் 930799 கவிஞன் 930799
தேனி சூர்யா பாஸ்கரன்
தேனி சூர்யா பாஸ்கரன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by *சம்ஸ் Wed 11 Jan 2012 - 20:10

நண்பன் wrote:கவிஞர்கள் சில நேரம் இப்படித்தான் சிந்திப்பார்களோ அருமையாக உள்ளது நண்பா தொடருங்கள் :!+: :!+:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞன் Empty Re: கவிஞன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum