சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

'வழுக்கைக்கு குட் பை!'  Khan11

'வழுக்கைக்கு குட் பை!'

5 posters

Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty 'வழுக்கைக்கு குட் பை!'

Post by பார்த்திபன் Wed 11 Jan 2012 - 8:16

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்!

ஆரோக்கியத்துக்கும் ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் - பெண் இருவருக்குமே 'தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!
ஆண்களுக்கு 'வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு 'முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது... என்று முடிவில்லாமல் தொடர்கிறது 'முடி’ப் பிரச்னை!
'சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் கொள்வார்களா என்ன?’ என்ற சந்தேகக் கேள்வி இங்கு எழலாம். ஆனால், வழுக்கைப் பிரச்னையால், முதலில் தலைமுடியை இழந்து.... தோற்றப் பொலிவின்மை, மன உளைச்சல், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை... என அடுத்தடுத்து பல்வேறு மனச் சங்கடங்களுக்குள் சிக்கி சரிவுக்குள்ளானவர்களின் பட்டியல் மிக நீளமானது.
தொழிற்துறைகளில் சாதனைகள் பல படைத்த ஜாம்பவான்கள் கூட, தங்களது வழுக்கைப் பிரச்னைக்கு சரியானத் தீர்வு கிடைக்காத விரக்தியில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தாழ்வு மனப்பான்மையால் தொழில் மற்றும் மன ரீதியாக பெரும் சரிவைக் கண்டிருக்கிறார்கள்!
''முடியின் மீது நாம் வைத்திருக்கும் மூட நம்பிக்கைகளை முதலில் உடைத்தெறிந்தாலே, அநாவசியச் செலவோ, உடல் உபாதையோ நிச்சயம் இருக்காது!'' என்று நம்பிக்கையை நடுகிறார் தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னவேல்!
''தலை முடி வளர்வதற்காக மூலிகை வேர்-கீரைகள் ஊறப்போட்ட எண்ணெய்யை தேய்த்துக் கொள்வதால், எந்தப் பயனும் இல்லை; தலைக்கு எண்ணெய் தேய்ப்பதென்பது முடியைப் படிய வைப்பதற்கு மட்டுமே உதவும். இன்னும் சொல்வதானால், தலைப் பொடுகை உண்டு பண்ணும் கிருமிகள் இந்த எண்ணெய்யைத் தின்றுதான் வளர்கிறது. அதனால் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதே நல்லது.

இன்னும் சிலர் முடி வளர்வதற்கும் உதிர்வதைத் தடுப்பதற்கும் எலுமிச்சை, முட்டை, தயிர், மாவு வகைகள்..... என்று சாப்பிட வேண்டிய சத்தான உணவுப் பொருட்களை எல்லாம் அரைத்து, வழித்து தலையில், தேய்த்துக் கொள்கிறார்கள். இதனால் எந்தப் பயனும் இல்லை. சாதாரணமாக ஒரு நாளைக்கு எழுபதில் இருந்து நூறு முடிகள் வரை உதிர்வதும் முளைப்பதும் இயல்பானது.
இதுதவிர கண்டிஷனர், புரோட்டீன், வைட்டமின் கலந்த ஷாம்பூ வகைகளையும் தேய்க்கிறார்கள். ஷாம்பூ வகை எல்லாமே முடியில் உள்ள அழுக்கை அகற்றத்தான் பயன்படுமே தவிர முடிக்கு எந்தவித ஊட்டச் சத்தையும் அளிக்காது. ஷாம்பூ போட்டபின் ஊறவைக்காமல், உடனே குளித்துவிடுவது நல்லது. மற்றபடி தினமும் ஷாம்பூ பயன்படுத்துவதாலோ, ஹெல்மெட் அணிவதாலோ முடி கொட்டிவிடும் என்பதில் கொஞ்சமும் உண்மை இல்லை!

மனித உடம்பு முழுக்க ஐந்து லட்சம் முடிகள் இருக்கின்றன. தலையில் மட்டும் ஒரு லட்சம் முடி! தினமும் குறைந்த அளவில் உதிரும் முடிகளுக்கு இணையாக அதே எண்ணிக்கையில் புதிய முடிகள் முளைக்க வேண்டும். அப்படி முளைக்காது போனால்.... அதுதான் முடி உதிர்தல் பிரச்னை. பொடுகு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் அதிக அளவில் முடி உதிரும். ஆனால், இது நிரந்தரமானது அல்ல. சத்தான உணவு வகைகள் சாப்பிட்டு உடல் நலமான பின்பு பழைய மாதிரியே அடர்த்தியாக முடி வளர்ந்துவிடும்.
ஆன்ட்ரஜன் ஹார்மோனின் ஒரு உபபொருள்தான் முன் தலையில் உள்ள முடியின் வேர்ப் பகுதியை அரித்து ஒட்டுமொத்தமாகக் காலி செய்து விடுகிறது. இதனை 'ஆன்ட்ரோ ஜெனிடிக் அலோபேசியா’ என்கிறோம். இதை மாத்திரை, பிரத்யேக தைலம் மூலம் சரி செய்யலாம். ஆனால், வழுக்கை விழ ஆரம்பித்ததுமே நிறைய பேர் செயற்கையாக முடியை நட்டுக் கொள்ளும் அறுவைச் சிகிச்சையைத்தான் செய்துகொள்கிறார்கள்; இது தேவையற்றது. ஒரு முறை முடியை நடுவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. முடியை நட்டபின்பும் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், நட்ட முடியானது உதிர்ந்து விடும். எனவே ஆயிரக்கணக்கிலான செலவு முறைகளைத் தவிர்த்து வெறும் நான்கு ரூபாய் செலவில் மாத்திரையை உட்கொண்டு சரிசெய்வதே நல்ல பலன், புத்திசாலித்தனம்'' என்றார்.
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by முfதாக் Wed 11 Jan 2012 - 10:34

இதை மாத்திரை, பிரத்யேக தைலம் மூலம் சரி செய்யலாம்.

என்ன மாத்திரை,,,என்ன பிரத்தியேக தைலம்
அதையும் சொல்லி இருக்கலாமே
பொடி வைத்து சொல்லுகிறீர்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by நண்பன் Wed 11 Jan 2012 - 13:48

mufftaaa mod wrote:இதை மாத்திரை, பிரத்யேக தைலம் மூலம் சரி செய்யலாம்.

என்ன மாத்திரை,,,என்ன பிரத்தியேக தைலம்
அதையும் சொல்லி இருக்கலாமே
பொடி வைத்து சொல்லுகிறீர்,,,
உமக்குத்தான் முடி இருக்கே அப்றம் எதுக்கு கவலை {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by முfதாக் Wed 11 Jan 2012 - 15:25

மற்றவர்கழுக்கு சொல்லலாம் தானே நண்பா,,,??? 'வழுக்கைக்கு குட் பை!'  273751
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by யாதுமானவள் Wed 11 Jan 2012 - 16:05

இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by gud boy Wed 11 Jan 2012 - 18:55

யாதுமானவள் wrote:இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்

வெங்காய செடி வளராம இருந்தா சரி ... :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by நண்பன் Wed 11 Jan 2012 - 20:52

யாதுமானவள் wrote:இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்
இதுவும் நல்லாருக்கே நம்ம சம்ஸ் முப்தா எல்லாரும் செய்து பார்க்கட்டும் @. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by பார்த்திபன் Thu 12 Jan 2012 - 7:44

kiwi boy wrote:
யாதுமானவள் wrote:இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்

வெங்காய செடி வளராம இருந்தா சரி ... :,;: :,;:

:”: (/ :#: :”:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 8:32

kiwi boy wrote:
யாதுமானவள் wrote:இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்

வெங்காய செடி வளராம இருந்தா சரி ... :,;: :,;:

தலைல மூளை இருக்கறவங்க தலைக்குமேல முடி வளரும். மூளைக்கு பதில் களிமண் இருந்தா செடி தான் முளைக்கும்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by நண்பன் Thu 12 Jan 2012 - 12:58

யாதுமானவள் wrote:
kiwi boy wrote:
யாதுமானவள் wrote:இதையெல்லாம் செய்யத்தேவையில்லை. வெள்ளை வெங்காயத்தை மிக்ஸ்யில் அரைத்துக் கூழாக்கி அதை நன்றாக தலையில் massaage செய்து அரை மணி நேரத்திற்குப் பின் தலை குளித்தல் வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டுமுறையாக ஒரு இரண்டு மாதத்திற்குச் செய்தால் கைமேல் பலன் (இல்லை தலை மேல் பலன்)

நிறைய பேருக்கு சொல்லியுள்ளேன். பலனடைந்துள்ளனர்.... சேனை நண்பர்கள் (வழுக்கை நண்பர்கள்) முயற்சிக்கவும். பிறகு மற்றவர்களுக்கும் சொல்லவும்

வெங்காய செடி வளராம இருந்தா சரி ... :,;: :,;:

தலைல மூளை இருக்கறவங்க தலைக்குமேல முடி வளரும். மூளைக்கு பதில் களிமண் இருந்தா செடி தான் முளைக்கும்
:”: :”: :”: :+:-: :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

'வழுக்கைக்கு குட் பை!'  Empty Re: 'வழுக்கைக்கு குட் பை!'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum