Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
ஈரான் யுரேனிய செறிவூட்டலால் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஈரான் யுரேனிய செறிவூட்டலால் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும்
அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் புதிய யுரேனியச் செறிவூட்டும் பணியால் அந்நாடு மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஐ.நா. வில், இது குறித்து பதிலளித்த ஈரான் தூதர் “அந்நாடுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றன” எனக் குற்றம்சாட்டினார். ஈரானின் கோம் நகர் அருகில் உள்ள போர்டோ என்ற இடத்தில் பூமிக்கடியில், பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் செறிவூட்டும் பணியை அந்நாடு ஆரம்பித்துள்ளது. இது, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் விடுத்த அறிக்கையில் கூறியதாவது, போர்டோவில் ஈரான் 20 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்டத் முற்பட்டால் இனி, எதிர்காலத்தில் அணுசக்தி தேவைகளை முன்னிறுத்தி அந்நாடு இப்போது செய்து வரும் வன்முறைகளுடன், மேலும் பல அத்துமீறல்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது அதனால், யுரேனியம் செறிவூட்டலை ஈரான் உடனடியாக கைவிட வேண்டும் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு நுலண்ட் தெரிவித்தார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஈரான் யுரேனிய செறிவூட்டலால் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும்
நடுங்கியே செத்து விடுவார்கள் போல் உள்ளதே அமெரிக்கர்கள் :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சர்வதேசத்திற்கு இணங்கி யுரேனிய அடர்த்தியை குறைக்கிறது ஈரான்
» மேலும் 6 ஈரான் மாலுமிகள் அமெரிக்க கடற்படையால் மீட்பு
» ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை: மேலும் தடைகளை விதிக்க திட்டம்
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
» மேலும் 6 ஈரான் மாலுமிகள் அமெரிக்க கடற்படையால் மீட்பு
» ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை: மேலும் தடைகளை விதிக்க திட்டம்
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» இந்தியாவை எச்சரிக்கிறது ஈரான்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|