Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
விண்கலப் பயணத் தோல்விக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விண்கலப் பயணத் தோல்விக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம்
ரஷ்யா குற்றச்சாட்டு
சமீபகாலமாக எங்கள் நாட்டு விண்கலங்களின் பயணம் தோல்வி அடைவதற்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் என்று ரஷ்ய விண்வெளிக் கழகத்தின் தலைவர் விளாதிமிர் போவாவ்கின் குற்றம் சுமத்தினார்.
சமீபகாலமாக ரஷ்ய விண்கலங்களின் பயணங்கள் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. கடந்த நவம்பரில் செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பப்பட்ட போபஸ் கிரண்ட் என்ற விண்கலப் பயணம் தோல்வி அடைந்தது. அந்த விண்கலத்தில் இருந்த ரொக்கெட், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் செயல்படவில்லை. இதனால் அந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே மோதி சிதறியது. இது ரஷ்யாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது போன்ற ரஷ்ய விண்கலப் பயணங்களின் பின்னடைவுக்கு வெளிநாட்டு சக்திகள்தான் காரணம் என்று அந்நாட்டு விண்வெளிக் கழகத் தலைவர் விளாதிமிர் போவாவ்கின் குற்றம் சுமத்தியுள்ளார். யாரையும் குற்றம் சாட்ட நாங்கள் விரும்பவில்லை. இருப்பினும் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போபஸ் கிரண்ட் விண்கலம் அனுப்பப்பட்ட போது அதன் பயணத்தை எங்களால் ரேடாரால் கண்காணிக்க முடியவில்லை நாங்கள் பல தடவை முயற்சித்தும் இயலவில்லை. இது ஏன் என்று புரியவில்லை என்றும் அவர் கூறினார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தோல்விக்கு என்ன காரணம்?
» தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
» வெற்றி,தோல்விக்கு ஏற்றாற்போல் சம்பளம் மாறுபடும்: ஷீலா
» படங்கள் தோல்விக்கு நடிகைகள் காரணமா? டாப்சி கோபம்
» '19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி' - தோல்விக்கு பிறகு ருதுராஜ்
» தி.மு.க.,வின் தோல்விக்கு யார் காரணம்? போட்டு உடைத்தார் ஸ்டாலின்
» வெற்றி,தோல்விக்கு ஏற்றாற்போல் சம்பளம் மாறுபடும்: ஷீலா
» படங்கள் தோல்விக்கு நடிகைகள் காரணமா? டாப்சி கோபம்
» '19-வது ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து சென்றது சிறந்த முயற்சி' - தோல்விக்கு பிறகு ருதுராஜ்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|