Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
வீடு செல்ல.
5 posters
Page 1 of 1
வீடு செல்ல.
புகை வண்டி நிலையத்திலிருந்து சாமான்களுடன் வந்த ஒரு கஞ்சன் செலவில்லாமல் வீட்டிற்குச் செல்ல யோசனை செய்து கொண்டிருந்தார்.அப்போது ஒரு ஆம்புலன்ஸ் வண்டி வருவதைக் கண்டதும் மயக்கம் வந்தவர் போல கீழே விழுந்தார்.ஆம்புலன்ஸ் டிரைவர் அவரைத் தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பின்னர் வீட்டில் சாமான்களுடன் அவரை பத்திரமாக இறக்கிச் சென்றார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வீடு செல்ல.
ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
இது காதுல பூ !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
ஆமா ஆமா :+:-: :+:-:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வீடு செல்ல.
யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உறவினரா இருந்தா ஆம்புல ந்ஸ் முன்னாடி விழவேணாமெ... கை காட்டி லிப்ட் கேட்டிருன்தாலே பொதுமே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உறவினரா இருந்தா ஆம்புல ந்ஸ் முன்னாடி விழவேணாமெ... கை காட்டி லிப்ட் கேட்டிருன்தாலே பொதுமே
தூரத்தில் வருவதை யார் என்று எப்படி அறிவது :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உறவினரா இருந்தா ஆம்புல ந்ஸ் முன்னாடி விழவேணாமெ... கை காட்டி லிப்ட் கேட்டிருன்தாலே பொதுமே
தூரத்தில் வருவதை யார் என்று எப்படி அறிவது :”: :”:
கிட்டே வந்து வண்டியில எரினப்புரம் உறவினர்ந்னு தெரிஞ்சிருக்குமே. அப்போ ஏன் ஹாஸ்பிடலுக்குப் போகணும் நேர வீட்டுக்கே கூட்டிட்டு பொய் இருப்பாரே... :”: :”: :”: :”: :”: :”: :”:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
நான் நலமாக உள்ளேன் :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு செல்ல.
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உறவினரா இருந்தா ஆம்புல ந்ஸ் முன்னாடி விழவேணாமெ... கை காட்டி லிப்ட் கேட்டிருன்தாலே பொதுமே
தூரத்தில் வருவதை யார் என்று எப்படி அறிவது :”: :”:
கிட்டே வந்து வண்டியில எரினப்புரம் உறவினர்ந்னு தெரிஞ்சிருக்குமே. அப்போ ஏன் ஹாஸ்பிடலுக்குப் போகணும் நேர வீட்டுக்கே கூட்டிட்டு பொய் இருப்பாரே... :”: :”: :”: :”: :”: :”: :”:
அதவும் சரிதான் அப்படியென்றால் நடந்தது என்ன
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:ஆம்புலன்ஸ் க்கு மருத்துவமனையில நோயாளியை சேர்ப்பதோட வேலை முடிஞ்சது . திருப்பி வீட்டுக்கெல்லாம் கூட்டிகிட்டு போய் விடமாட்டாங்க ....
இது காதுல பூ !
ஒருவேளை அவரின் உறவா இருந்திருப்பார் ஆம்புலன்ஸ் டிரைவர் :”: :”:
உறவினரா இருந்தா ஆம்புல ந்ஸ் முன்னாடி விழவேணாமெ... கை காட்டி லிப்ட் கேட்டிருன்தாலே பொதுமே
தூரத்தில் வருவதை யார் என்று எப்படி அறிவது :”: :”:
கிட்டே வந்து வண்டியில எரினப்புரம் உறவினர்ந்னு தெரிஞ்சிருக்குமே. அப்போ ஏன் ஹாஸ்பிடலுக்குப் போகணும் நேர வீட்டுக்கே கூட்டிட்டு பொய் இருப்பாரே... :”: :”: :”: :”: :”: :”: :”:
அதவும் சரிதான் அப்படியென்றால் நடந்தது என்ன
raj TV la kettu soldren
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
சரி அக்கா அதுவரைக்கும் நான் என்ன பன்ன அக்கா. :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
*சம்ஸ் wrote:சரி அக்கா அதுவரைக்கும் நான் என்ன பன்ன அக்கா. :!#:
அதுவரைக்கும் சன் டிவி பார்துகிட்டிருங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
இல்லை நான் கலைஞர் தொலைக்காட்சிதான் பார்ப்பேன் :”: :”:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:சரி அக்கா அதுவரைக்கும் நான் என்ன பன்ன அக்கா. :!#:
அதுவரைக்கும் சன் டிவி பார்துகிட்டிருங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
*சம்ஸ் wrote:இல்லை நான் கலைஞர் தொலைக்காட்சிதான் பார்ப்பேன் :”: :”:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:சரி அக்கா அதுவரைக்கும் நான் என்ன பன்ன அக்கா. :!#:
அதுவரைக்கும் சன் டிவி பார்துகிட்டிருங்க
கலைஞ்ர்க்கு வயசாகிடுச்சு. கிட்ட இருன்து பார்த்தாலே கண் தெரியாது தொலைவில் காட்சி தெரியவே தெரியாது.... :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
ஜெயா டீவி இருக்கு கவலை இல்லை எனக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு செல்ல.
jeya tv paarthaal namma kannum kettupogum ...( happa ithu இன்றைய என்னோட நூறாவது பதிவு)*சம்ஸ் wrote: ஜெயா டீவி இருக்கு கவலை இல்லை எனக்கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வீடு செல்ல.
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:யாதுமானவள் wrote:jeya tv paarthaal namma kannum kettupogum ...( happa ithu இன்றைய என்னோட நூறாவது பதிவு)*சம்ஸ் wrote: ஜெயா டீவி இருக்கு கவலை இல்லை எனக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» திருவண்ணாமலை கிரிவலம் செல்ல..
» ஜிம் செல்ல ஆசையா!
» அட, நடந்து செல்ல, செல்ல மின்சாரம் கிடைக்குமா!?
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» திருவண்ணாமலை கிரிவலம் செல்ல..
» ஜிம் செல்ல ஆசையா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|