சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
by rammalar Yesterday at 17:43

» சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
by rammalar Yesterday at 8:51

» ஒரு புல்லாங்குழல் ஊமையானது
by rammalar Yesterday at 7:49

» வெற்றிக்கு இன்றியமையாதவை1
by rammalar Yesterday at 7:43

» தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்!
by rammalar Yesterday at 5:31

» சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
by rammalar Yesterday at 5:12

» மழலையர் பாடல்கள்
by rammalar Fri 23 Feb 2024 - 17:12

» அமைதியின் சின்னம் - பொது அறிவு தகவில்
by rammalar Fri 23 Feb 2024 - 7:48

» 'மனிதர்க்கு மொழியே தேவையில்ல..' மவுனத்தில் மனதை பறித்த மொழி!
by rammalar Fri 23 Feb 2024 - 5:49

» பொது அறிவு
by rammalar Fri 23 Feb 2024 - 5:36

» சிற்றின்பம் தேடுகிறான்...
by rammalar Thu 22 Feb 2024 - 19:57

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by rammalar Thu 22 Feb 2024 - 13:24

» காதல்...
by rammalar Thu 22 Feb 2024 - 10:16

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by rammalar Thu 22 Feb 2024 - 6:56

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by rammalar Thu 22 Feb 2024 - 4:31

» முப்பது வகையான கூட்டு
by rammalar Thu 22 Feb 2024 - 4:03

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by rammalar Wed 21 Feb 2024 - 15:40

» வெளிர் மஞ்சள் குருவி – கவிதை
by rammalar Wed 21 Feb 2024 - 13:59

» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
by rammalar Wed 21 Feb 2024 - 6:19

» கதம்பம் - பல்சுவை
by rammalar Wed 21 Feb 2024 - 6:13

» நன்றி சொன்ன ரகுல்ப்ரீத் சிங்
by rammalar Tue 20 Feb 2024 - 17:57

» ராஷ்மிகா அழுத மர்மம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:55

» அறிவியல் புனைவுக்கதையில் தீபிகா
by rammalar Tue 20 Feb 2024 - 17:51

» சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்
by rammalar Tue 20 Feb 2024 - 17:47

» சங்குப்பூ ரசம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:41

» உறவுகளைப் பேணுதல்…
by rammalar Tue 20 Feb 2024 - 13:58

» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
by rammalar Tue 20 Feb 2024 - 13:39

» ஒரு குட்டிக்கதை
by rammalar Tue 20 Feb 2024 - 13:36

» சந்தர்ப்பம்...
by rammalar Tue 20 Feb 2024 - 5:58

» வீடு - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:53

» வேலை - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:52

» பாவம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» எந்திரன் – ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» திருடனின் மேலாடை திருடப்பட்டது
by rammalar Mon 19 Feb 2024 - 18:43

» அச்சமின்மையே ஆரோக்கியம்!
by rammalar Mon 19 Feb 2024 - 18:32

ஏழு நாளும் காய்கறி Khan11

ஏழு நாளும் காய்கறி

+5
*சம்ஸ்
யாதுமானவள்
நண்பன்
முfதாக்
மீனு
9 posters

Go down

ஏழு நாளும் காய்கறி Empty ஏழு நாளும் காய்கறி

Post by மீனு Fri 13 Jan 2012 - 0:56

ஏழு நாளும் காய்கறி


திங்கள் கிழமை தக்காளி!

செவ்வாய் கிழமை சிறுகீரை!

புதன் கிழமை புடலங்காய்!

வியாழக் கிழமை வாழைக்காய்!

வெள்ளி கிழமை வெண்டைக்காய்!

சனி கிழமை சுண்டைக்காய்!

ஞாயிறு காரட் பீட்ரூட்டு!

வார நாட்கள் ஏழாகும்,

உணவில் காய்கறி நலமாகும்!

ஊட்டமான காய்கறிதான்

உயிரைக் காக்கும் மருந்தாகும்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by முfதாக் Fri 13 Jan 2012 - 7:46

ஏழு நாளும் மீனு


திங்கள் கிழமை திருக்க

செவ்வாய் கிழமை செங்கணயான்

புதன் கிழமை புளிப்பார

வியாழக் கிழமை விலாங்கு

வெள்ளி கிழமை விராலு

சனி கிழமை சாளை

ஞாயிறு வாளை

கடலலில் மீனும் உண்டு

ஆற்று மீனு உண்டு

உடலில் கொழுப்பை குறைக்க

உதவும் மீனும் நன்று
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:03

அடப்பாவிங்களா இப்படி மாத்திப்புட்டிங்களே
மீனு தந்த பாடலும் முப்தா தந்த பாடலும் ஆரோக்கியம்
இரு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி முப்தா பின்னிட்ட கண்ணா :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by யாதுமானவள் Fri 13 Jan 2012 - 9:09

mufftaaa mod wrote:ஏழு நாளும் மீனு


திங்கள் கிழமை திருக்க

செவ்வாய் கிழமை செங்கணயான்

புதன் கிழமை புளிப்பார

வியாழக் கிழமை விலாங்கு

வெள்ளி கிழமை விராலு

சனி கிழமை சாளை

ஞாயிறு வாளை

கடலலில் மீனும் உண்டு

ஆற்று மீனு உண்டு

உடலில் கொழுப்பை குறைக்க

உதவும் மீனும் நன்று

மிக மிக ரசித்தேன் முப்தா.... (கொஞ்சம் சரக்கு இருக்குப்பா உங்கிட்டே=... அடடா... நான் சொன்னது அந்த சரக்கில்லப்பா கண்ணா... )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 9:12

யாதுமானவள் wrote:
mufftaaa mod wrote:ஏழு நாளும் மீனு


திங்கள் கிழமை திருக்க

செவ்வாய் கிழமை செங்கணயான்

புதன் கிழமை புளிப்பார

வியாழக் கிழமை விலாங்கு

வெள்ளி கிழமை விராலு

சனி கிழமை சாளை

ஞாயிறு வாளை

கடலலில் மீனும் உண்டு

ஆற்று மீனு உண்டு

உடலில் கொழுப்பை குறைக்க

உதவும் மீனும் நன்று

மிக மிக ரசித்தேன் முப்தா.... (கொஞ்சம் சரக்கு இருக்குப்பா உங்கிட்டே=... அடடா... நான் சொன்னது அந்த சரக்கில்லப்பா கண்ணா... )

விளக்கமா சொல்ல வில்லை என்றால் நாங்கள் இப்படித்தான் நினைப்போம் எந்த சரக்கு?

ஏழு நாளும் காய்கறி Images?q=tbn:ANd9GcQSOfwFAbmFKI2PTHYOVL1r3IdRDfoQyEkSag_AcEICqWyoCxxI


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by மீனு Fri 27 Jan 2012 - 17:18

அனைவருக்கும் நன்றி ஏழு நாளும் காய்கறி 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by மீனு Fri 27 Jan 2012 - 17:20

யாதுமானவள் wrote:
mufftaaa mod wrote:ஏழு நாளும் மீனு


திங்கள் கிழமை திருக்க

செவ்வாய் கிழமை செங்கணயான்

புதன் கிழமை புளிப்பார

வியாழக் கிழமை விலாங்கு

வெள்ளி கிழமை விராலு

சனி கிழமை சாளை

ஞாயிறு வாளை

கடலலில் மீனும் உண்டு

ஆற்று மீனு உண்டு

உடலில் கொழுப்பை குறைக்க

உதவும் மீனும் நன்று

மிக மிக ரசித்தேன் முப்தா.... (கொஞ்சம் சரக்கு இருக்குப்பா உங்கிட்டே=... அடடா... நான் சொன்னது அந்த சரக்கில்லப்பா கண்ணா... )
தாத்தா அக்காவே சம்மதிச்சிட்டாங்க ஏழு நாளும் காய்கறி 331844 ஏழு நாளும் காய்கறி 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 17:55

இரு உள்ளங்களுக்கும் நன்றி அருமையான பாட்டு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by மீனு Fri 27 Jan 2012 - 23:17

ஏழு நாளும் காய்கறி 517195 ஏழு நாளும் காய்கறி 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 10:10

இரண்டுமே சூப்பர் ஏழு நாளும் காய்கறி 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by ahmad78 Sat 28 Jan 2012 - 10:32

இரண்டுமே சூப்பர் ஏழு நாளும் காய்கறி 331844


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by நண்பன் Sat 28 Jan 2012 - 13:48

@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by ஹம்னா Sat 28 Jan 2012 - 17:09

://:-: ://:-:


ஏழு நாளும் காய்கறி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by mufees Sat 28 Jan 2012 - 20:55

##* ##* ##*
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by மீனு Sat 28 Jan 2012 - 23:08

ஏழு நாளும் காய்கறி 517195 ஏழு நாளும் காய்கறி 517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஏழு நாளும் காய்கறி Empty Re: ஏழு நாளும் காய்கறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum