சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Khan11

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

4 posters

Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by *சம்ஸ் Fri 13 Jan 2012 - 10:10

கொல்லப்பட்ட மூவரது உடல்கள் மீது அமெரிக்க படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ இணைய தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. யூடியுப் போன்ற பிரபல இணைய தளங்களிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் ரத்தம் தோய்ந்த நிலையில் கொல்லப்பட்ட முவரது உடல்கள் மீது அமெரிக்க இராணுவ உடை அணிந்த நான்கு பேர் சிறுநீர் கழிக்கின்றனர்.

அதில் சிறுநீர் கழிக்கும் ஒருவர், இன்று நல்ல நாள்’ என்று கூறுகிறார். மற்றுமொருவர், ‘இதனை வீடியோவில் பதிவுசெய்கிறாயா’ என்று மற்றொருவரிடம் கேட்கிறார்.

அதற்கு மற்றுமொரு குரல் ‘ஆம்’ என்று பதில் அளிக்கிறது. இதனையடுத்து மற்றுமொரு குரல் ‘தங்கக் குளியல்’ என நகைச்சுவையாக குறிப்பிடுவது இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ 30 வினாடிகள் நீடிக்கிறது.

இந்த வீடியோவை ஆராய்ந்த அமெரிக்க இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அது அமெரிக்க இராணுவ வீரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த இராணுவ வீரர்கள் அணிந்துள்ள உடை மற்றும் ஆயுதங்களை ஆய்வு செய்த அந்த அதிகாரி இவர்கள் அமெரிக்க இராணுவத்தின் ஸ்னைப்பர் படையைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க இராணுவம், இந்த இராணுவ வீரர்களை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என கூறியுள்ளது.

இந்த வீடியோ ஆப்கானில் எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty Re: இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 11:30

நானும் அதைப்பார்த்தேன் ஈன இரக்கமில்லா மிருகங்கள் கொலைவெறிப்பட்டிகள் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty Re: இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by ahmad78 Fri 13 Jan 2012 - 12:13

இவர்களுடைய ஆட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty Re: இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by பானுஷபானா Fri 13 Jan 2012 - 12:27

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  273751
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty Re: இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by நண்பன் Fri 13 Jan 2012 - 12:36

ahmad78 wrote:இவர்களுடைய ஆட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
அந்த நாள்தான் எப்போ {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்  Empty Re: இறந்த உடல்கள் மீது அமெ. வீரர்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தளங்களில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum